வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹31.காதலுக்காக காத்திருக்கிறேன் காதலுடன் - விமர்சன திரி

#பிரம்மாஸ்திரம்_2023

#கௌரிவிமர்சனம்

#காதலுக்காக_காத்திருக்கிறேன்_காதலுடன்.....

சில கதைகள் அது படிச்சி முடிச்ச பிறகும் அதன் வைப் ரெண்டு நாளைக்கு ஆவது இருக்கும், அந்த மாதிரி கதை தான் இதுவும்🤩🤩🤩🤩🤩🤩

கந்து & அழகி கிட்ட இருந்து இன்னும் வெளி வரல🥰🥰🥰🥰🥰

ஆரம்பமே மனதை கணக்க கூடிய விசயத்தோட தான் ஸ்டார்ட் ஆகுது கதை🥺🥺🥺🥺🥺🥺

கந்தர்வன் நல்லா பாட கூடியவன், அதுவும் தானே பாட்டு எழுதி பாட கூடிய திறமை பெற்றவன்🤩🤩🤩🤩🤩

யூடியூப் வழியா அவன் பாடும் பாட்டு எங்கும் செல்ல, அடிச்சான் பாரு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் அப்படிக்கற மாதிரி, வெளி நாடு சென்று பாடும் வாய்ப்பு கிடைக்குது....

அதற்கு விமான நிலையம் செல்ல அங்க அவனுக்கு ராபிட்டோ ஓட்டும் பெண்ணா அறிமுகம் ஆகர அவனின் அழகி🥰🥰🥰🥰

அவனுக்கு தான் அவளை தெரியாது, ஆன அவளுக்கோ ஆதர்சன நாயகன் அவன்♥️♥️♥️♥️

அந்த பயணம், அழகான வாழ்க்கைக்கு அடிதளம் இட.... பாவையின் முகம் காணாமல், விமானம் ஏறி பயனப்படுகிறான்........

இங்க அவனுக்காக அவளின் காத்திருப்பு காதலுடன்.......

திரும்ப வந்த கந்தர்வன் அழகி ஓட எப்படி சேர்ந்தான் என்பதை விதி மேல பழி போட்டு ரைட்டர் பல சதிகள் பண்ணி சொல்லி இருக்காங்க 🤩🤩🤩🤩🤩🤩

கந்தர்வன் - அழகியை பார்த்ததும் காதல் இல்லை தான், ஏன்னா அவன் தான் பார்க்கவே இல்லையே😜😜😜😜

அவளின் அவன் மீதான பிடித்ததில் பிறக்கிறது அவனுள் அவளுக்கான காதல்🥰🥰🥰🥰

அவளோ வருஷம் பொறுமை காத்தவன், சில மணி நேர பொறுமை இல்லாமல், அவன் செய்யும் தவறு, வாழ்வையே புரட்டி போட்டுருது ( நா சொன்னேன் இல்ல ரைட்டர் சதி அது இங்க இருந்து தான் ஆரமிக்குது🙄🙄🙄🙄)

போடா அர லூசு மண்டையா அப்படினு பயங்கர கோவம் தான்😡😡😡😡😡😡

சரியான அவசர குடுக்கை🤦🤦🤦🤦🤦🤦

செய்தது தப்புணு தெரியும் போது நம்மையும் கூட சேர்ந்து அழ வெச்சரான் பாவி பய🤧🤧🤧🤧🤧

அழகி - சொல்ல வார்த்தையே இல்ல, பேரு மட்டும் அழகு இல்ல மனசும் பேரழகு🥰🥰🥰🥰🥰

இவளை போல யாரும் காதலிக்க முடியாது......

இவ கந்தர்வனுக்காக பார்த்து பார்த்து செய்யும் செயல்கள், தரும் பரிசுகள் அவளோ ஏன் அவளின் வேண்டுதல்கள் கூட அவளோ அழகு🤩🤩🤩🤩🤩,

இப்படி ஒரு தன்னலமற்ற அன்பு கிடைக்க கந்தர்வன் பெரிய லக்கி பையனா இருக்கனும்.......

