வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வீணையின் தேன் ஸ்வரம் நீயடி 💕- கருத்து திரி💌💌💌

Ruby

Well-known member
Ohhh hooo parthathum pidiththathu magalukku mattum alla... Maamanaarukkum thaan super super 😍😍😍

Appadi piditha Avanai ippo avar pesura ellam kaduppa irukku... Appadi enna Avan panni iruppaan... Ava thaan thappa purinju irukka... Ivarukku enna vayasu, experience irukka ivaraal kanikka mudiyalaiyaa enna🤔🤔
 
Company paarppaana illai kuttuvai kandupidikka povaana???

Hahaha ithunga rendum divorced sonna namba mudiyumaa enna... Romance pakkam la poguthu .. kobam illaama sirippu enna, rasippu enna hahha

டைவர்சா...?


நெஞ்சு முட்ட காதல் இருந்தா கோபம் தலை கால் புரியாம சில சமயம் பேச வைக்கும்.


உங்களுக்கு சிரிப்பா இருக்கா.. பாவம் நான். இரண்டு பேத்தையும் எவ்ளோ கஷ்டப்பட்டு பிரிச்சு வச்சிருக்கேன்னு எனக்கு தான் தெரியும்..


உங்கள் கருத்துக்கு நன்றி மா
 
Ohhh hooo nllaa sight adichu irukku rendum maaththi maaththi😂😂😂😂

Aama ivan ennaththai appadi kandu kondaan.. ivanga pirivin oru pulli aathira... Ippo ivan cctv la enna paarththaan?

சேர்த்து தான் வைக்கல..
கொஞ்சம் சைட்டாவது அடிச்சுட்டு போகட்டும்...


சிசிடிவி ல... என்ன பார்த்திருப்பான்... 🧐🧐🧐🧐


👍👍👍👍😀🙏🙏🙏💖💖💖
 
Ohhh hooo parthathum pidiththathu magalukku mattum alla... Maamanaarukkum thaan super super 😍😍😍

Appadi piditha Avanai ippo avar pesura ellam kaduppa irukku... Appadi enna Avan panni iruppaan... Ava thaan thappa purinju irukka... Ivarukku enna vayasu, experience irukka ivaraal kanikka mudiyalaiyaa enna🤔🤔

அதான்.. அதே தான்.. சும்மா பார்த்ததுக்கே இரண்டு பேரும் பொசுக்குன்னு காதல்ல விழுந்துட்டாங்க.

குடும்பமாய இது ...

நல்லா கேளுங்க..

😀😀😀😀😀😀😀🙏🙏🙏😀😀❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Gowri

Well-known member
குட்டுவா யார் கூட்டி போனது மீனா வா sis?????

அது தான் அவன் ஹேப்பி யா இருக்க காரணமா.....

தேனு அப்பா, நல்லா தான் இருந்து இருக்கார்.....

ஆன ஏன் பிராப்ளம் வந்ததுனு தெரியல, ஒரு வேளை வீட்டோட மாப்பிள்ளை அதுக்கு ஏதும் ரெண்டு பேருக்கும் நடுவில் கிளாஷ் நடந்து இருக்கலாம்.....

அப்படியே கண்ணில்யே பேசிக்கரிங்க, கியூட்டா இருக்கு🤩🤩🤩🤩🤩

ரைட்டர் எனக்கு ஒரு டவுட், இவங்க எப்ப காதல் பண்ண ஸ்டார்ட் பண்ணினாங்க🤔🤔🤔🤔

நா ஏதுவும் மிஸ் பண்ணிட்டேன் போல வே🧐🧐🧐🧐🧐

அவங்க காதல் எங்க ஆரமிச்சிதுனு சரியா புரியல sis......
 

Ruby

Well-known member
ஹ்ம்ம் சூப்பர் சூப்பர் இருவரின் காதலும் இரண்டாம் முறையிலே அடுத்த கட்டம் போயிடுச்சு... சூப்பர் சூப்பர்😍😍 அப்பா அம்மா குடும்பம் முன்னாடியே ரொமான்ஸ் கூட🤭🤭ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க🤩🤩🤩

எதனால் பிரிவு வந்து இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு... ஏன்னா இவ உணர்வுகள் ஆழமா இருக்கு...

இவ அப்பா வேற பொண்ணை பெத்த்தா கட்டி குடுக்கணும் இல்லாம ஓவரா பண்ணிட்டு🙄🙄 இவர் மாமனார் வீட்ல அப்படி நினைச்சு இருந்தா இன்னைக்கு இவருக்கு எப்படி இப்படி ஒரு life பொண்ணு🤦🤦🤦
 
Top