வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹25.அவனின் ஆகூழிவள் - விமர்சன திரி

Priyanka Muthukumar

Administrator
இக்கதைக்கான விமர்சனத்தை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
 
Ruby

Well-known member
#அவனின்_ஆகூழிவள்

வித்தியாசமான தலைப்பு ஜி... அதன் அர்த்தமும், அதற்கே ஏற்ற போல அமைந்த கதைக்களமும் சூப்பர்🤩

மிகல் வர்மா💚 இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி😍 பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிச்சு பல விருதுகளும் வாங்கிருக்கான்..... பாசம் அம்மாவிடமும், அண்ணன் மகள் தீக்ஷாவிடம் மட்டுமே❤️

ஊரெல்லாம் எதிரி தான் இவனுக்கு... அதும் சொந்த அண்ணன் அண்ணியே சொத்துக்காக இவனை போட்டு தள்ள பார்க்க 🙄 அதற்கு இவனின் எதிர்வினை😳

தவறுதலாக இவனின் காரில் மோதி, அதில் தன் நாய்க்குட்டியை உயிரை விட, அதோடு அவனின் அலட்சியமும் சேர ஆரல்யா கோபம் கொண்டு அவனை அறைந்து விடுகிறாள்🤭🤭🤭🤭

விளைவு கடத்தப்பட்டு அவனின் வீட்டிலே சிறைவைக்கபடுகிறாள்😳😳😳

பாவம் அப்பாவி பிள்ளையை இப்படி கொடுமை செய்யுறானிவன் அப்படினு நமக்கே கோபம் வருது😡😡😡 அதுவும் night அவன் பண்றது😆😆🤣🤣🤣 too much man 😂😂

Girl ப்ரெண்ட் அப்படினு வேற அறிமுகம் குடுத்து🤭🤭🤭 அவன் குடும்பமும் அதை நம்பும் போது 😆😆😆

ஆனால் ஆரல் அவளின் அப்பாவித்தனம் மீறி, அவளோட நினைப்புகள் எல்லாம் இவள் ஒன்னும் லேசுபட்டவ இல்லனு நினைக்க வைக்கும்....

போலீஸ் பார்த்து மறையும் போது லா என் ஏழாம் அறிவு ஓவர் டைம் வேலை பார்க்கும்🤭🤭🤭

இதில் கடினமான பாறை மனசில் இளக்கமும், அவள் மீதான அக்கறையும் அவள் துப்பாக்கி ரவைக்கு இலக்காகி ஆபத்தில் இருக்கும் போது தான் தெரியும்😳😳😳

அவனின் காதலும், அவளின் எதிர்வினையும் என கொஞ்சமாக நேசம் மலரும் போது.......

அவனோட ரகசிய அறை, ஆராய்ச்சி அறைகளுக்கு போக அவள் செய்யும் அடாவடி எல்லாம் வர்மாவிற்கு காதலாக தெரிய, நாம ஜேம்ஸ் பாண்ட் போல பூத கண்ணாடி வச்சு காரணத்தை தேடுவோம்😂😂😂

அவன் கண்டுபிடிப்பு, அதன் ஃபார்முலா எல்லாம் திருட ஒரு கூட்டம் காத்திருக்க🙄🙄 வேறொருவருக்கு கொடுக்க இவன் காத்திருக்க.... அப்படி என்ன டா கண்டுபிடிச்சு இருக்க 🤔🤔🤔

இதில் என் டவுட் லா ஆரல்யாவின் மேலே தான்😂😂😂 இவளும் திருட வந்து இருக்காளோ அப்படினு😆😆

ஆனால் நடப்பதோ எதிர்பாரா விசயம்.... நான் நினைச்ச எல்லாமே வேற மாதிரி இருக்கு😢😢😢

கல்யாணம் செய்ய அவன் முனைய... அவள் அப்பா மறுக்க...... கல்யாண நாளில் நடக்கும் அசம்பாவிதம் எல்லாம்😳😳😳 அடியே ஆரல் நீயா😳😳

அதுக்கு மேல அவ செய்யுறதெல்லாம்😳அதில் தெரியவரும் விசயங்கள் அதிர்ச்சிக்கு அளவே இல்ல.... கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை😡😡 வர்மா நீயா, நிஜமான்னு நான் நம்பவே இல்ல 😡

Bp யை இன்னும் டாப் ல ஏத்த அடுத்து நடக்கும் விசயம்😳😳😳 மிகல்😢😢

ஆரல் என்ன பண்ணா....!? இவன் கண்டுபிடிப்பு....!? அப்படினு வாசிச்சு தெரிஞ்சுக்கங்க.....

