கதை முடியறதுக்குள்ள இவனை திட்டி திட்டி நான் டயர்ட் ஆயிடுவேன் போல.
சரியான சைக்கோ இவன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவங்க மேல பழியை போட்டு குற்றவாளியை தப்பிக்க வைக்கிறான்.
அந்த அப்பாவி பொண்ணு ஏன் இவன்கிட்ட மாட்டி இப்படி தவிச்சுக்கிட்டு இருக்கு இவ ஏன் அவளை போட்டு இவ்வளவு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான் 😡😡😡