அதுவும் அவன் டயரில எழுதிய அவளின் இரவு கவிதை, கண்ணு வேர்த்து போச்சி🤧🤧🤧🤧

முருகன் - எப்பா டேய் யாரு டா நீ, அழகி போலவே இவனும்......

தன்னலமற்ற அன்பு அழகி மேல🥰🥰🥰🥰🥰, அதுவும் இவன் பெற்றோர், சிம்பிலி வாவ் கேரக்டர்ஸ் 👏👏👏👏👏

முரளி - இவன் கந்தர்வன் போல தான் லூசு🤦🤦🤦🤦

அவனே சரியா யோசிச்சா கூட, அவனை குழப்பி விடற வேலையை சரியா செஞ்சான் உண்மை தெரியும் வரை🙄🙄🙄🙄🙄🙄

ரொம்ப நல்ல நண்பன் தான், என்ன மூளை அப்படிக்கர வஸ்து இல்ல🤷🤷🤷🤷....சரி அது அவன் நண்பனுக்கு இருந்தா தானே இவனுக்கும் இருக்கும்🤭🤭🤭🤭🤭🤭🤭

மகேஷ் - உண்மையான காதலுக்கு அர்த்தம் தெரியாம இருந்துட்டான் இவளோ நாளா.....இனியாவது நல்ல காதல் கிடைக்கட்டும்.......

முக்கிய இடத்தில் இவன் செய்த உதவி👌👌👌👌👌

கடல் கடந்து இருந்தாலும் அழகி அவன் டைரியை ஸ்பரிசிக்கும் போது எல்லாம் அவன் சிலிர்த்து போறதும்........

அழகி எனும் அவனின் அழைப்பு அவ உயிர் வரை செல்றதும் , செம்ம கியூட்டா இருந்தது🥰🥰🥰🥰🥰🥰🥰

ரொம்ப நிறைவான கதை ரைட்டர் ஜி👏👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇
Thank you so much sis
 
zeenath

Member
#பிரம்மாஸ்திரம்2023
#அஸ்திரம்31
#காதலுக்காககாத்திருக்கிறேன்காதலுடன்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. தலைப்பை போலவே ஒருவருக்கொருவர் காத்திருக்கிறார்கள் காதலுடன்🥰 இவர்களில் யார் காதல் பெரிது என்று நம்மால் விவரிக்கவே முடியாது.. கந்தர்வன்.. கதிரழகி.. அவனின் அழகி என்று அழைப்பே அவ்வளவு அழகு 🥰 பெண் அவளுக்கோ தன்னவனின் குரலின் மீது தீராத காதல்.. அந்தக் காதல் படிப்படியாக அவனின் மீதும் விருட்சமாக வளர்கிறது.. அவனைக் கண்டும் கேட்டும் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு வரமாக கிடைக்கிறது ராபிடோ பயணத்தில் அவனை அழைத்துச் செல்லும் வாய்ப்பு.. தன்னவனை கண்டு மலைத்து நிற்பவள் அவனின் கோபத்தில் சிறிது அஞ்சினாளும் தன் குணத்தால் அவனைக் கவர்ந்து தன்னையும் அறியாமல் அவன் மேல் இவள் கொண்டுள்ள காதலை கூறி விடுகிறாள்.. பெண்னவளின் காதலை நினைத்து வியந்தாலும் அவளின் நயனங்களில் விரும்பியே தொலைந்து அவனுக்காக காத்திருக்குமாறு சொல்லி செல்கிறான் காதலுடன் 🥰 ஐந்து வருடங்கள் தன்னவனின் மேல் கொண்ட நம்பிக்கையில் காத்திருக்கும் பெண் அவளின் நம்பிக்கையை பூர்த்தி செய்தானா கந்தர்வன் என்பதையும் அதிக வலியையும் துரோகத்தையும் இன்னல்களையும் கடந்து இவர்கள் காதல் வெற்றி பெற்றதா என்பதையும் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. முருகன் கதிரழகியின் நண்பன் இவனின் கதிரே என்ற அழைப்பு அவ்வளவு அழகு🥰.. முரளி கந்தர்வனின் உற்ற தோழன்.. அருமையான கதாபாத்திரங்களுடன் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்தது கதை 👏👏 நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰👏
Good luck dear ❤️🥰💐
 
Top