வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வேதமடி நீ எனக்கு...விந்தையடி நான் உனக்கு...

ஹலோ ப்ரண்ட்ஸ்.....
முல்லை கதை பிடித்து இருக்கா...
கமெண்ட்ஸ் அவ்வளவா வரலைன்னு ட்ராப் பண்ண நினைச்சேன்... பட் சில டார்லிஸ் தொடர சொன்னதால கதை போய்ட்டு இருக்கு... இப்ப இன்னொரு கதை ஆடி28க்கு போட போறேன்... அதுக்கான அறிமுகம் தான் இந்த போஸ்ட்...


கதையின் நாயகன் எப்பவும் தண்ணியிலேயே மிதக்க நினைப்பவன்... அட நீங்க நினைக்கிற மாதிரி பார் பாரா சுத்துறவன் இல்லை டார்லிஸ்..... கடலில் கப்பலை செலுத்தும் கேப்டன் அவன்...


நாயகி??????? அஞ்சலிக்கும் பிரகதிக்கும் டப் கொடுப்பா போல... அவ்வளவு புத்திசாலி புள்ள....

படிப்பு வயது என எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாத இருவரின் காதல் கதை தான் இது....விந்தையாவனளை தன் வாழ்க்கையின் வேதமாக மாற்றியவன் கதை... வேதனையை மட்டுமே அனுபவத்தவளுக்கு விந்தையாக வந்து வேகமாக்கியவனின் கதை..... காத்திருங்கள்... இன்னும் 2நாட்களில் டீசர்...
 
Top