தாரா எவ்வளவு ஸ்ட்ராங் இவ... பட் அந்த ரூம் ல அவ சொல்லு, சொல்லு கேட்கும் போது என்னால ஏன் சிரிப்பை அடக்க முடியலை, ஏனு தெரியலை🤣🤣🤣 சீரியஸ் ஆன situation தான் பட்😆😆😆 ஒரு குறிக்கோள் வச்சு அதற்காக அவள் எடுக்கும் முயற்சிகள்👏 நிலையா அதிலே அவள் நிற்கும் விதம்👏 அவளோட கஷ்டங்கள் பாவம் பட் தெளிவா எல்லாம் செய்யுறா🤩

கண்ணன் 💛 ரொம்ப பிடிச்ச கேரக்டர்... அத்தனையும் மீறி த்தாராவிடம் அவளுக்காக அவன் பேசும் போது கிரேட் டா நீ🤩 இருவரின் குறிக்கோளும், நாடு நல்லா இருக்க நாலு நல்லவங்க👏

ஆரல்யா💙 அடியே அப்பாவி அப்புரானி 😂😂 கேடி டி நீ... அப்பானு ஒரு கேரக்டர் காக நீ கவலையே பாடாம இருந்தப்ப என்னடா இவன்னு😡 பட் நீ இருக்கியே😂😂 அவனை பிடிக்காதாம் ஆனால் அவனை பின்னால சுத்த வைக்க எப்படி லா டிராமா🤣🤣 பிடிக்காத ஒருத்தன் இவங்களை பார்க்கல அப்படினா பட்டினி இருக்க அளவு தான் பிடிக்காது🤭🤭🤭 காதல் இல்லையாம் ஆனால் அவன் காதல்ல உருகுவாங்களாம்😆😆 லிப்லாக் பண்ணுவாங்களாம்🤭 கேடி திருட்டு பூனை🤣🤣 எம்புட்டு ஸ்டண்ட் அடிக்கிறா இவ 😂😂 கீதாவை படுத்தினது எல்லாம்🤣🤣

மிகல் வர்மா🧡 ஃபர்ஸ்ட் எனக்கு இவன் பாகல் வர்மாவா தெரிஞ்சான்😂😂😂 அப்பறம் இப்படி ஒரு ரொமான்ஸ் மன்னன் இவனுக்குள்ள இருக்கான் தெரியும் போது🙈🙈🙈 எதிலும் லிமிட் ல இருங்க டா டேய்😆😆 அசராம அடியை வாங்கினது🤩 காதலின் வலியில் அவன் துடிசப்போ பாவமா இருந்துச்சு😢 ஆனால்.....🤐🤐🤐 But பாசம் எதையும் செய்யும் ல... அதற்கு எவனும் விதிவிலக்கு இல்ல😊

நிதின்❤️ ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒருத்தன்... PA தான் பட் பாஸ் மேல எவ்வளவு அக்கறை... அவனுக்காக அவன் செய்யுற ஒவ்வொண்ணும்👏👏 இவனோட மைண்ட் வாய்ஸ் தான் செம்ம😆😆🤣🤣🤣🤣 மைண்ட் வாய்ஸ் ல பேசியே காலம் போகுது😂😂😂 இவனின் காதல் எதிர்பார்க்கவே இல்லாத ஒன்னு🤭🤭🤭 பட் எப்படியோ கமிட் ஆகிட்டான்😂😂😂

நிர்மலா🤎 பாசமான குடும்ப தலைவி... எதிர்வினை இல்லா நிலையில் கூட பாசம் குறையலை.. பாசத்திற்கு ஈடான அவங்க கோபம்👏 என்ன நடந்தா என்ன, நியாயம் பக்கம் தான் நான் சொல்றது👏 திருந்தினா தண்டனை குடுக்க கூடாதா என்ன, சூப்பர்🤩

திஷி பெத்தவங்க சரியா இல்லனா🤦 ஆனால் ஒருவரின் மேல் கொண்ட பாசம் எதையும் செய்ய தூண்டும் ல அதை இவகிட்ட பார்க்கும் போது ஹேப்பியா இருந்துச்சு🤩 வசு பாவம்😢

கேட்டி முதல்ல கடுப்பாக வந்துச்சு😠 எப்பா பாரு ஜீனி, சக்கரைனு... அண்ட் அவ மேல வேற டவுட் எனக்கு🤦🤦 புள்ளை பூச்சியை போய்🤧🤧🤧

நான் செஞ்சது தப்பில்ல... அடுத்தவன் use பண்ணது தான் தப்பு என argue பண்ணின அப்போ😡😡😡 கடுப்பு வந்தாலும், சொல்லப்பட்ட விசயங்கள் உண்மை தானே... பெற்றோர் பிள்ளைகளை ஒரு கண்காணிப்பில் வச்சு இருக்கணும்.. ரிச் ஆ, freedom ஆ வளர்க்கிறது தப்பில்ல பட் அதிலும் தவறி போகாமல் வளர்க்கனும்...

