Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான விமர்சனத்தை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
Just woow pa! Thank you so much 😍❤️❤️பிரம்மஸ்திரம் 2023
கால் மீ அக்னிதா
விமர்சனம்.
ஒரு பெண்ணின் பழிவெறியுடன் கூடிய, துரோகத்தின் வலி நிறைந்த பாசம், நட்பு, காதல் எல்லாம் கலந்த ஒரு ஆன்ட்டி ஹீரோயின் கதை.
அக்னிதா பெயருக்கு ஏற்றவாறு கண்ணில் தீப்பொறியுடன் நெஞ்சம் நிறைந்த பழிவெறியுடனும் வலம் வரும் நாயகி.
அனிதாவை கடத்தி அவளை ஒரு இருட்டு அறையில் வைத்து அவளுக்கு வேண்டிய வசதிகளை செய்து விரும்பிய உணவுகளை கொடுத்து அக்கறையுடன் பார்த்துக் கொண்டு ,
அவளிடத்தில் தான் சென்று அமர்ந்து அவளது குடும்பத்தில் அவள் பெயரில் உறவாடும் கருப்பு சட்டைக்காரி.
அக்னிதாவின் பழிவெறிக்கு காரணம் என்ன? அனிதாவை கடத்திய கருப்பு சட்டைக்காரி யாரு? கடத்திக் கொண்டு வந்த உடன் மீது கருப்பு சட்டைக்காரிக்கு அப்படி என்ன அக்கறை? அனிதா பெயரில் இவள் ஏன் அந்த குடும்பத்தில் நுழைந்தால் என்ற பல கேள்விகளுடன் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
அபி அனியோட காதல் பாசம் சோ க்யூட் ❤️❤️
அக்னியின் ஒவ்வொரு பழி வாங்கும் செயலிலும் அவளுக்கு நிழலாக அவளுக்கே தெரியாமல் பின் தொடரும் கருப்பு ஷூடிகாரன் மைத்ரேயன்.
மைத்ரேயனுக்கு அக்னி மீது ஒருதலை காதல்.
அக்னிக்கு தான் உதவிக்காக உடன் இருக்கும் வித்யுத்தின் மீது ