வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹16.தளிர் மலரே த(ம)யங்காதே - விமர்சன திரி

#பவாவிமர்சனம்.

#தளிர்மலரே #ம (த)#யங்காதே..

#அஸ்திரம் 16

உள்ளம் நிறைந்தவளை உறவுகள் களைக்க
காதல் வந்தநிலை மனம் நிறைந்தவளை ஏற்க
தயங்கி கொண்ட தளிர்மலரோ தாமதமாக
பொட்டிட்டு பூச்சூட்டிட முகவரி தந்தானோ அருணகதிரோன்..

வென்றவன் வினைகளைய கொண்டவள் கைக்கோர்க்க
பழகிக் கொண்டே சேர்ந்தன இதயங்கள்..
நிழலன் நிஜமிட நிழலியோ கரம் சேர்க்க
சேர்த்து விட்ட நிலையோ தெய்வ வடிவாய்..

கைக்கொடுத்த நிழலால் கரைசேர்ந்தனவோ
காதல் விழதுகள்..!!

நிழலான தெய்வங்கள் இரண்டு .தன் பாதியிலே விட்ட துணைகளை இணைக்கும் மனம் தொட்ட கதை.🌹🌹🌹

நாயகன் - அருணன் சம்ரித். விளம்பர இயக்குநர்,சிடுசிடுப்பின் கோபக்காரன். இவன் பார்வையாலே எறிக்கும் பயபந்து. இவனின் உறுமலும் ரா....தீ....கா.. என்ற மொழியும் என்னடா இப்படி இருக்கிறான் என நினைக்கவே தோன்றும் .அதிரடி ஆட்டக்காரனே தான்.
கண்ணசைவிலே காரியம் சாதிக்க இவனாலே தான் முடியும் .👌💗💗💗

இப்படி இருந்தவனையே ஒரு சூதான சூழல் குடும்பத்துக்குள் இணைக்க. அங்கே மாறும் இவனின் நிஜமான தோற்றம் .
மகளை மகள் என அணைக்க முடியாத சூழலில் தந்தையாய் தடுமாறும் இவனி நிலை கவலையே.ஆனாலும் நல்ல தகப்பனாய் வரும் இடமெல்லாம் அருமையே.
ராதையின் காதலில் உருகும் இவன் அதிரடி காதலனே தான்.💕💕💕

பிள்ளைகளோடு இவனின் பாடு ரசவாதவேத நிலை .அழகு அழகு.😍😍👏❤❤😇😇

நாயகி ராதிகா- நாயகனின் உதவியாளினி .அவனால் ஏற்படும் பல இடைஞ்சல்களை மென்று விழுங்கி அவனோடே பயணிப்பது அருமை. அதுவும் இவளின் மைண்ட் வாய்ஸ் சிரிப்பின் உச்சம்.
ரா... தி..தீ...கா.. என்றவனின் அழைப்பிலும் கண்ணசைவிலும் அவனுக்கு இணையக பயணிப்பது பாவமடா இந்த பெண் என நினைக்க தோன்றும் .👌👌🌹🌹🌹

தன் கணவனோடு எந்நேரமும் மல்லுக்கட்டும் இவளின் செயல் சிரிப்பின் உச்சநிலை . 😇😇😇

தன் குடும்பத்திற்காய் பல இன்னல்களை தாங்கி. தன் மாமனோடு மனதுவிட்டு பேசி அவள் வாழும் வாழ்க்கை கண்ணீரே. ஆனால் அதுவே அவளுக்கு பேரின்பம்.😥😊🌹

பாலா- தன்னவளை இடையிலே விட்டு சென்றாலும் பின்னோடு துணையிருப்பது காதலின் உச்சமே.அவளுக்காக மறுகும் இடம் கவலை.❤😗

ருக்ஷா .அதிரடியான புதுமை விரும்பி அதிரடியாக வந்து அதிசீக்கிரமே சென்றுவிடுவது பாவமே. இவளின் ஆசைகள் எல்லாம் ரசனையே. தன்னவனோடு மல்லுக்கு நின்று காரியம் சாதிப்பது அருமை.❤❤

இன்னும் பல பாத்திர படைப்புகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். பலர் நல்லவர் என்று நினைக்க படுபாதக செயலால் நிறைந்திருப்பது சதியே.

