வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வேந்தனின் ராகம் அவள் - கருத்து திரி

சிந்து சூப்பர் டா நீ.. உணகேத்த அசோக்🤩🤩 அக்கா மேல உன் நம்பிக்கை பாசம் அக்கறை சூப்பர் டா😍😍 கிரேட் எஸ்கேப் நீ உன் parents மாப்பிள்ளை செலக்சன் லா இருந்து🤭🤭🤭

இவளை பெத்தவங்க😡😡

ஹாஹாஹா நம்ம யாழை விட்டு இவங்களை வெளுக்கணும்.. 😂😂😂பேச முடியாம நிக்கணும்😂😂😂
வருவான்... இன்னும் ரெண்டும் முட்டிட்டே தானே நிக்குது. எப்ப பத்திகிட்டு இவன் அவளுக்காக நின்னு பேசறது????
 
Ruby

Well-known member
ராகவ் காத்து கனி பக்கம் வீசுது😍😍😍 அவ மேல அக்கறை எல்லாம் வந்து இருக்கு... பழசு என்றாலும் இது புதுசா இருக்கு🤩🤩

கோகுல் யாரு🤔🤔🤔 ஆனந்த் தான அவ புருஷன்.. அவன் தான தப்பா பேசிட்டு இருந்தான் அவளை பத்தி🤔🤔🤔

பொண்ணுணா உடனே எதையும் யோசிக்காம பேசிட வேண்டியது😡😡
 
ஆமா இனி அடிக்கடி அவ பக்கம் வீசும். ஆனந்த் தான் மா... பெயர் மாத்தி போட்டுட்டேன். மன்னிக்கவும் அதோடு நன்றி சுட்டி காட்டியதற்கு. மாற்றி விட்டேன்.

என்ன தான் பொண்ணுங்க நல்லா படிச்சு வேலைக்கு போனாலும், பொண்ணுங்க house wife ஆ இருக்கற பல வீடுகள்ள விட்டோட பொருளாதாரம் இன்னும் கணவன் கைகளில் தான் இருக்கு. இது படிக்கற பல பேருக்கு புதுசா இருக்கலாம். ஆனா உண்மை தான். இவளால என்ன பண்ணிட முடியும்னு பல பேர் நினைக்கறாங்க.
 
Gowri

Well-known member
இந்த பிக்காலியை ஏன் இன்னும் வேளையில் வெச்சி இருக்கா கனி, ஏதும் ரீசன் சொல்லி அனுப்ப வேண்டியது தானே😤😤😤😤😤

வேலை இல்லாம எப்படி அடுத்த கல்யாணம் செய்வான்😏😏😏😏

கனி இது வரை பொறுத்தது போதும், எல்லாத்துக்கும் பதிலடி கொடு😬😬😬😬

ஆமா யாழு இல்ல இல்ல, ராகவ் நீ மாறிட்டே வர🤭🤭🤭🤭
 
தூக்கிடலாம் தூக்கிடலாம். அவனுக்கு இனி வேற யாரு பொண்ணு கொடுப்பாங்க.
ராகவ் மாறிட்டான். ஆனா அவனுக்கு அது தெரியலையே.
 
Ruby

Well-known member
அடேய் கரிகாலா 😡😡😡 நீ பொண்ணு கேட்ட முறைக்கே எவனும் கொடுக்க மாட்டான்... இதுல ஓவரா வேற பேசுற🤬🤬 இப்படி பேசுற உனக்கு எவன் குடுப்பான்...

. கனி அப்பா சொன்னதில் எந்த தப்பும் இருக்க போல எனக்கு தெரியலை...

கணவன் வீட்டில் இவளுக்கு வந்த பிரச்சனைக்கு பின்னும் இவன் இருப்பானோ🤔🤔🤔

ராகவ் மனதில் கனி தானே🤔🤔

கனி எப்படி தப்பிப்பாய் இனி கரிகாலன் கிட்ட இருந்து
 
Top