அடுத்தவனுக்கு நடக்கிற வரை வேடிக்கையா தான் இருக்கும்... தனக்கோ, தன் உறவுக்கோ நடந்தா தான் வலி தெரியும்😢 தப்பு புரியும்....

மக்களுக்கு நல்ல வழியில் உதவாத எந்த கண்டுபிடிப்பும் வேஸ்ட் தான்... அதை ஊரை மட்டும் அல்ல, உரிமையானவனையும் தான் அழிக்கும்... நல்லதை செஞ்சா தான் நல்லது நடக்கும் அழுத்தமா சொல்லி இருக்கீங்க...

தட் கெமிஸ்ட்ரி book மறக்கவே மாட்டேன்😂😂

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐
 
santhinagaraj

Well-known member
பிரம்மாஸ்திரம் 2023

அவனின் ஆகூழிவள்

விமர்சனம்வித்தியாசமான தலைப்பு தலைப்பிற்கு ஏற்ற கதைக்களம் தான். ஆக்குறிகள் அர்த்தம் அதிர்ஷ்டமானவள் ரைட்டர் சொல்லி இருக்காங்க அது உண்மைதான்.

நாயகன் மிகல் வர்மா ரொம்ப ஆணவமும் அதிகாரமும் நிறைந்த ஒரு தலைசிறந்த சயின்டிஸ்ட் இவனுடைய ரகசிய கண்டுபிடித்து இளைய சமூகத்திற்கு தெரியும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்.

நாயகி ஆரல்யா சாதாரண குடும்பத்து அப்பாவி பெண் தன்னை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ற காரணத்திற்காக ஆரல்யாவை கடத்தி அடைத்து வைத்து கொடுமைப்படுத்துபவன் ஒரு கட்டத்தில் அவள் மீது காதல் கொல்கிறான்.

வர்மாவின் கண்டுபிடிப்பு என்ன ஆரலுடனான அவனின் காதல் என்ன ஆகிறது என்பதை நல்லா சுவாரசியமாக சஸ்பென்ஸோடு கொண்டு சென்றது சூப்பர்.

ஆரம்பத்தில் அமைதியாக வலம் வரும் ஆரல் இன்ஸ்பெக்டர் தாராவாக மாறி கதைக்கு விறுவிறுப்பை கூட்டுகிறாள். ஆராவின் மாற்றத்திற்கு காரணம் என்ன வர்மாவில் கண்டுபிடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர் வினைகளை கதையின் போக்கில் விளக்கிய விதம் சூப்பர். 👌👌👌

வர்மா தன் கண்டுபிடிப்பினால் அடுத்தவர்கள் பாதிப்பை அலட்சியம் செய்பவன். தன் வீட்டு ஆள் பாதிப்படையும் போது தான் அதோட விபரீதம் புரிகிறது.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கலாம் தப்பில்லை ஆனால் அவர்களின் செயல்களை வளர்க்க வேண்டும். பணத்தின் மீது கொள்ளும் மோகத்தில் பிள்ளைகளின் வளர்ப்பையும் அவர்களின் நடவடிக்கையையும் கவனிக்க தவறி விடுகிறார்கள்.

நிதின் இவன மாதிரி ஒரு உண்மையான விசுவாசி கிடைக்கிறது ரொம்ப அதிர்ஷ்டம் தான்

தன் பிள்ளை என்று பிள்ளைக்கு ஆதரவு தெரிவிக்காமல் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும்னு தண்டனை கொடுக்கும் வர்மாவின் தாய் நிர்மலா சூப்பர் 👌👌👌

வர்மாவின் தவறுகளை சுட்டிக்காட்டி அவனின் வாழ்க்கை முறையை மாற்றி அவனின் அகூழிவள் (அதிர்ஷ்டம் ) ஆகிறாள்.

