வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹12.காளிதாசனின் நேசப்பாவை - விமர்சன திரி

Priyanka Muthukumar

Administrator
காளிதாசனின் நேசப்பாவை கதைக்கான விமர்சனங்களை இவ்விடத்தில் பதிவிடுங்கள்.
 
கதையை பற்றிய சிறு குறிப்பு :

"காளிதாசனின் நேசப்பாவை"

இந்நாட்களில் ஆணோ பெண்ணோ பணத்தாசை மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

அப்படி பணத்தாசை கொண்டு சிலர் செய்யும் வினைகள் இங்கு கொலைகளாய் மாற அதை ஆராயமுற்படுகிறான் ஓர் காவலன்.

அவனின் தேடுதல் வேட்டை வெற்றிபெற்றதா? நேசப்பாவை என பெயர் வைத்த கதையின் கரு நேசம் மட்டும் தானா? என்பதை அறிந்துகொள்ள வாசித்து மகிழுங்கள் நமது "காளிதாசனின் நேசப்பாவை" கதையை.
 
#பிரம்மாஸ்திரம்2023
#காளி_தாசனின்_நேசப்_பாவை

முதலில் கதையை முடித்ததற்கு வாழ்த்துகள் சகோதரி 💐💐💐

பாவை விளக்கால் நடைபெறும் கொ*லை*களும் அவற்றைச் செய்வது யார் என்று கண்டுபிடிக்க முனையும் காவலர்களும் ஒரு பக்கம்..

செந்தமிழ் பாவை, சித்திரப் பாவை எனும் இரு சகோதரிகளின் கதை இன்னொரு பக்கம்..

இறுதியில் அனைத்து முடிச்சுக்களையும் அவிழ்த்து இரு பக்கங்களையும் ஒரே கோட்டில் இணைத்தது அழகு.

பண வெ*றி, பேராசை ஆண், பெண் பேதமின்றி என்னவெல்லாம் செய்ய வைக்கிறது..? நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல வளர்ப்பில் வளர்ந்திருந்தால் கூட, இந்த சமூக வலைத் தளப் பாவனைகளின் உச்சம் கூடாநட்புகளோடு சேர வைத்து எப்படியெல்லாம் தரம் தாழ்ந்து நடக்க வைக்கிறது..? வில்லன் குழுவைப் பார்த்துக் கோபமும் அருவருப்பும் தான் வருகிறது.

அழகான எழுத்து நடை.. கொலை செய்வது யாராக இருக்கும் என்று ஒரு கேள்வியோடேயே கதையை நகர்த்திய விதம் அருமை.

கதையின் ஆரம்பத்திலேயே நான் யார் என்று கண்டுபிடித்து விட்டேன். என்னை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. 😜

எப்படி என்று இங்கே சொல்ல மாட்டேன் ஆக்கும்..

மறுபடியும் வாழ்த்துகள் சகோதரி 💐💐💐

🙏நன்றியுடன்🙏
உங்கள்
#அஸ்திரம்43
#பிரம்மாஸ்திரம்_2023
 
#பவாவிமர்சனம்

#காளிதாசனின் #நேசப்பாவை

#அஸ்திரம் 12

மையல் கொண்டால்(ள்) மதனில்
மையல் கொண்டால்(ள்) தனத்தில்
மையல் கொண்டால்(ள்) நிழலில்
மையல் கொண்டே சிரித்தாள் பாவையவள்..

நிழலுருவை நீராடி வளைக்க
நிஜமிட்ட சாயமோ வெழுத்தது இங்கே
கானல் நீரிலே கௌரவம் வளர்க்க
பேராசை நீரோ முழ்குடித்து கொண்டதே..

நேசங்கள் பொய்த்து காகிதமாக
காளிதாச காவியமோ நேசப்பாவைக்கு மட்டுமே !!