அஸ்திர ஆசிரிய தோழியே.ஒரு போட்டி கதைக்கு ஏற்ற மாறுபட்ட கதைகரு. அதற்கு முதலில் வாழ்த்துக்கள் ..👏👌👏💐💐

நல்ல நேர்த்தியான எழுத்து வடிவம். ரசனையான வார்த்தை பிரயோகங்கள் என கதையின் சாரல் தென்றலே.👏👏🌹🌹

. "இடியே விழுந்தாலும் விழுந்துக்க, வீல்சேரில் வந்து கூட வேலை வாங்குவான்,கொரில்லா,ராட்சசன்,அந்த செட்டில் இருவரின் அலப்பறைகளும் அடிதூள் மா. அந்த குழந்தைக்கு பால் கொண்டுவரும் காட்சி அல்டிமேட்." இன்னும் நினைத்தாலே சிரிப்பு.😂😂😂😂

அருணனின் அந்த ராதிகா...ஆஆஆஆஆஆ என்ற விளிப்பு இன்னும்
மனதோடு கூவுகிறது. அதிலும் அவனின் பல திண்டாட்ட நிகழ்வுகள் எல்லாம் அட அந்த சுடுமூஞ்சு காரனா இவன் என நினைக்கவே வைத்தது. 😂😂😂பிள்ளைகளிடம் இவன் ஆடும் மங்காத்தா சிரிப்பு 😃😃😃.பாவமடா அருணா என சொல்லவே தோன்றியது. காதல் கணவனாய் பரிதவிப்பு பாவமே.😍🙈🙈அந்த டைவர்சுக்கு அவன் நினைக்கும் நினைப்பு அலாதி சுவை.😇😇😅

ராதிகாவின் வார்த்தைகளாகட்டும் உரையாடல்கள் ஆகட்டும் செம்மமா. அருணை மனதோடு திட்டும் உச்சரிப்புகள் சிரிப்பின் உச்சநிலையே. அருணும் ராதிகாவும் கடைசிவரை மோதிக்கொள்வது ரசனையே. 😍😍😊😊

பாலா ருக்ஷா வின் கதைவடிவம் மிகவும் அருமை. நல்ல கற்பனை வடிவம். அதுவும் அந்த கடைசி நிமிடங்கள் நால்வரின் நிலையும் பரிதவிப்பு.😥😥😥😥

பல காட்சிகளில் மனதை தொட்டு சென்றீர்கள் மா💕💕💕

ஒன்றுக்கு ஒன்று முடிச்சாக கதை வருவது மிகவும் அருமை. பல கேள்விகளுக்கு நிறைவான பதில்.👌👌👏👏

மனதை உணர்வுகளால் தொட்ட அருமையான கதைவடிவம்.வாழ்த்துக்கள் மா. நான் மிகவும் ரசித்து படித்தேன்.😊😍🌹