கதை ரொம்ப நல்லா இருந்துச்சு ரொம்ப நிறைவான முடிவு

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐❤️
 
ஆரம்பத்தில் அமைதியாக வலம் வரும் ஆரல் இன்ஸ்பெக்டர் தாராவாக மாறி கதைக்கு விறுவிறுப்பை கூட்டுகிறாள். ஆராவின் மாற்றத்திற்கு காரணம் என்ன வர்மாவில் கண்டுபிடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர் வினைகள் என்ன என்பதை கதையின் போக்கில் விளக்கிய விதம் சூப்பர். 👌👌👌

வர்மா தன் கண்டுபிடிப்பினால் அடுத்தவர்கள் பாதிப்பை அலட்சியம் செய்பவன். தன் வீட்டு ஆள் பாதிப்படையும் போது தான் அதோட விபரீதம் புரிகிறது.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கலாம் தப்பில்லை ஆனால் அவர்களின் செயல்களை வளர்க்க வேண்டும். பணத்தின் மீது கொல்லும் நோகத்தில் பிள்ளைகளின் நற்குணங்களை தவற விடுகிறார்கள்

நிதின் இப்படி உண்மையான விசுவாசி கிடைப்பதெல்லாம் அபூர்வம் தான்.

தன் பிள்ளை என்று பிள்ளைக்கு தவறுக்கு ஆதரவு தராமல் தப்பு செய்தவனுக்கு தண்டனை உண்டு என்று தண்டிக்கும் வர்மாவின் அன்னை நிர்மலா சூப்பர் 👌👌👌

வர்மாவின் தவறுகளை சுட்டிக்காட்டி அவனின் வாழ்க்கை முறையை மாற்றி நல்வழிப்படுத்தி அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும் ஆரல் அவனின் ஆகூழிவள் (அதிர்ஷ்டம் )தான் ❤️❤️

ரொம்ப அருமையான கதை நிறைவான முடிவு ரொம்ப நல்லா இருந்துச்சு 👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:

Gowri

Well-known member
#பிரம்மாஸ்திரம்_2023

#கௌரிவிமர்சனம்

#அவனின்_ஆகூழிவள்

இதுவும் காதல் கதை தான், கொஞ்சம் டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கொடுத்து இருக்காங்க ரைட்டர் ஜி🤩🤩🤩🤩

மிகல் வர்மா, இந்தியாவின் மிக சிறந்த சைன்டிஸ்ட், அவன் கண்டு பிடிப்புகள் நிறையா விருதுகள் வாங்கி இருக்கு🥰🥰🥰🥰🥰🥰

ஆனாலும் அவன் சில தப்பான கண்டுபிடிப்புகளும் செய்யரான்🙄🙄🙄🙄🙄🙄

அது என்ன??????

அவன் கார் மோதி, ஆரல் நாய் இறந்து போக, அதை கேட்க அவள் போயி சப்புனு ஒரு அப்பு எல்லார் முன்னாடியும் அவனுக்கு😳😳😳😳😳

இதற்கு பழிவாங்க, அவளை கடத்தி, அவனுக்கு தூக்கம் வர கெமிஸ்ட்ரி புக் எல்லாம் படிக்க சொல்றது எல்லாம் வேற லெவல் கொடுமை🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒரு கட்டத்திற்கு மேல் அவள் மீது காதல் வர, அதை அவள் குண்டடி பட்டு இருக்கும் நேரம் உணர....இனி சைன்டிஸ்ட வர்மா காதல் மன்னனா மாற ஒரே கிளுகிளுப்பு தான்🙈🙈🙈🙈🙈

இந்த காதல் கல்யாணத்தில் முடியும் நேரம், செம்ம டுவிஸ்ட்😳😳😳😳😳

என்ன அது?????

இவன் என்ன செய்யறான், ஆரல் யாரு, காதல் என்ன ஆச்சி எல்லாம் மீதி கதை......

வர்மா, என்ன தான் ரொம்ப ஆணவம் பிடிச்ச சைன்டிஸ்ட்டா இருந்தாலும், அவன் குடும்பம் மேல முக்கியமா அண்ணன் பொண்ணு மேல ரொம்ப பாசம்🥰🥰🥰🥰🥰

ஆரலை கொடுமை படுத்தும் போது கோவம் வந்தாலும், இப்படி கூட தாங்குவியா டா அப்படினு தான் இருந்தது......

