வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஹீரோ அறிமுகம் 😁😁😁

வினய்குமார்
20230128_094339.jpg
பைனால யாரு யாருன்னு சல்லடை போட்டு தேடி , கடைசியா கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என் ஹீரோவை கொண்டேன்😁😁😁

நம்மாளு பேரு வினய்குமார்,
சாப்ட்வேர் இன்ஜினியர் ஆ வேலை பாக்குறாங்க.

ஆஸ்திரேலியா கம்பெனிக்கு இந்தியால இருந்து.

என்னடா வினய் மூஞ்சு உர்னு இருக்குனு பாக்கீங்களா, அவனுக்கு சிரிக்கதெரியாம இல்லை, சிரிப்பையே சில வருஷமா மறந்துட்டான்.

அது ஏன் என்னனு போக போக தெரியும் மச்சீஸ்.

ரொம்ப ஸ்டரீக்ட் ஆபிஸர்,
கடு கடு கட்லட்,
மிர்ச்சி மிளகாய்.......
அட்டிடியூட் மன்னன்..
பெண்களின் கனவுகண்ணன்
ஆண்களின் அல்சர் பெயின்,

போதும் போதும் ஓவர் பில்டப் உடம்புக்கூ ஆகாதுன்னு நீங்க சொல்லுறது கேட்குது மச்சீஸ் ...

ஒரு ரகசியம் சொல்லவா யார்டயும் சொல்லாதீங்க 🤫🤫

அவன் வேற வேற மாதிரி 😆😆😆

அவனுக்குனு ஒரு பாதை இருக்கு அதுல போயிட்டே இருக்கான்....


மேலும் வினய் பத்தி தெரிஞ்சுகளாம் கதையில்....

மறக்காம, விடாம புக்மார்க் பண்ணி வச்சி கோங்க மச்சீஸ்,
அப்படியே கமெண்ட்ஸ் போடுங்க பா, உங்க கமெண்ட்ஸ் மட்டும் தான் எனக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் 😁😁😁

💕காணும் போதே கரைந்த
நிலவு💕

இப்படிக்கு,
உங்களுடன் நான்☺
 

Attachments

  • 20230128_094339.jpg
    20230128_094339.jpg
    530.7 KB · Views: 0
Top