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐
 
S. Sivagnanalakshmi

Active member
கதை அருமை. ஹீரோ ஹீரோயின் இருவரும் திருமணம் செய்து தன் துணையை இழந்தவர்கள். இவர்கள் எப்படி இணைகிறார்கள் கதை. கதையில் காதல் பேய் சஸ்பென்ஸ் பாசம் என்று கலந்து கொடுத்து இருப்பது சூப்பர். அருணன் ராதிகா இருவரையும் இணைக்க இருபேய் முயற்சி செய்ய அதுக்கு துணையாக கோசலை உதவ ரூஷா பேய் ஜாலி பண்ண ஆரம்பிக்கிறது ராதிகா அருணன் உறவு கல்யாணம் பிரச்சினை சண்டை கோபம் என்று போவது சூப்பர் டாக்டர் வந்து ராதிகா இவள் என்ன ஆகப்போகுதோ என்று புலம்ப அப்போது தான் ரூஷா சாவு கொலை தெரிய ராதிகா எதுவும் ஆகக் கூடாது என்று பேய்கள் சிபிஐ வேலை பார்த்து கண்டு பிடிக்க தெரியவந்து அவர்கள் தண்டனை கொடுத்த அருணன் செம. பேர்களுக்கு அவர்களின் துணை கூட வாழ வாய்ப்பு கடவுள் அருள இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக முடித்து இருப்பதும் குழந்தைகளின் வாலுத்தனம் அன்பு அடாவடி செம கியூட் . வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
 
Mathu

Member
#mathu_review
#பிரம்மாஸ்திரம்_2023
#அஸ்திரம்_16
#தளிர்_மலரே_மயங்காதே
#heroarmy

Fantastic love story & amazing writing style👌
Arunan samrith 💕 Radhika ivanga rendu peroda life la um second time ah start agura love life ah writer avanga writing style oda romba azhagana oru story ah kuduthu irukanga Arunan samrith ah naa romba miss panuven😒 naa romba eager ah wait panni rashichu padicha ongoing competition story😍😇 Ithu poola innum niraya story's write panunga ji 🤗 My best wishes to win the competition jack ji💐💐🥳
 
Ruby

Well-known member
#தளிர்மலரே_ம(த)யங்காதே

அழுத்தமான, சீரியஸ் ஆன பிளாட் எடுத்து அதை வெகு கலகலப்பாக குடுத்து இருக்காங்க💖

ரொம்ப ரொம்ப பிடிச்சது எவ்வளவு சீரியஸ் ஆன situation என்றாலும் அதை சிரிச்சிக்கிட்டே வாசிக்க வச்சி இருக்காங்க😍😍😍

அருணன் விளம்பர கம்பனி பாஸ், அவனின் PA ராதிகாஆஆஆஆஆ 🤭🤭 இத்தனை ஆ ஏன்னா, தொட்டதெற்கெல்லாம் அப்படி தான் அருண் அவளை கூப்பிடுவான் 😆😆😆

கடுகடு சிடுசிடுஆக அவனும், மனதில் அவனை தாளித்து தாளித்தே அவளும் என கலகலப்பான காம்போ😂😂😂

இருவருமே திருமணம் ஆனவர்கள்...

அவனுக்கு ஒரு பெண் சனா... பெண்ணிடம் பாசம் என்பதை துளி கூட காட்ட மாட்டான்.. கடுப்பில் நாம த்திட்டினா அதுக்கு பின் இருக்கும் காரணம் அவள் பாதுகாப்பு😢😢 என்னவா இருக்கும்....!?

அவளுக்கு மூன்று பிள்ளைகள்... மாமியாருடன் வசிப்பு...

அருணின் அத்தை அவனுக்கு எப்படியாவது பெண்ணை கட்டிவைக்க நினைத்து செய்யும் சதிகளில் இவர்கள் சிக்கி கொள்ள🤧🤧🤧

எதிர்பாரா சூழலை சந்திக்க, அவனின் யோசனையில், அவளின் கடுப்போடு... தற்காலிக திருமணம்😳😳😳

விமர்சனங்களை எப்படி கடந்து வராங்க...!? தற்காலிக தீர்வு நிரந்தரமாய் ஆகுமா...!? இருவரின் குடும்பம் எப்படி இதை ஏற்கும்...!? சதியில் தோற்ற கோசலை எதிர்வினை...!? என்பதே மீதிக் கதை.....