அவள் பத்தின உண்மை, தான் பண்ற செயல் எவளோ கேவலமானதுனு தெரிஞ்சதும் வர்மா🥺🥺🥺🥺🥺

ஆரல், அவனுக்கு பயந்து இருந்தாலும்....அப்ப அப்ப அவன் கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கரா🤣🤣🤣🤣🤣🤣

இவ எதையோ மறைக்கர அப்படினு தெரிஞ்சது, பட் இப்படி எதிர்ப்பார்க்கல🤷🤷🤷🤷🤷🤷

ஃபிளாஷ் பேக் கஷ்டமா இருந்தது🤧🤧🤧🤧🤧🤧

நிதின், வர்மா ஓட PA..... ரொம்ப நல்லவன், வர்மா செய்யறது பிடிக்கலனா கூட அவனுக்காக தான் அவன் நிர்ப்பான்.....

கமல் & மைதிலி, கர்மா இஸ் பூமராங் அது போல தான் இவங்க விசயமும்😒😒😒😒😒😒😒

கண்ணன், பாவம் இவன்....இவன் கோவம் நியாயமானது தான்.....

கதை ஓட தலைப்புக்கு கதையும் நல்லா பொருந்தி இருக்கு👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

#அவனின்_ஆகூழிவள்

வித்தியாசமான தலைப்பு ஜி... அதன் அர்த்தமும், அதற்கே ஏற்ற போல அமைந்த கதைக்களமும் சூப்பர்🤩

மிகல் வர்மா💚 இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி😍 பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிச்சு பல விருதுகளும் வாங்கிருக்கான்..... பாசம் அம்மாவிடமும், அண்ணன் மகள் தீக்ஷாவிடம் மட்டுமே❤️

ஊரெல்லாம் எதிரி தான் இவனுக்கு... அதும் சொந்த அண்ணன் அண்ணியே சொத்துக்காக இவனை போட்டு தள்ள பார்க்க 🙄 அதற்கு இவனின் எதிர்வினை😳

தவறுதலாக இவனின் காரில் மோதி, அதில் தன் நாய்க்குட்டியை உயிரை விட, அதோடு அவனின் அலட்சியமும் சேர ஆரல்யா கோபம் கொண்டு அவனை அறைந்து விடுகிறாள்🤭🤭🤭🤭

விளைவு கடத்தப்பட்டு அவனின் வீட்டிலே சிறைவைக்கபடுகிறாள்😳😳😳

பாவம் அப்பாவி பிள்ளையை இப்படி கொடுமை செய்யுறானிவன் அப்படினு நமக்கே கோபம் வருது😡😡😡 அதுவும் night அவன் பண்றது😆😆🤣🤣🤣 too much man 😂😂

Girl ப்ரெண்ட் அப்படினு வேற அறிமுகம் குடுத்து🤭🤭🤭 அவன் குடும்பமும் அதை நம்பும் போது 😆😆😆

ஆனால் ஆரல் அவளின் அப்பாவித்தனம் மீறி, அவளோட நினைப்புகள் எல்லாம் இவள் ஒன்னும் லேசுபட்டவ இல்லனு நினைக்க வைக்கும்....

போலீஸ் பார்த்து மறையும் போது லா என் ஏழாம் அறிவு ஓவர் டைம் வேலை பார்க்கும்🤭🤭🤭

இதில் கடினமான பாறை மனசில் இளக்கமும், அவள் மீதான அக்கறையும் அவள் துப்பாக்கி ரவைக்கு இலக்காகி ஆபத்தில் இருக்கும் போது தான் தெரியும்😳😳😳

அவனின் காதலும், அவளின் எதிர்வினையும் என கொஞ்சமாக நேசம் மலரும் போது.......

அவனோட ரகசிய அறை, ஆராய்ச்சி அறைகளுக்கு போக அவள் செய்யும் அடாவடி எல்லாம் வர்மாவிற்கு காதலாக தெரிய, நாம ஜேம்ஸ் பாண்ட் போல பூத கண்ணாடி வச்சு காரணத்தை தேடுவோம்😂😂😂

அவன் கண்டுபிடிப்பு, அதன் ஃபார்முலா எல்லாம் திருட ஒரு கூட்டம் காத்திருக்க🙄🙄 வேறொருவருக்கு கொடுக்க இவன் காத்திருக்க.... அப்படி என்ன டா கண்டுபிடிச்சு இருக்க 🤔🤔🤔

இதில் என் டவுட் லா ஆரல்யாவின் மேலே தான்😂😂😂 இவளும் திருட வந்து இருக்காளோ அப்படினு😆😆

ஆனால் நடப்பதோ எதிர்பாரா விசயம்.... நான் நினைச்ச எல்லாமே வேற மாதிரி இருக்கு😢😢😢

கல்யாணம் செய்ய அவன் முனைய... அவள் அப்பா மறுக்க...... கல்யாண நாளில் நடக்கும் அசம்பாவிதம் எல்லாம்😳😳😳 அடியே ஆரல் நீயா😳😳

