வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹3. பிரியாதே!மறவாதே!! - விமர்சன திரி

அருமையான கதை...
Twist and turn நிறைந்தது.
ஆத்மிக்கா ஆளுமை நிறைந்த பெண் திமிரு நிறைந்த பொலீஸ்...
தன்விக் சிறந்த தந்தை , காதலன் , செய்த தவறை திருத்தி அருமையான கணவனாக மாறி மனிதன்..
ராஜ்கிரண் அருமையான மனிதநேயம் மிக்க மனிதன்.
அபிஷேக் semmaaa...
வாழ்த்துக்கள்
 
Thank You ❤️ அழகான விமர்சனம் 🤗
 
பிரியாதே மறவாதே

விமர்சனம்

ரொம்ப அருமையான விறுவிறுப்பான சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் ஸ்டோரி.

ஆத்மிகா ஏசிபி போலீஸ் அதிகாரி. மினிஸ்டரோட பையன் சுந்தரோட கொ**லை கேஸை ஆத்மிகா விசாரிக்க அவனுடைய நண்பனின் மீது சந்தேகப்பட்டு அவனை விசாரணை செய்ய செல்ல அவளுக்கு எதிராக வந்து நிற்கிறான் வக்கீல் தன்வீக்.
ஆத்மிகா தன்விக் ரெண்டு பேரும் முறைச்சிக்கிட்டே சுத்திக்கிட்டு இருக்காங்க சரி ரெண்டு பேருக்கும் ஏதோ தொழில் பகை அப்படின்னு நினைச்சுட்டு இருக்கும்போது ரெண்டு பேரும் கணவன் மனைவியா இருந்து சில காரணங்களால பிரிந்து இருக்கிறாங்க தன்வீக் ஆத்மிகாவை பழிவாங்கும் எண்ணத்தோடு அவளுக்கு எதிரா செயல்படுகிறான்.

மினிஸ்டர் ஓட பையன் கொலை கேஸ் விஷமா அவனுடைய நண்பன் கௌசிக்கை மீது சந்தேகப்பட்டு தேட அவனும் மர்மமான முறையில் கொ**லை செய்யப்படுகிறான். மேலும் அவனுடைய கொ**லையை விசாரிக்க அவனோட காதலி தற்**கொ**லை செய்து கொண்டிருக்கிறாள்.

புதையல் தேட பூதம் கிளம்பின மாதிரி ஒரு கொ**லையை விசாரிக்க போய் அடுத்தடுத்து நிறைய கொ**லைகள் அதுவும் அரசியல்வாதிகளோட வாரிசுகள் கொ**லை செய்யப்படுவதாக தெரிய வருகிறது.

மினிஸ்டர் பையனோட மரணத்திற்கு காரணம் என்ன தன்வீக் ஆத்மிகா ஏன் பிரிந்து இருக்கிறார்கள்?அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது? தொடர் கொலைகள் அதுவும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன? என்ற பல கேள்விகளோடு கதை ரொம்ப விறுவிறுப்பா நகர்த்தி இருக்காங்க ரைட்டர் சூப்பர் 👌👌👌

ஆத்மிகா என்னதான் அவளோட போலீஸ் பதவிக்கு பொருத்தமா தைரியமாகவும் கம்பீரமாகவும் இருந்தாலும். ஒரு தாயா அவளோட தவிப்பும் உணர்வுகளும் ரொம்ப அருமையா வெளிப்படுத்தி இருக்காங்க 👏👏

தன்விக் இவனோட குணம் பிடிக்கல என்னதான் அவன் பக்கம் இழப்பு இருந்தாலும் துணை நிற்க வேண்டிய நேரத்தில் மனைவிக்கு துணை நிற்காமல் மொத்த பழியையும் அவள் மீது போட்டு வெளியேற்றிய விதம் பிடிக்கல அவன் மீது கோபத்தை தான் வர வைக்குது. 😡😡

ராஜ்கிரண்,ஆத்மிகா மீதான இவரோட அன்பும் அக்கறையும் புரிதலும் சூப்பர்

அபிஷேக் இவனோட கேரக்டர் சூப்பர் கதையின் அழுத்தமான போக்குக்கு இவனோட கேரக்டர் ஒரு பூஸ்டரா இருந்தது 👏👏

இவ்வளவு குறுகிய அத்தியாயங்களில் இவ்வளவு ட்விஸ்ட்,சஸ்பென்ஸ்,டார்ன்ஸோட நல்ல ஒரு கிரைம் ஸ்டோரியை கொடுத்த எழுத்தாளரின் எழுத்து திறமைக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள் 👏👏👏

ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்து என்ன என்ன என்று ஒரு பரபரப்போடவே கதை ரொம்ப விறுவிறுப்பாக நகர்ந்தது சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐

( ஒரு சில இடங்களில் சின்ன சின்ன எழுத்து பிழைகள் இருந்தன அதை கொஞ்சம் திருத்திக் கொள்ளுங்கள் )
 
Thank You 😍 ரொம்ப அழகான, அருமையான விமர்சனம். ❤️ ஒரே நாள்ல கதைய எழுதி முடித்ததால வேகமா டைப் பண்ணும் போது கொஞ்சம் எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு இருந்தன. நிச்சயம் அதைத் திருத்திக்குறேன். கதை உங்களுக்குப் பிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. 🤗
 
Last edited:
#பிரம்மாஸ்திரம்_2024

#கௌரிவிமர்சனம்

#பிரியாதே_மறவாதே

போலீஸ் ♥️🤼‍♂️ லாயர் கதை…..

ஆத்மி, ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர்….தப்புன்னுனா முதலில் என்கவுன்டர் தான்….அப்பறம் தான் பேச்சே….

தன்விக், ஆத்மிக்கு ஓயமா பிராப்ளம் தரது
தான் இவனோட வேலையே…..லாயர் இவன்….

இவங்க கூடவே, அபிஷேக்…..ஆத்மிக்கு கிடைச்ச சிறந்த அடிமை🤭🤭🤭🤭🤭

அங்க அங்க, பொலிடிகல்ல இருக்கரவங்களோட பசங்க இறந்து போக….

அது முதலில், ஆத்மிக்கு தான் வருது….

எப்பவும் போல, தன்விக் அதனை குழப்ப….

கமிஷனர் டென்ஷன் ஆகி, வேற ஒருத்தருக்கு போகுது அந்த கேஸ்…..

ஆனாலும், ஆத்மிக்கு அந்த கேசை விட முடியல…..

இதுக்கு நடுவில் ஏன் இப்படி இருக்காங்க ரெண்டு பேரும், தன்விக்கின் கோவம் ஏன், வெளியில் விரைப்பா தெரிஞ்சாலும் ஆத்மிக்கு இருக்கும் பிராப்ளம்….???????

கதை நல்ல பரபரப்பா விறுவிறுப்பா போச்சி…..

Fb ரொம்ப கஷ்டமா போச்சி🥺🥺🥺🥺

நல்லா இருக்கு கதை சூப்பர்👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Thank You 😍 அழகான, அருமையான விமர்சனம் 🤗
 
Top