அருணன்💚 டெரர் ஆ இருந்தாலும் செம்மையா இருக்கான்🙈🙈 அவனோட கொள்கைகள் எல்லாம் சூப்பர்.. காதலி ஆசை அறிந்து, கொள்கையும் மீறாது நிறைவேற்றும் போது👏👏👏

சனா மீதான பாசமும், அக்கறையில் தள்ளி நின்று அவன் செயல்களும்🤩🤩🤩

ராதிகா மீதான அவனின் படிப்படியான நேசம், அதற்கு வித்திட்ட மகள் மீதான பாசக் கண்காணிப்பு🙈🙈🙈

ராதிகா🧡 கணவன் மீதான இவள் காதல், எதற்கும் மாமா மாமா தான்🤩 அருணன் கிட்ட volunteer ஆ வாங்கி கட்டும் போது, தேவையா உனக்கு😆😆😆

ஆபீஸ் ல பம்மி பயந்துட்டு, அவன் இறங்கி வந்ததும் அவ பண்ணுற அலப்பறைகள்😆😆😆

அவனை பேச விடாம எடக்கு மடக்காய் பேசி அவனையே விழி பிதுங்க வைக்கும் போது🤣🤣🤣

பிள்ளைகள் மீதான அவனின் பாசமும், அவர்களின் அப்பா பாசமும், சனாவின் ராது மீதான அம்மா பாசமும் வெகு இயல்பாக இருக்கு❤️

ரொமான்ஸ் எல்லாம்🙈🙈🙈 அருண் மாற்றம் தான்🙈😍😍

சகுந்தலா💙 ரொம்ப பிடிச்ச ஒருத்தர்... அவரோட சிந்தனைகளும், செயல்களும், ராதுவிற்கான அறிவுரைகளும்....! வேற லெவல் மாமியார் நீங்க👌👌👌

பாலா & ருஷா.. ரு சரியான துறுதுறு.. இவளோட ஆசைகள் எல்லாம்🤭🤭 அடியே கேடி😂😂 பாலா ரொம்ப ரொம்ப நேர்மையான மனிதன்... இவளோ ஒரு அவசரக்காரி😂😂😂

முக்கியமான நேரத்தில் அவளை அவன் தடுப்பது👌இருவரும் இருவரின் இணைக்காக செய்யும் செயல்கள்👏👏

அவனின் நேர்மை எண்ணமும், அவளின் அவசரமும், இருவரின் உரையாடல் எல்லாம்🤣🤣🤣

அருணின் ராதிகாஆஆஆஆஆ நான் ரொம்ப ரசிச்ச ஒன்னு😂😂😂

ஒவ்வொரு முறையும் அவளின் mindvoice எல்லாம்🤣🤣🤣

குழந்தை பசியின் போது ராதிகா கேட்கும் "எப்புடி" அண்ட் ஆறுமாத மனைவியை அறிமுகம் செஞ்சு என் குழந்தை சொல்லும் போது அவன் அம்மாவோட " எப்புடிரா" என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியாம சிரிச்ச இடங்கள்🤣🤣🤣

கோசலை சதி செய்ய பிளான் பண்ணி ஸ்வாதியை ட்ரெயின் பண்ணா அவ பண்ற எல்லாம்🤣🤣🤣😆😆

நான் எதிர்பார்த்த ஆளோடு எதிர்ப்பார்க்காத ஆளும்🤬🤬🤬

சுபி, குணா, மங்கை😢😢 பாரு, பாசத்தில் ஓவரா தடுக்கி விழாம இருந்து இருக்கலாம்🤦

நிறைவான முடிவு... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி💐💐💐
 
#பவாவிமர்சனம்.

#தளிர்மலரே #ம (த)#யங்காதே..

#அஸ்திரம் 16

உள்ளம் நிறைந்தவளை உறவுகள் களைக்க
காதல் வந்தநிலை மனம் நிறைந்தவளை ஏற்க
தயங்கி கொண்ட தளிர்மலரோ தாமதமாக
பொட்டிட்டு பூச்சூட்டிட முகவரி தந்தானோ அருணகதிரோன்..