அதுக்கு மேல அவ செய்யுறதெல்லாம்😳அதில் தெரியவரும் விசயங்கள் அதிர்ச்சிக்கு அளவே இல்ல.... கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை😡😡 வர்மா நீயா, நிஜமான்னு நான் நம்பவே இல்ல 😡

Bp யை இன்னும் டாப் ல ஏத்த அடுத்து நடக்கும் விசயம்😳😳😳 மிகல்😢😢

ஆரல் என்ன பண்ணா....!? இவன் கண்டுபிடிப்பு....!? அப்படினு வாசிச்சு தெரிஞ்சுக்கங்க.....

தாரா எவ்வளவு ஸ்ட்ராங் இவ... பட் அந்த ரூம் ல அவ சொல்லு, சொல்லு கேட்கும் போது என்னால ஏன் சிரிப்பை அடக்க முடியலை, ஏனு தெரியலை🤣🤣🤣 சீரியஸ் ஆன situation தான் பட்😆😆😆 ஒரு குறிக்கோள் வச்சு அதற்காக அவள் எடுக்கும் முயற்சிகள்👏 நிலையா அதிலே அவள் நிற்கும் விதம்👏 அவளோட கஷ்டங்கள் பாவம் பட் தெளிவா எல்லாம் செய்யுறா🤩

கண்ணன் 💛 ரொம்ப பிடிச்ச கேரக்டர்... அத்தனையும் மீறி த்தாராவிடம் அவளுக்காக அவன் பேசும் போது கிரேட் டா நீ🤩 இருவரின் குறிக்கோளும், நாடு நல்லா இருக்க நாலு நல்லவங்க👏

ஆரல்யா💙 அடியே அப்பாவி அப்புரானி 😂😂 கேடி டி நீ... அப்பானு ஒரு கேரக்டர் காக நீ கவலையே பாடாம இருந்தப்ப என்னடா இவன்னு😡 பட் நீ இருக்கியே😂😂 அவனை பிடிக்காதாம் ஆனால் அவனை பின்னால சுத்த வைக்க எப்படி லா டிராமா🤣🤣 பிடிக்காத ஒருத்தன் இவங்களை பார்க்கல அப்படினா பட்டினி இருக்க அளவு தான் பிடிக்காது🤭🤭🤭 காதல் இல்லையாம் ஆனால் அவன் காதல்ல உருகுவாங்களாம்😆😆 லிப்லாக் பண்ணுவாங்களாம்🤭 கேடி திருட்டு பூனை🤣🤣 எம்புட்டு ஸ்டண்ட் அடிக்கிறா இவ 😂😂 கீதாவை படுத்தினது எல்லாம்🤣🤣

மிகல் வர்மா🧡 ஃபர்ஸ்ட் எனக்கு இவன் பாகல் வர்மாவா தெரிஞ்சான்😂😂😂 அப்பறம் இப்படி ஒரு ரொமான்ஸ் மன்னன் இவனுக்குள்ள இருக்கான் தெரியும் போது🙈🙈🙈 எதிலும் லிமிட் ல இருங்க டா டேய்😆😆 அசராம அடியை வாங்கினது🤩 காதலின் வலியில் அவன் துடிசப்போ பாவமா இருந்துச்சு😢 ஆனால்.....🤐🤐🤐 But பாசம் எதையும் செய்யும் ல... அதற்கு எவனும் விதிவிலக்கு இல்ல😊

நிதின்❤️ ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒருத்தன்... PA தான் பட் பாஸ் மேல எவ்வளவு அக்கறை... அவனுக்காக அவன் செய்யுற ஒவ்வொண்ணும்👏👏 இவனோட மைண்ட் வாய்ஸ் தான் செம்ம😆😆🤣🤣🤣🤣 மைண்ட் வாய்ஸ் ல பேசியே காலம் போகுது😂😂😂 இவனின் காதல் எதிர்பார்க்கவே இல்லாத ஒன்னு🤭🤭🤭 பட் எப்படியோ கமிட் ஆகிட்டான்😂😂😂

நிர்மலா🤎 பாசமான குடும்ப தலைவி... எதிர்வினை இல்லா நிலையில் கூட பாசம் குறையலை.. பாசத்திற்கு ஈடான அவங்க கோபம்👏 என்ன நடந்தா என்ன, நியாயம் பக்கம் தான் நான் சொல்றது👏 திருந்தினா தண்டனை குடுக்க கூடாதா என்ன, சூப்பர்🤩