இரு பாவைகளின் சிலைகளின் வடிவில் கொ... கள கதை.
பணப்பேராசை யாரை யாரால் எப்படி மாற்றி பயணிக்க வைக்கும்
என்பதை தொடர் கொ.. களால் யாரால் யாருக்கு என பாவைக்கே வெளிச்சம் என்பதே கதை வடிவு.👌👏🌹

கண்ணதாசன். அறிமுக நாயகன் காதலால் கட்டுண்டு நிற்கும் இடத்தில் காதல் அமைதி இவனிடத்தில் காதலாக மட்டுமே .
தன் மனைவி பற்றி தெரிந்து மனம் படும் பாட்டில் கவலை இவனிடத்தில் ,❤👏👌❤❤

காளிதாசன்.அழகான இசைக்காதலன். காதலும் உண்டு இவனிடத்தில் சித்திரை பெண்ணவளோடு. அதீத காதலும் இவனால் ரசனையே.❤❤❤

தமிழ்வாணன் . அருமையான காவலன். அதிரடி இல்லாமல் ஒரு வழக்கை இவன் கையெயிலெடுத்து மற்றவரை கொண்டே ஏவி வேலை வாங்கும் போது இவனிடத்தில் லேசான நெறுடல் வந்தது எனக்கு. ஏன் இப்படி என்று ?!!ஆனால் முடிவில் அட அவனா நீ என்ற போது கைத்தட்டவே தோன்றியது.❤❤👏👏

பாவை. இவளின் சிந்தனை யாருக்குமே வரக்கூடாது. கலியுக பாவை என்றால் மிகையில்லை .😍

சித்து. காதலும் சரி பாசமும் சரி இவளிடத்தில் அலாதி நிலை. தன் தாசன் மேல் கொண்ட காதலுக்கு இவளின் நேசங்களே சாட்சி.❤❤

பாரதி. வந்த நிமிடமே கண்டு கொண்டேன் இவளின் உயீர்ப்பு எவனிடத்தில் என. அழகு இவளின் பல செயல்கள் .👌🌹

இன்னும் பல பாத்திரபடைகள் பாசமாய்,கண்டிப்பாய்,பண்பாய், காதலாய், சுவையாய் ,துரோகமாய், பேராசையாய்,அறுவருப்பாய்,துப்பறியும் திறனாய் என உலா வருவது அருமை.👏👏👏

அஸ்திர தோழியே. ஒரு போட்டி கதைக்கு ஏற்றவிதத்தில் கதை கருவை கொண்டு சென்றது அருமை.
ஒவ்வொரு அத்தியாயமும் யாராய் இருக்கும் இந்த கொ... காரன் என சுவாரசியங்கள் குன்றாது கொடுத்ததிற்கு சபாஷ் போடலாம்.👏👏

இரு பாவைகளை வைத்து அதனோடு பாவைவிளக்கை வைத்து உருவ ஒற்றுமை வைத்து எமக்கு ஆச்சரிய ஆர்வத்தை வைத்து கதை கொண்டு சென்று பல முடிச்சுகளை அவிழ்த்து விடைகொடுத்தது அருமை அருமை.👏👏👏🌹

சஸ்பென்ஸ் , திரிலர்,தொடர் கொ.. லை... களம் என கதை வெகு சுவாரசியங்கள் வாழ்த்துக்கள் மா.👏👏💐

அருமையான எங்கும் பிசகாத எழுத்து நடை வாழ்த்துக்கள் மா.👏👏👏

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.👌👏💐💐
 
Gowri

Well-known member
#பிரம்மாஸ்திரம்2023

#காளிதாசனின்_நேசப்_பாவை...

செம்மையா முதன் முதலில் கதையை முடித்ததற்க்கு வாழ்த்துக்கள் ரைட்டர்🥰🥰🥰🥰🥰

இடைவிடாத எபிசோட், பரபரப்பு திருப்பங்கள், யூகிக்க முடியா டுவிஸ்ட் & டர்ன்ஸ், பதற வைக்கும் காட்சிக்கள், மெல்லிய காதல், இப்படி எல்லாம் சேர்ந்தது தான் கதை🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி💐💐💐💐💐💐

க்ரைம் த்ரில்லர் கதைக்களம்🥳🥳🥳🥳

ஆரம்பமே முதலே கதை களம் அப்படியே பத்திக்குது🤩🤩🤩🤩

தமிழ்வாணன், இவன் எடுத்து விசாரிக்கும் வழக்கு தான் "பாவை விளக்கு" எனும் கொ*லை வழக்கு......

முதலில் சாதாரணமா ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்காக இருந்தது, அப்படியே பாவை விளக்கு வழக்கொட கைகோர்க்க.....

தொடர்ந்து நிகழ்ந்த மரணங்கள், ஒண்ணுக்கு ஒன்னு தொடர்பில்ல கொ*லை*கள்/ தற்கொ*லைகள் ......