வென்றவன் வினைகளைய கொண்டவள் கைக்கோர்க்க
பழகிக் கொண்டே சேர்ந்தன இதயங்கள்..
நிழலன் நிஜமிட நிழலியோ கரம் சேர்க்க
சேர்த்து விட்ட நிலையோ தெய்வ வடிவாய்..

கைக்கொடுத்த நிழலால் கரைசேர்ந்தனவோ
காதல் விழதுகள்..!!

நிழலான தெய்வங்கள் இரண்டு .தன் பாதியிலே விட்ட துணைகளை இணைக்கும் மனம் தொட்ட கதை.🌹🌹🌹

நாயகன் - அருணன் சம்ரித். விளம்பர இயக்குநர்,சிடுசிடுப்பின் கோபக்காரன். இவன் பார்வையாலே எறிக்கும் பயபந்து. இவனின் உறுமலும் ரா....தீ....கா.. என்ற மொழியும் என்னடா இப்படி இருக்கிறான் என நினைக்கவே தோன்றும் .அதிரடி ஆட்டக்காரனே தான்.
கண்ணசைவிலே காரியம் சாதிக்க இவனாலே தான் முடியும் .👌💗💗💗

இப்படி இருந்தவனையே ஒரு சூதான சூழல் குடும்பத்துக்குள் இணைக்க. அங்கே மாறும் இவனின் நிஜமான தோற்றம் .
மகளை மகள் என அணைக்க முடியாத சூழலில் தந்தையாய் தடுமாறும் இவனி நிலை கவலையே.ஆனாலும் நல்ல தகப்பனாய் வரும் இடமெல்லாம் அருமையே.
ராதையின் காதலில் உருகும் இவன் அதிரடி காதலனே தான்.💕💕💕

பிள்ளைகளோடு இவனின் பாடு ரசவாதவேத நிலை .அழகு அழகு.😍😍👏❤❤😇😇

நாயகி ராதிகா- நாயகனின் உதவியாளினி .அவனால் ஏற்படும் பல இடைஞ்சல்களை மென்று விழுங்கி அவனோடே பயணிப்பது அருமை. அதுவும் இவளின் மைண்ட் வாய்ஸ் சிரிப்பின் உச்சம்.
ரா... தி..தீ...கா.. என்றவனின் அழைப்பிலும் கண்ணசைவிலும் அவனுக்கு இணையக பயணிப்பது பாவமடா இந்த பெண் என நினைக்க தோன்றும் .👌👌🌹🌹🌹

தன் கணவனோடு எந்நேரமும் மல்லுக்கட்டும் இவளின் செயல் சிரிப்பின் உச்சநிலை . 😇😇😇

தன் குடும்பத்திற்காய் பல இன்னல்களை தாங்கி. தன் மாமனோடு மனதுவிட்டு பேசி அவள் வாழும் வாழ்க்கை கண்ணீரே. ஆனால் அதுவே அவளுக்கு பேரின்பம்.😥😊🌹

பாலா- தன்னவளை இடையிலே விட்டு சென்றாலும் பின்னோடு துணையிருப்பது காதலின் உச்சமே.அவளுக்காக மறுகும் இடம் கவலை.❤😗

ருக்ஷா .அதிரடியான புதுமை விரும்பி அதிரடியாக வந்து அதிசீக்கிரமே சென்றுவிடுவது பாவமே. இவளின் ஆசைகள் எல்லாம் ரசனையே. தன்னவனோடு மல்லுக்கு நின்று காரியம் சாதிப்பது அருமை.❤❤

இன்னும் பல பாத்திர படைப்புகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். பலர் நல்லவர் என்று நினைக்க படுபாதக செயலால் நிறைந்திருப்பது சதியே.

