Writers of Brammastram
Moderator
எமிலி அஷ்

எமிலி.... எமிலி அஷ்
ஆஸ்திரேலியாவின் பேமஸ் பார்( bar dancer) போல் டன்ஸர்.
இவள் பெண் அல்ல,
கண்டவரை போதை கொள்ளவைக்கும்
போதைச்செடி.
இவள் ஒரு புரியா புதிர் ஆடவர் கையில் வைத்து விளையாட துடிக்கும் வசிய பாவை .
எமிலி என்றால் போட்டியாளர்
அஷ் என்றால் சாம்பல்.
இவள் விதியுடனே போட்டி போட்டு அதை இவள் எண்ணத்திற்கு சாம்பல் ஆக்கும் வல்லவள் ........
நீங்கள் தயாரா எமிலி அஷ் நடத்தையும் நாடகத்தையும் ரசிக்க...
கமெண்ட்ஸ் இன்னும் வரலமொமண்ட்😄😄😄

Last edited: