GG writers
Moderator
அடுத்தடுத்து விடுமுறைக்கு செல்லும் ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் மர்மமான முறையில் இறக்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்க உதவி பேராசிரியராக கல்லூரியில் நுழையும் அண்டர் கவர் ஆஃபீஸ்ஸரான நம் சேட்டை மன்னனுக்கும்…...
பிடித்ததை செய், பிடித்ததை சாப்பிடு என்னும் முக்கிய இரண்டு கொள்கையைக் கொண்ட நம் சேட்டைகளின் இளவரசிக்கும் நடக்கும் டாம் அன்ட் ஜெர்ரி சண்டை, ப்ரோபஸ்ஸர் ஸ்டுடென்ட் லவ் ஸ்டோரியுடன் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதையை படிக்க தயாராக இருங்க சகோஸ்……
தாங்கள் தங்கள் மதிப்புமிக்க நல் ஆதாரவை வாரி வழங்கும்படி கேட்டுக்கொள்வது, உங்கள் GG 56.
கூடிய விரைவில் டீஸருடன் வருகிறேன் ….
வரட்டாட்டா……..

Last edited: