வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

❤️❤️விவாஹஸ்திரமே❤️❤️- கருத்து திரி

Ruby

Well-known member
சரியான டிராமா பாண்டியம்மாள்🤬🤬🤬🤮🤮🤮

இப்போ தான் சுத்தமா பிடிக்கல கௌதம் உண்ண🤬🤬🤬

நீ வாயை மூடிட்டே இருக்கலாம் எப்போவும் போல்🤬🤬🤬

சித் ரொம்ப சந்தோஷம் படாத அந்த அளவுக்கு எல்லாம் அவனுக்கு தைரியம் இல்ல 🤬🤬🤬 கேட்டா பாசம்னு உருட்டுவான்🤬🤬🤬 அப்போ குந்தவி மேல இல்லையா என்ன
 

Ruby

Well-known member
நாகா அவனுக்கு ஒருவேளை கல்யாணம் ஆகிதடோ😂😂😂 அது ஒன்னு தான் அவனுக்கு குறை, my mindvoice 😂😂😂😂

இவன் குடும்பத்துல ஒருததனும் உருப்படி இல்ல...

குந்தவி நீ ஏன் அமைதியா இருக்க தெய்ர்களை ஆனால் க்கடுப்பா இருக்கு அவனை பேச வை ஒழுங்கா...

ஷாலு பேசாம வேலையை விட்டு போ, கழுதஐ கூட மேய்க்கலாம் இதுக்கு நீ...
 
Top