வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹33.இக்கணம் முதல் இலக்கணம் மீறுகிறேன் - விமர்சன திரி

GG writers

Moderator
இக்கதைக்கான விமர்சனங்களை இவ்விடம் தெரிவியுங்கள்!!
 
கதை அருமையாக இருந்தது. சேரவே முடியாத ராதாகிருஷ்ணன் காதலை சேர்த்து வைத்து ஒரு கதை 😍ஸ்ரீ மற்றும் வாசுதேவன் உடைய உறவு என்ன என்பதை சற்று தெளிவாக சொல்லி இருக்கலாம் க்ரூப்ல டூப் நம்ம அர்விந்த்தான் பாவம் 😂வாசுதேவன் சுதாமா காதல் அருமை❤
 
ஶ்ரீ வாசுவுக்கு நண்பன்.. ராதாவுக்கும் ஶ்ரீதாமாவுக்கும் வாசுவுடன் இருப்பதில் தான் சண்டையே வரும்.. அதில் தான் ஒரு முறை கோபம் கொண்டு சாபம் அளித்துவிட்டான். அங்கங்கே அவனைப் பத்தி பேசுனதுல கிளியர் ஆகியிருக்கும்னு நினைச்சுட்டேன். கதைக்கான முதல் விமர்சனம் உங்களோடது... ரொம்ப நன்றிங்க... 💞💞💞💞💞💞 அரவிந்த்க்குத்தான் ஆள் கிடைச்சாச்சே.. அவன் பாவமில்லை.. கடைசிவரை பாவம் அச்சுதான் 😍
 
#இக்கணம்_முதல்_இலக்கணம்_மீறுகிறேன்
சுதாமாவோட கனவு,ஆசை,காதல் பக்தி,பேரன்பு இப்படி என்ன வேணாலும் சொல்லலாம் எப்படி கைகூடுச்சு? அது தான் கதை
யாரு மேலனு கேட்கறீங்களா? எல்லாம் வாசுதேவன் மேலதான் ❣️❣️

கதை முழுக்க இவனின் வாசமே ❣️❣️
சுதாமாக்கு வாசு மேல இருக்கும் காதல் மெய்சிலிர்க்க வைக்குது ஆனால் சுதாமாவும் வாசுவும் இணையும் போது இதைத்தான் இலக்கணம் மீறுகிறாள்னு சொல்றீங்களோனு நான் ரொம்ப பயந்து தான் படிச்ச ஆனா அச்சுதனுக்கும் சுதாக்கும் ஆனா உறவை சொன்னதுக்கு பிறகுதான் அப்பாடானு இருந்துச்சு❤

அச்சுதனோட காதல் சுதாமாவோட காதலவிட சிறந்ததாக தான் எனக்கு படுது ❤❤ பல இடங்களில் அவனோட காதல் தவிப்பு ஏக்கம் எல்லாம் அருமை 👏
அரவிந்த் மற்றும் ஸ்ரீ கான நட்பு நல்ல இருக்கு ❤ அங்க அங்க இடையில வரும் சின்ன சின்ன நகைச்சுவை நல்லா இருக்கு ❤

அரவிந்த்க்கும் ஏன் அதே மாதிரி கனவு வரனும் ? அவனுக்கும் சுதாமாவுக்குமான உறவு அந்த இசை தானா? அதையும் முற்பிறவியில ஸ்ரீ யாரு? அவன் ஏன் சாபம் விட்டான்? இதை இரண்டும் இன்னும் தெளிவாக சொல்லீருக்கலாம்.

இந்த வாசு வாசகர்கள் மனதில் வாசம் செய்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
தங்களின் அழகான விமர்சனத்திற்கு நன்றி சிஸ் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
#JAHUREVIEWS

#இக்கணம்_முதல்_இலக்கணம்_மீறுகிறேன்

வாசு சுதா இவங்க லவ் தான் ஸ்டோரி

முற்பிறவியில் விரும்பி அடுத்த ஜென்மத்தில் சேருவது தான் கதை
2பேரும் கனவுலையே லவ் பண்ணிக்குறாங்க சுதாமாக்கு வாசு மேல எவ்வளவு லவ் 💞💞💞
வாசு கனவுலையே அவளோட உருகி உருகி லவ் பண்றது நல்லா இருந்துச்சு
அச்சுதன் அவனை ரொம்ப பிடிச்சி இருந்துச்சு
சுதா மேல அவனுக்கு இருக்கிறது லவ்க்கும் மேல 🥰🥰
அவளுக்கு எல்லாம அவ கூடவே இருக்கான்
இந்த ஸ்ரீ அரவிந்த் 2 பேரோட பிரண்ட் ஷிப் நல்லா இருந்துச்சு
அரவிந்த்க்கும் ஏன் கனவு வந்துச்சுனு சொல்லி இருக்கலாம்
படிக்க ரொம்ப விறு விறுப்பா இருந்துச்சு
அருமையான ஆழமான எழுத்து நடை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💞

Link

நன்றி ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
#GG33

#இக்கணம்_முதல்_இலக்கணம்_மீறுகிறேன்

#விமர்சனம்

காதல் கதை முழுக்க சுதாவின் காதல் நிரம்பி வழிகிறது யார் மீது என்றால் அவளின் வாசுவின் மீது.
அவளின் கனவு நினைவு பார்க்கும் பொருள் என்று எல்லாவற்றிலும் வாசுவின் மீதான அளவு கடந்த காதல் வழிகிறது.

சுதா வாசுவின் மீதான காதலில் பைத்தியக்கார பட்டத்துடன் இருக்க. அதே காதலோடு வாசுவின் கனவிலும் இம்சிக்கிறான் சுதா.

வாசுவின் கனவில் மட்டுமல்லாது மற்றொருவனின் கனவிலும் இவளே ஆட்சி செய்ய, இன்னுமொருவனோ அவளுக்கு உரிமையானவன் என்ற பந்தத்தோடு வருகிறான்.

கனவில் காதல் செய்யும் இவர்கள் எப்படி சந்திக்கிறார்கள்?அப்படி சந்திக்கும்போது அவர்கள் கொண்ட காதலின் நிலை எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்போடு கதை நகர்கிறது.

சுதாமாவோட காதல் இப்படியும் ஒரு பெண்ணால காதலிக்க முடியுமா என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஆனாலும் சுதாவோட காதல விட அச்சுதனோட காதல் தான் எனக்கு ரொம்ப உயர்வாக தெரிந்தது.

அரவிந்த் ஸ்ரீதர் நட்பு நல்லா இருந்தது

சுதா வாசு கனவு ஓகே அரவிந்துக்கு ஏன் அப்படி ஒரு கனவு வந்தது. ஸ்ரீதர் யாரு அவன் ஏன் இவர்கள் இருவரையும் பிடிப்பதற்கு சாபம் விட்டான் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கி இருக்கலாம்.

கதை நல்லா விறுவிறுப்போடு நகர்ந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவாக கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

எழுத்துப் பிழைகளற்ற எழுத்து நடை நல்லா இருந்தது

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top