திஷி பெத்தவங்க சரியா இல்லனா🤦 ஆனால் ஒருவரின் மேல் கொண்ட பாசம் எதையும் செய்ய தூண்டும் ல அதை இவகிட்ட பார்க்கும் போது ஹேப்பியா இருந்துச்சு🤩 வசு பாவம்😢

கேட்டி முதல்ல கடுப்பாக வந்துச்சு😠 எப்பா பாரு ஜீனி, சக்கரைனு... அண்ட் அவ மேல வேற டவுட் எனக்கு🤦🤦 புள்ளை பூச்சியை போய்🤧🤧🤧

நான் செஞ்சது தப்பில்ல... அடுத்தவன் use பண்ணது தான் தப்பு என argue பண்ணின அப்போ😡😡😡 கடுப்பு வந்தாலும், சொல்லப்பட்ட விசயங்கள் உண்மை தானே... பெற்றோர் பிள்ளைகளை ஒரு கண்காணிப்பில் வச்சு இருக்கணும்.. ரிச் ஆ, freedom ஆ வளர்க்கிறது தப்பில்ல பட் அதிலும் தவறி போகாமல் வளர்க்கனும்...

அடுத்தவனுக்கு நடக்கிற வரை வேடிக்கையா தான் இருக்கும்... தனக்கோ, தன் உறவுக்கோ நடந்தா தான் வலி தெரியும்😢 தப்பு புரியும்....

மக்களுக்கு நல்ல வழியில் உதவாத எந்த கண்டுபிடிப்பும் வேஸ்ட் தான்... அதை ஊரை மட்டும் அல்ல, உரிமையானவனையும் தான் அழிக்கும்... நல்லதை செஞ்சா தான் நல்லது நடக்கும் அழுத்தமா சொல்லி இருக்கீங்க...

தட் கெமிஸ்ட்ரி book மறக்கவே மாட்டேன்😂😂

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐
wowwww thank u so much dr...such a wonderful review... :love: :love: :love: :love: :love: :love:
 
பிரம்மாஸ்திரம் 2023

அவனின் ஆகூழிவள்

விமர்சனம்வித்தியாசமான தலைப்பு தலைப்பிற்கு ஏற்ற கதைக்களம் தான். ஆக்குறிகள் அர்த்தம் அதிர்ஷ்டமானவள் ரைட்டர் சொல்லி இருக்காங்க அது உண்மைதான்.

நாயகன் மிகல் வர்மா ரொம்ப ஆணவமும் அதிகாரமும் நிறைந்த ஒரு தலைசிறந்த சயின்டிஸ்ட் இவனுடைய ரகசிய கண்டுபிடித்து இளைய சமூகத்திற்கு தெரியும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்.

நாயகி ஆரல்யா சாதாரண குடும்பத்து அப்பாவி பெண் தன்னை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ற காரணத்திற்காக ஆரல்யாவை கடத்தி அடைத்து வைத்து கொடுமைப்படுத்துபவன் ஒரு கட்டத்தில் அவள் மீது காதல் கொல்கிறான்.

வர்மாவின் கண்டுபிடிப்பு என்ன ஆரலுடனான அவனின் காதல் என்ன ஆகிறது என்பதை நல்லா சுவாரசியமாக சஸ்பென்ஸோடு கொண்டு சென்றது சூப்பர்.

ஆரம்பத்தில் அமைதியாக வலம் வரும் ஆரல் இன்ஸ்பெக்டர் தாராவாக மாறி கதைக்கு விறுவிறுப்பை கூட்டுகிறாள். ஆராவின் மாற்றத்திற்கு காரணம் என்ன வர்மாவில் கண்டுபிடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர் வினைகளை கதையின் போக்கில் விளக்கிய விதம் சூப்பர். 👌👌👌

வர்மா தன் கண்டுபிடிப்பினால் அடுத்தவர்கள் பாதிப்பை அலட்சியம் செய்பவன். தன் வீட்டு ஆள் பாதிப்படையும் போது தான் அதோட விபரீதம் புரிகிறது.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கலாம் தப்பில்லை ஆனால் அவர்களின் செயல்களை வளர்க்க வேண்டும். பணத்தின் மீது கொள்ளும் மோகத்தில் பிள்ளைகளின் வளர்ப்பையும் அவர்களின் நடவடிக்கையையும் கவனிக்க தவறி விடுகிறார்கள்.

