GG writers
Moderator
வேலனின் கீதம் டீஸர் 2
நான் அஸ்திரம் 31...
தாய் மாமன் &அக்கா மகள் கதைக்களம்..
கதையில் இருந்து சில வரிகள்..
போகும் வழியெங்கும்" அடியே சங்கீதா பாஸ் பண்ணிட்டியா ?இல்லையா ?உன் ஆத்தா வேற புலம்பிட்டே இருந்தா ?ஒரு வாரமா ?"என்று சொல்ல ..அனைவரையும் முறைப்புடன் பார்த்தவள் .வாயைக் கோணித்துக் காண்பித்து விட்டு அமைதியாக வர. அனைவரிடமும் முகம் கொள்ளா சிரிப்புடன் " என் அக்கா மக பாஸ் பண்ணிட்டா. அவளை என்ன நெனச்சீங்க ?"என்று வீரப்பாக சொல்லிக் கொண்டே அருகில் உள்ள ஸ்வீட் கடையில் ஸ்வீட்டும், சாக்லேட்டும் வாங்கிக் கொண்டு வந்தவன்.
ஊர் ஆரம்பத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஒவ்வொரு வீடாக சங்கீதா உடனே சென்று அவள் பாஸ் பண்ண விவரத்தை ஊருக்கே சொல்லி ஊரில் உள்ள ஒரு வீடு கூட விடாமல் ஸ்வீட் , சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தான்." ஏன் மாமு இப்படி என் மானத்தை வாங்குற ..நீ ஏதோ விளையாட்டுக்கு தான என்ன கேட்ட... ஏதோ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்ட கணக்கா பாஸ் பண்ணத இப்படி கத்திட்டு வரேன்னு...இப்போ நீ என்ன பண்றவ..நான் ஏதோ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்த மாதிரி ஊருக்கே சாக்கெட் வாங்கி தர"என்று நொடிந்து கொண்டாள்.
"என் அக்கா மக பாஸ் பண்ணாலே ,அது எனக்கு பெரிய விஷயம் தான்" என்று பல்வரிசை தெரிய தன் சிரிப்பை உதிர்த்து விட்டு.. அவளுடன் தன் வீடு நோக்கி சென்றான்.
இருவரையும் பார்த்த ஒரு சிலர் .."அக்கா மக பாஸ் பண்ணதுக்கே ஊருக்கே சாக்லேட் , ஸ்வீட் குடுக்கிறியே முத்துவேலா .நாளைக்கு உன் கல்யாணத்துக்கு அப்ப ஊரையே கூப்டு பந்தி வைப்ப தான.. "என்று சிரித்தார்கள். ஒரு சில வயதான பெண்மணிகள் ..
அனைவரையும் திரும்பி நின்று இடுப்பில் கைகளை ஊன்றி முறைத்த சங்கீதா.."என்ன நினைச்சீங்க நீங்க எல்லாம்.. என் மாமுவ அவர் கல்யாணத்துக்கு ஊரையே கூப்பிட்டு பந்தி பரிமாறி விட மாட்டேன். என் அம்மாயிக்கும் ,தாத்தாவுக்கும் ஒத்த புள்ள, எங்க வீட்டு இளவரசர் இல்லையா ?எங்க மாமு "என்று அவனது தோளில் கை வைத்தவள். "என் மாமு கல்யாணத்தை ஊரே மெச்சுற அளவுக்கு எங்க அம்மாயியும் , தாத்தாவும் நடத்தி கட்டுவாங்க பாருங்க" என்று சொல்லிவிட்டு அவன் கையோடு கைகளை பின்னிக் கொண்டு நடந்தாள்.
பிப்ரவரி 5 முதல் வாரத்தில் இரண்டு நாட்கள்..உங்களை சந்திக்க வருகிறார்கள்...நம்ப மாமுவும், கீது மாவும்...
அவங்க ரெடி நீங்க ரெடி...
படிசிட்டு உங்க விமர்சனத்தை அப்படியே சொல்லிட்டு போங்க மக்கா ..
Feb 5 கதையுடன் வரேன்...