Writers of Brammastram
Moderator
நன்றிம்மா❤️கௌதம் போலீஸ் நாளும் சோ ஸ்வீட் 😍😍😍😍
குந்தவையும் தான்❤️❤️❤️❤️
பாண்டிம்மா, டெரர் மாமியார்😳😳😳😳😳
பாவம் குந்தவையை இப்படி படுத்தி எடுக்கரிங்க🙄🙄🙄🙄
தேவ், என்னடா இப்படி இருக்க, அந்த பொண்ணு என்ன பண்ணிச்சி🤔🤔🤔🤔....
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
பாண்டியம்மாள் மாதிரி மாமியார் நிறைய பேர் இருக்கிறாங்க...
அவங்களை தனக்கு மகளா நினைக்காமல் மகனை தன்னிலிருந்து பிரிக்க வந்த எதிரியா தான் நினைக்கிறாங்க...அது தான் பிரச்சனை.
தேவ் ஒரு புரியாத புதிர்😁
அவனை பத்தி போக போக நீங்களே புரிஞ்சுப்பீங்க...