பல அவிழ்க்க படா முடிச்சுக்கள்.......

அனைத்திற்கும் ஒரே துருப்பு சீட்டு "பாவை விளக்கு".....

ஏன் இத்தனை கொலை* கள், இதற்கு காரணம் என்ன ???????

கொலை*யாளியா இல்ல கொலை*யாளிகளா???????

இது ஒரு பக்கம் நிகழ் காலத்தில்......

கண்ணதாசன் & செந்தமிழ் பாவை புதுசா கல்யாணம் ஆனவங்க🥰🥰🥰🥰

சிறு வயதில் இருந்தே தனிமையில் வாழ்ந்த தாசனுக்கு பாவை என்றால் உயிர்🤩🤩🤩🤩

ஆனால் பாவைக்கு ?????

காளிதாசன் & சித்திரப்பாவை அழகான காதல் இவங்களோடது ❤️❤️❤️❤️

இது ஒரு பக்கம் இறந்த காலத்தில்.....

இந்த இரு வேறு கதைகளமும் ஒரே இடத்தில் சேரும் போது, பல அதிர்ச்சிகள், அங்கு அவிழ்க்க படா முடிச்சுக்கள் இங்கு விடுபடுமா......

தெரிந்து கொள்ள இங்க போங்க......

Link👇👇👇👇
 
santhinagaraj

Well-known member
#பிரம்மாஸ்திரம் 2023
காளிதாசனின் நேசப்பாவை

முதலில் கதையை இவ்வளவு வேகமா முடிச்ச எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் 💐💐💐

தலைப்பைப் பார்த்ததும் முழுக்க முழுக்க காதல் கதையாக இருக்கும் என்றுதான் நினைத்தேன் ஆனால் அதுதான் இல்லை.
என் நினைப்புக்கு மாறாக முழு காதல் கதையாக அல்லாமல் சஸ்பென்ஸ்கள் நிறைந்த க்ரைம் ஸ்டோரியாக மெல்லிய காதலுடன் ரொம்ப விறுவிறுப்பாக சொல்லி இருக்காங்க

சாதாரணமாக ஒரு பெண் காணாமல் போனதாக தொடங்கிய வழக்கில் நிறைய திருப்பங்களுடன் யூகிக்க முடியாத முடிச்சுகளுடன் கதை நகர்கிறது.
தொடர்ந்து கொ**லைகளாகவும் தற்கொ**லைகளாகவும் நிகழும் மரணங்களில் பாவை வழக்கு என போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பதிலாக கிடைக்கும் பொருள் தான் பாவை விளக்கு.
கொலைக்கு முக்கிய சாட்சியாக அமையும் பாவை விளக்கும் தயாரிப்பு முறையும் முக அமைப்புமே மனதில் நிறைய வீடு இருக்குன்னு சுவாரஸ்யங்களையும் கூட்டுகிறது.
மனைவி தன் மீது ஆர்வம் காட்ட விடணும் மனைவியின் மீதான கண்ணதாசனின் காதல் ரொம்ப அருமையாக அமைந்துள்ளது.
காளிதாசன் சித்திரப்பாவையின் காதல் மெல்லிய காதலாக மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன
இரு தாசன்களின் பாவைகளின் மீதான காதல் ரொம்பவும் ஆத்மார்த்தமாக அமைந்துள்ளது.

காவல் அதிகாரியாக தன் சக அதிகாரிகளிடம் வேலை ஏவியே தன் வழக்கின் தேடலை தொடங்கும் தமிழவாணன் கேரக்டர் சூப்பர்.
தன் தோழிக்காகவும் கண்ணதாசனுக்காகவுமான பாரதியின் துணிச்சல் அருமை.
'K' என்ற ஒரு கேரக்டரின் மீது சந்தேகத்தை எழுப்பிவிட்டு அந்த கேரக்டரை கடைசி வரை சஸ்பென்சாக கொண்டு சென்ற விதம் சூப்பர் முடிவு சூப்பர்.
மொத்தத்தில் கதை மெல்லிய காதுடன் சஸ்பென்ஸ் க்ரைம் பில்லரும் எதுக்கும் பஞ்சம் இல்லாமல் ரொம்ப விறுவிறுப்பா நகர்ந்தது சூப்பர்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
 
😍💞
 
Top