priyadharshini Palaniyand
New member
கதை மிகவும் அருமை
நன்றி டியர்😍கதை மிகவும் அருமை
இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் டியர்Eagerly waiting for Sahaana and gowdham
Thank u so much dear💕💕Super.. ❤️
இப்போவாவது மனசு விட்டு பேசிக்கிறாங்களே... முன்னாடி இருந்த கௌதம் இதை செய்திருக்க மாட்டான்... காலமும் சஹானாவோட பிரிவும் தான் அவனை மாத்திருக்கு...