அஸ்திர ஆசிரிய தோழியே.ஒரு போட்டி கதைக்கு ஏற்ற மாறுபட்ட கதைகரு. அதற்கு முதலில் வாழ்த்துக்கள் ..👏👌👏💐💐

நல்ல நேர்த்தியான எழுத்து வடிவம். ரசனையான வார்த்தை பிரயோகங்கள் என கதையின் சாரல் தென்றலே.👏👏🌹🌹

. "இடியே விழுந்தாலும் விழுந்துக்க, வீல்சேரில் வந்து கூட வேலை வாங்குவான்,கொரில்லா,ராட்சசன்,அந்த செட்டில் இருவரின் அலப்பறைகளும் அடிதூள் மா. அந்த குழந்தைக்கு பால் கொண்டுவரும் காட்சி அல்டிமேட்." இன்னும் நினைத்தாலே சிரிப்பு.😂😂😂😂

அருணனின் அந்த ராதிகா...ஆஆஆஆஆஆ என்ற விளிப்பு இன்னும்
மனதோடு கூவுகிறது. அதிலும் அவனின் பல திண்டாட்ட நிகழ்வுகள் எல்லாம் அட அந்த சுடுமூஞ்சு காரனா இவன் என நினைக்கவே வைத்தது. 😂😂😂பிள்ளைகளிடம் இவன் ஆடும் மங்காத்தா சிரிப்பு 😃😃😃.பாவமடா அருணா என சொல்லவே தோன்றியது. காதல் கணவனாய் பரிதவிப்பு பாவமே.😍🙈🙈அந்த டைவர்சுக்கு அவன் நினைக்கும் நினைப்பு அலாதி சுவை.😇😇😅

ராதிகாவின் வார்த்தைகளாகட்டும் உரையாடல்கள் ஆகட்டும் செம்மமா. அருணை மனதோடு திட்டும் உச்சரிப்புகள் சிரிப்பின் உச்சநிலையே. அருணும் ராதிகாவும் கடைசிவரை மோதிக்கொள்வது ரசனையே. 😍😍😊😊

பாலா ருக்ஷா வின் கதைவடிவம் மிகவும் அருமை. நல்ல கற்பனை வடிவம். அதுவும் அந்த கடைசி நிமிடங்கள் நால்வரின் நிலையும் பரிதவிப்பு.😥😥😥😥

பல காட்சிகளில் மனதை தொட்டு சென்றீர்கள் மா💕💕💕

ஒன்றுக்கு ஒன்று முடிச்சாக கதை வருவது மிகவும் அருமை. பல கேள்விகளுக்கு நிறைவான பதில்.👌👌👏👏

மனதை உணர்வுகளால் தொட்ட அருமையான கதைவடிவம்.வாழ்த்துக்கள் மா. நான் மிகவும் ரசித்து படித்தேன்.😊😍🌹

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐
#mathu_review
#பிரம்மாஸ்திரம்_2023
#அஸ்திரம்_16
#தளிர்_மலரே_மயங்காதே
#heroarmy

Fantastic love story & amazing writing style👌
Arunan samrith 💕 Radhika ivanga rendu peroda life la um second time ah start agura love life ah writer avanga writing style oda romba azhagana oru story ah kuduthu irukanga Arunan samrith ah naa romba miss panuven😒 naa romba eager ah wait panni rashichu padicha ongoing competition story😍😇 Ithu poola innum niraya story's write panunga ji 🤗 My best wishes to win the competition jack ji💐💐🥳
Wow..... 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 அப்படியே எனக்கே கன்னம் சிவக்குது உங்கள் வரிகள்... ரொம்பவே பயத்துடனே ஆரம்பித்த கதை..... ஆனால் இத்தனை வரவேற்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. எப்போதும் உங்கள் கருத்தை எண்ணி மனம் அலை பாயும். அத்தனை அலைபுறுதலுக்கும் அழகாக இன்பங்கள் சேர்த்து விட்டது... உங்கள் கவிதை வரிகளும், விமர்சனமும். ❤️❤️❤️😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰
 
