Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான கருத்துக்களை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
#பிரம்மாஸ்திரம்_2023
#கௌரிவிமர்சனம்
🙏 🙏 🙏 🙏 THANKS FOR UR COMMENT SIS... NIRAI KURAI RENDUM SOLLI IRUKKINGA THANK YOU SIS...
பிரம்மாஸ்திரம் 2023
நல்லூயிர் நீயெனக்கு நாடியடி நானுனக்கு
THANK YOU FOR UR COMMENT SIS.. ATHIGAMA WORK & NERAMINMAI KARANAMA THAN SILA SILA ELUTHU PILAI & VAKKIYA PILAIKKU KARANAM.. INI VARUM KATHAIKALIL ATHAI THIRUTHI KOLGIRAN SIS... & THANKS FOR UR WISHES...
WOW...... SEMMA SIS.. SUPER KAVITHAI.... REALLY I LIKE IT.... ROMBA ALAGA NIRAI & KURAIGALAI SOLLI IRUKKINGA... NERAMINMAI & WORK TENSIONIL KATHAIKALAM ALAGA SOLLA MUDIYALA SIS... INFACT NIRAYA SCENES ENNNAALA ELUTHA MUDIYAMAL POIDUCHU... ONLY SUNDAY MATTUM ELUTHI MUDICHA STORY... SO AVASARA AVASARAMA KATHAIYAI MUDUCHUTTEN.... ADUTHU VARUM KATHAIKALIL NINGA SONNATHAI NINAVU KOLGIREN SIS...#பவாவிமர்சனம்.
#நல்லுயிர் #நீஎனக்கு #நாடியடி #நானுனக்கு..
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
மனம் வியாபித்துள்ள காதலை
ஏய்க்க இயலுமோ என்ன..
உயிராய் நீ இருக்க உன் நாடியாய் நான் இருக்க
இதயம் துடிப்பது காதலாலோ..!!
நாயகன் ரஞ்சன் - இவனின் இருநிலை காதலும் உயிரான ஒன்றே.
முதலில் ஆன்டி ஹீரோனு நினைக்க.. அட.. அட இவனுக்குள்ளும் காதல் நாயகன் அல்லவா உள்ளே இருக்கிறான்.❤❤
நாயகி ஸ்ரீ- இவளின் முதல் காதலும் சரி தற்கால காதலும் சரி உச்சநிலை தான். காதலின் வலி இவளுக்கு சாபமோ என நினைத்த போது பூத்தூவளான அழகு காதல் வந்து சேர்ந்தது இவளிடம்.❤❤
தீரன் நட்பின் இலக்கணம். இரு வாழ்க்கையிலும் இவனின் காதலும் அசத்தல் தான். விட்டக்குறை தொட்டக்குறையாய் நிறைவான காதல்.❤❤❤
இப்படி நிறைய பாத்திரங்கள் கதைக்களத்தில்.🌹
முன் ஜென்மத்தில் பிரிந்த காதலர்கள் அடுத்த ஜென்மத்தில் எப்படி இணைந்தார்கள் என்பதே கதை❤️❤️
ஆசிரிய தோழியே. அருமையான கதைக்களம் .ஆனால் ஏதோ ஒன்று இழுப்பறியக போனதாக என் நினைப்பு.🤔🤔
முன் ஜென்மத்தில் நடந்தது சுவாரசியங்கள் நிறைந்தாக இருந்தது.
பல இடங்களில் அழகான நிலைகள் காதலாக இருந்தது .அருமை மா.❤️
ஆர அமர இந்த கதையை எழுதி இருக்கலாமோ என எனக்கு தவிப்பாக இருந்தது. ஏன் என்றால் கதைகரு அவ்வளவு அருமை அசத்தலும் கூட.👌👏👏
எழுத்துப்பிழைகள் மற்றும் வார்த்தை கோர்வைகளை கவணித்து கொள்ளுங்கள் மா💗
போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐💐💐