வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹17.விரிசலிட்ட சன்னல்கள் - விமர்சன திரி

விரிசலித்த சன்னல்கள்

விமர்சனம்.

வலி, துரோகம் நிறைந்த அழுத்தமான கதை.

வசுந்தரா இவள் அனுபவிக்கும் வலிகளையும் வேதனைகளையும் பார்க்கும் போது மனதை பிசைகிறது.
தந்தை இருக்கும் வரை செல்லமாக வளர்ப்பவள் தந்தையின் மரணத்திற்கு பிறகு தாயின் கடும் சொற்களாலும் தோழி அண்ணன் நட்பு என எல்லாருடைய சுயநலத்திலும் பாதிக்கப்பட்டு இவள் படும் அவஸ்தைகளும் வேதனைகளும் மனதை ரணமாக வலிக்க வைக்கிறது.

இவ்வளவு வலிகளுக்கும் வேதனைகளுக்கும் மத்தியில் தாராவோட வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்று கதை நகர்கிறது.

ரகுநந்தன் தாராவின் வாழ்க்கையில் வருவது கொஞ்சம் மாற்றத்தை கொடுக்கும் தாராவின் வாழ்க்கையில் என்று நினைக்க அவனிடமும் சில மர்மங்கள் இருக்கின்றன. என்னதான் தாரா மீது காதலோட அன்பாக இருந்தாலும் அவளுக்கு தெரியாமல் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவனோட அம்மாவை ரகசிய அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவது என சில வேலைகளை தாராவுக்கு தெரியாமல் ரகசியமாக செய்து வருகிறான்.

ரகு பின்னாடி அப்படி என்ன ரகசியம் இருக்கிறது ஏன் பெத்த தாயை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறான், அவன் ஏன் மாத்திரை எடுத்துக் கொள்கிறான், அவனுக்கு என்ன பிரச்சனை என்ற கேள்விகளுடன் கதை ரொம்ப சுவாரசியமான நகர்த்திக் கொண்டு போன விதம் சூப்பர்.

புனிதா,சேகர், நளினா இவங்களோட சுயநலத்தை பார்க்கும்போது இவங்களாம்
என்ன மனுசங்க அப்படி என்று தோன்ற வைக்குது.😡😡😡

ரூபி இவளோட நட்பு சூப்பர் இப்படி ஒரு நட்பு கிடைப்பதெல்லாம் வரம்.

முடிவு நிறைவாக இருந்தாலும்,
ஆரம்பத்தில் இருந்து தாரா பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் சேர்த்து கொஞ்சமாச்சும் சந்தோஷமான காட்சிகள் இரண்டு மூன்று அத்தியாயங்களில் வெச்சி இருக்கலாம்.

சுற்றியுள்ளவர்களின் சுயநலத்தால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் உணர்வுகளையும் வாழ்க்கை போராட்டத்தையும் ரொம்ப அருமையாக எடுத்துக்காட்டிருக்கீங்க சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
அருமையான விமர்சனம் மிக்க நன்றி தோழி ❤️❤️
 
அருமையான ஆரம்பம் முதல் இறுதி வரை twist நிறைந்த கதை களம்..
ரகு வில்லனாக அறிமுகமாகி இறுதி சிறந்த கணவன் தந்தை மனிதன் எனும் பதவிகளை பெற்று எல்லோர் உள்ளத்தில் இடம்பிடித்து விட்டான்.
தாரா எல்லாவற்றில் அவசரம்..
தன்னை மட்டும் நினைத்த சுயநலவாதி என்று கூறுவதை விட அவளின் சூழல் தான் காரணம் என்று கூறலாம். கிடைத்த அடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டவள்...
தாராவின் அம்மா சொல்ல வார்த்தைகள் அற்ற விட தகுதி இல்லாதவள்....
ஆரம்பம் முதல் இறுதி வரை அருமை..
வாழ்த்துக்கள்
 
Nice review Thank u so much ka ...❤️❤️❤️
 
Top