#mathu_review
#பிரம்மாஸ்திரம்_2023
#அஸ்திரம்_16
#தளிர்_மலரே_மயங்காதே
#heroarmy

Fantastic love story & amazing writing style👌
Arunan samrith 💕 Radhika ivanga rendu peroda life la um second time ah start agura love life ah writer avanga writing style oda romba azhagana oru story ah kuduthu irukanga Arunan samrith ah naa romba miss panuven😒 naa romba eager ah wait panni rashichu padicha ongoing competition story😍😇 Ithu poola innum niraya story's write panunga ji 🤗 My best wishes to win the competition jack ji💐💐🥳
Wow....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Thank you soooooooo much dear..... 🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

நானும் நிஜமா அருணன் ராதிகா வ மிஸ் பண்றேன். அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் ரோம் வச்சு எழுதியிருக்கலாம். என் சூழ்நிலை அவசரமா முடிக்க வேண்டியதா போச்சு...
 
கதை அருமை. ஹீரோ ஹீரோயின் இருவரும் திருமணம் செய்து தன் துணையை இழந்தவர்கள். இவர்கள் எப்படி இணைகிறார்கள் கதை. கதையில் காதல் பேய் சஸ்பென்ஸ் பாசம் என்று கலந்து கொடுத்து இருப்பது சூப்பர். அருணன் ராதிகா இருவரையும் இணைக்க இருபேய் முயற்சி செய்ய அதுக்கு துணையாக கோசலை உதவ ரூஷா பேய் ஜாலி பண்ண ஆரம்பிக்கிறது ராதிகா அருணன் உறவு கல்யாணம் பிரச்சினை சண்டை கோபம் என்று போவது சூப்பர் டாக்டர் வந்து ராதிகா இவள் என்ன ஆகப்போகுதோ என்று புலம்ப அப்போது தான் ரூஷா சாவு கொலை தெரிய ராதிகா எதுவும் ஆகக் கூடாது என்று பேய்கள் சிபிஐ வேலை பார்த்து கண்டு பிடிக்க தெரியவந்து அவர்கள் தண்டனை கொடுத்த அருணன் செம. பேர்களுக்கு அவர்களின் துணை கூட வாழ வாய்ப்பு கடவுள் அருள இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக முடித்து இருப்பதும் குழந்தைகளின் வாலுத்தனம் அன்பு அடாவடி செம கியூட் . வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
கதை அருமை. ஹீரோ ஹீரோயின் இருவரும் திருமணம் செய்து தன் துணையை இழந்தவர்கள். இவர்கள் எப்படி இணைகிறார்கள் கதை. கதையில் காதல் பேய் சஸ்பென்ஸ் பாசம் என்று கலந்து கொடுத்து இருப்பது சூப்பர். அருணன் ராதிகா இருவரையும் இணைக்க இருபேய் முயற்சி செய்ய அதுக்கு துணையாக கோசலை உதவ ரூஷா பேய் ஜாலி பண்ண ஆரம்பிக்கிறது ராதிகா அருணன் உறவு கல்யாணம் பிரச்சினை சண்டை கோபம் என்று போவது சூப்பர் டாக்டர் வந்து ராதிகா இவள் என்ன ஆகப்போகுதோ என்று புலம்ப அப்போது தான் ரூஷா சாவு கொலை தெரிய ராதிகா எதுவும் ஆகக் கூடாது என்று பேய்கள் சிபிஐ வேலை பார்த்து கண்டு பிடிக்க தெரியவந்து அவர்கள் தண்டனை கொடுத்த அருணன் செம. பேர்களுக்கு அவர்களின் துணை கூட வாழ வாய்ப்பு கடவுள் அருள இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக முடித்து இருப்பதும் குழந்தைகளின் வாலுத்தனம் அன்பு அடாவடி செம கியூட் . வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்Thank you sooooooooo much dear.... 😍😍😍😍😍😍 Wonderful review .... I am sooooo happy..... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘🤩🤩😘😘😘
 
Top