வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

❤️❤️விவாஹஸ்திரமே❤️❤️- கருத்து திரி

இப்போ நாகாக்கு ஜோடி ஷாலினியா? நந்தினியா??

Bravo நந்தினி 👏👏👏

நந்தினி இவளுக்குள் அப்படி என்ன தான் ரகசியம் இருக்கு....!!

ஷ்ரேயா😡 இவளெல்லாம் மனுஷியா??? அப்படி என்ன கர்வம் இவளுக்கு.. எவ்வளவு நாள் இந்த அழகு இருக்கும்... குழந்தையை அழிக்கும் அளவு என்ன திமிர் இவளுக்கு🤔🤔🤔 பேசாம இவன் நீயும், உன் குடும்பமும், உன் அழகு திமிரும்னு போகனும், அப்போ தெரியும் இவளுக்கு எல்லாம்.... !!
நாட்டில் சில பெண்கள் குழந்தை பேறை வரமாக நினைக்க ,சிலர் அதை சாபமாக நினைக்கிறாங்க...

பிறகு குழந்தை வரம் வேண்டி கோவில் ஆஸ்பெட்டல்னு சுத்திட்டு இருக்காங்க...

எல்லாமே அவங்க அவங்களோட மனநிலையை பொறுத்தது...ஒண்ணும் செய்ய முடியாது..

நாகா ஜோடி யாருன்னு போக போக தெரியும்😁

நன்றிம்மா❤️
 
Nice teasers sis💐💐nalla entertainer storya irukku... different emotions and different characters 👌👌👌

Kundhavai paavam..Gautham police konjam avanga amma kitta pesalam...

shreya en sithu v2ku pogama ingaye irukka 🤔 anga pona than thirunthuva

Kundaviyoda sisters ellarayum mothama inga kuptu vara plan ahhh😜😜

Yathav ku pair Nanthini and avangalukku oru paiyan vera irukkey pa😳ithu eppudra and eppada...😄😆ithu innum yaarukkum theriyathu vera pola😲😯

Nagadev luv propose pannunathu poongulali ku thana irukkum...ava than brother pola nu sollitalo😜🤗😅

Appo nagadev ku pair yaaru... Nanthini kuda mrg fix agi athu epdiyum stop agurappo poongulali ya mrg panni vachuruvangalo🤔🤔

Naga dev ku oru assistant irunthaley shalini antha ponnu kuda pair aga chance irukku😊🤗🤗

Apram yaaru pa antha G.D. sir yaarunu accurate ahh guess panna mudila 🙆🙆🙆

Pandiyamma konjam soft ahh maaruna nalla irukkum.. apdiye kundavaya understand pannikanum and shreya matter therinju nalla vachu seiyanum ☺️😊🤗

All the best sis💐 very lovely story... waiting for upcoming ud's😍😍
வாவ்...எனக்கு மேலே நீங்க யோசிக்கும் போது இந்த கதைக்குள்ள ரொம்ப ஆழமா முழ்கிப்போயிட்டீங்கன்னு புரியுது...

பட் உங்களோட ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் கூடிய சீக்கிரமே கிடைச்சிடும்😁

தேங்க் யூ சோ மச் டா❤️
 
அடியே பாண்டி, என்ன வாய் உனக்கு எல்லாம்😬😬😬😬

கஷ்டப்பட்டு தான் உன் பிள்ளைகளை வளர்த்த இல்லைனு சொல்ல முடியாது ஆன அதுக்குனு விட்டுக்கு வந்த மருமகள் கிட்ட எப்படி வேணும்னாலும் பேசுவியா😤😤😤😤😤

அதுவும் அவங்க அந்தரங்கத்தை பத்தி🤨🤨🤨🤨

இதோ இங்கே ஒரு பேய்யை உன்ன போலவே பெத்து வெச்சிருக்கியே அது என்ன வேலை பார்க்க போகுது தெரியுமா😏😏😏😏😏

அடேய் கௌதம் உன் அம்மா பாசத்தில் தீயை வைக்க😠😠😠😠😠

அட குந்தவை, நீ என்ன பெரிய தியாகியா, இல்ல சிலை வைக்க போறாங்கள...நீ இப்படியே இருந்தா அந்த கிழவி இன்னும் தான் ஆடும்🤦🤦🤦🤦🤦

தேவ் பத்தி தெரியாம இது போல அட் குடுத்துட்டாலா அந்த பொண்ணு🤔🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
Pandiyamma pesura pechukku innum konja days la gautham ku porumai poidum .....pongi ela poran nu nenaikiren 😜😜
 
ஏண்டா கௌதம் உன் ஆத்தாலுக்கு வந்த இரத்தம் இதுவே குந்தவைக்குனா டோமேடோ சட்னி இல்ல😤😤😤😤

நா கூட ஏதுவும் சிறப்பா கேட்டப்ப அப்படினு பார்த்தா, ச்சைக் போடா டேய்😬😬😬😬

நீ எல்லாம் எதுக்கு தான் கல்யாணம் பன்றியோ, அப்படியே இருந்து இருக்க வேண்டியது தானே.....அவ வாழ்க்கை ஆவது தப்புச்சி இருக்கும் இல்ல🤨🤨🤨🤨🤨🤨

சொணமுத்தா போச்சா😅😅😅😅, ரன்ஜூ இது உனக்கு தேவையா🤭🤭🤭🤭

தேவ் விலகி இருக்க காரணம் என்ன?????முன்னாடி வாழ்க்கை சரி இல்ல அப்படினா என்ன நடந்தது ?????....வெயிட்டிங்
 
கதையின் நகர்வு மிக சுவாரசியமாக இருக்கிறது..குந்தவை நிலை பாவமாக இருக்கு..இந்த அம்மாவிற்கு தன் பெண் பண்ணுவது தெரிய வந்தால்...அப்பவாவது மாறுமா...நாகதேவிற்கு என்ன fb உள்ளது ...இவ்வளவு மோசமான இருக்கான் ...இவனுக்கு யார் ஜோடி...அடுத்த ஜோடி யார் ...eagerly waiting for next episode
 
எனக்கு கௌதம் மேல தான் கோபம் வருது...

அம்மா தான் அதுக்குன்னு😡😡😡

உன்னை உன் அம்மா பெத்த்து வளர்த்த போல தான் குந்தவி அம்மாவும் பெத்து வளர்த்து இருப்பாங்க ... குந்தவி பேச வேண்டாம் சொன்னாலும் அவன் பேசணும்... தங்கை அப்படினதும் மட்டும் எப்படி, எல்லாம் பொண்ணு தான... வீட்டில ஒன்னும் செய்யாம இருக்க அவளுக்கு வேலை செய்ய வேலைக்காரியா தான் உன் பொண்டாட்டியை கட்டி வந்தியா?

குழந்தை இல்ல சோ உன் அம்மா பேசுற எல்லாம் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணி போகனும் உன் எண்ணமும் அப்படி இருக்கோ அதான்🤔🤔🤔 அவ சொல்றா என்ற போர்வையில் மறைந்து எதுவுமம கேட்க மாற்றா🤔🤔🤔🤔

சித் இந்த பொழப்பு தேவையா? பேசாம கிளம்பி போ.... பெரிய இவ... ஊர் உலகத்தில் இவனுங்க மட்டும் தான் தங்கையை வளர்த்து பாசம் வச்சு இருக்கானுங்க😡😡😡

நாலு பொண்ணு இருந்தாலுமம பாசமா தான் இருப்பாங்க என்னமோ ஒன்னுன்னா உலக அதிசயம போல😡😡😡
 
Top