நிதின் இவன மாதிரி ஒரு உண்மையான விசுவாசி கிடைக்கிறது ரொம்ப அதிர்ஷ்டம் தான்

தன் பிள்ளை என்று பிள்ளைக்கு ஆதரவு தெரிவிக்காமல் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும்னு தண்டனை கொடுக்கும் வர்மாவின் தாய் நிர்மலா சூப்பர் 👌👌👌

வர்மாவின் தவறுகளை சுட்டிக்காட்டி அவனின் வாழ்க்கை முறையை மாற்றி அவனின் அகூழிவள் (அதிர்ஷ்டம் ) ஆகிறாள்.

கதை ரொம்ப நல்லா இருந்துச்சு ரொம்ப நிறைவான முடிவு

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐❤️
Thank u so mucj dr 😍😍😍😍😍😍
அருமை விமர்சனம் ❤
 
#பிரம்மாஸ்திரம்_2023

#கௌரிவிமர்சனம்

#அவனின்_ஆகூழிவள்

இதுவும் காதல் கதை தான், கொஞ்சம் டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கொடுத்து இருக்காங்க ரைட்டர் ஜி🤩🤩🤩🤩

மிகல் வர்மா, இந்தியாவின் மிக சிறந்த சைன்டிஸ்ட், அவன் கண்டு பிடிப்புகள் நிறையா விருதுகள் வாங்கி இருக்கு🥰🥰🥰🥰🥰🥰

ஆனாலும் அவன் சில தப்பான கண்டுபிடிப்புகளும் செய்யரான்🙄🙄🙄🙄🙄🙄

அது என்ன??????

அவன் கார் மோதி, ஆரல் நாய் இறந்து போக, அதை கேட்க அவள் போயி சப்புனு ஒரு அப்பு எல்லார் முன்னாடியும் அவனுக்கு😳😳😳😳😳

இதற்கு பழிவாங்க, அவளை கடத்தி, அவனுக்கு தூக்கம் வர கெமிஸ்ட்ரி புக் எல்லாம் படிக்க சொல்றது எல்லாம் வேற லெவல் கொடுமை🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒரு கட்டத்திற்கு மேல் அவள் மீது காதல் வர, அதை அவள் குண்டடி பட்டு இருக்கும் நேரம் உணர....இனி சைன்டிஸ்ட வர்மா காதல் மன்னனா மாற ஒரே கிளுகிளுப்பு தான்🙈🙈🙈🙈🙈

இந்த காதல் கல்யாணத்தில் முடியும் நேரம், செம்ம டுவிஸ்ட்😳😳😳😳😳

என்ன அது?????

இவன் என்ன செய்யறான், ஆரல் யாரு, காதல் என்ன ஆச்சி எல்லாம் மீதி கதை......

வர்மா, என்ன தான் ரொம்ப ஆணவம் பிடிச்ச சைன்டிஸ்ட்டா இருந்தாலும், அவன் குடும்பம் மேல முக்கியமா அண்ணன் பொண்ணு மேல ரொம்ப பாசம்🥰🥰🥰🥰🥰

ஆரலை கொடுமை படுத்தும் போது கோவம் வந்தாலும், இப்படி கூட தாங்குவியா டா அப்படினு தான் இருந்தது......

அவள் பத்தின உண்மை, தான் பண்ற செயல் எவளோ கேவலமானதுனு தெரிஞ்சதும் வர்மா🥺🥺🥺🥺🥺

ஆரல், அவனுக்கு பயந்து இருந்தாலும்....அப்ப அப்ப அவன் கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கரா🤣🤣🤣🤣🤣🤣

இவ எதையோ மறைக்கர அப்படினு தெரிஞ்சது, பட் இப்படி எதிர்ப்பார்க்கல🤷🤷🤷🤷🤷🤷

ஃபிளாஷ் பேக் கஷ்டமா இருந்தது🤧🤧🤧🤧🤧🤧

நிதின், வர்மா ஓட PA..... ரொம்ப நல்லவன், வர்மா செய்யறது பிடிக்கலனா கூட அவனுக்காக தான் அவன் நிர்ப்பான்.....

கமல் & மைதிலி, கர்மா இஸ் பூமராங் அது போல தான் இவங்க விசயமும்😒😒😒😒😒😒😒

கண்ணன், பாவம் இவன்....இவன் கோவம் நியாயமானது தான்.....

கதை ஓட தலைப்புக்கு கதையும் நல்லா பொருந்தி இருக்கு👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

மிக்க நன்றி டியர் 😍😍😍😍😍சூப்பர் விமர்சனம் ❤❤❤❤
 
Top