Priyakutty
Moderator
ஹாய் drs...
❤
ஒருவழியா ஸ்டோரி கம்ப்ளீட் பண்ணிட்டேன்...

இது என்னோட 2 ஆவது நாவல்...
நேம் மறச்சு எழுதற போட்டியில கலந்துக்கனும்னு ரொம்ப நாளா எதும் போட்டி announcement வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. பிரம்மாஸ்திரம் போட்டி அறிவிக்கவும் ஹாப்பியா பெயர் கொடுத்து கலந்துகிட்டேன்...
பட் ஹெல்த் issue னால... ஆரம்பத்துல கதையை தொடங்க முடியல... லாஸ்ட் டைம் வந்து முடிக்க முடியல...
ஆனாலும் ரீடர்ஸ் சிலர் கதை முடிக்க சொல்லவும், பிரியங்கா அக்காகிட்ட டைம் க்குள்ள முடிக்க முடியலனு சொல்லும்போது... அவங்க situation சிலடைம் அப்படி ஆகிடும் விடு சொல்லிட்டு... விஷ் பண்ணி thread மாத்தி கொடுத்தாங்க...
Thank u ka
அப்பறோம் நேம் ரிவீல் பண்ணிட்டு ஸ்டோரி போட ஆரம்பிச்சேன்...
வீக்லி அட்லீஸ்ட் 2 எபி போட்ருவேன்...
3 எபி போட ட்ரை பண்றேன்னு ஆரம்பிச்சு... முதல்ல போட்டாலும் அப்பறோம் லேட் பண்ணிட்டேன்... எபி போட... Really sry for that ப்பா...
கதை நல்லா போகுதா... எப்படி இருக்குன்னு பயங்கர self டவுட்டோடதான் கதையை எழுதி முடிச்சேன்...
பட் இப்போ நெறய possitive கமெண்ட்ஸ் படிச்சிட்டு வெரி ஹாப்பி...

ஓவரால் ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு நம்புறேன்...

ஸ்டோரி silent ஆஹ் படிக்கறவங்க....கமெண்ட்ஸ், லைக் பண்ண எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்...

உங்க துணையால தான் ஸ்டோரி கம்ப்ளீட் பண்ணினேன் ப்பா...
ஸ்டோரி இன்னும் படிக்காதவங்க...படிச்சு பாத்துட்டு உங்க நிறை, குறை சொல்லுங்க...

Thank u all...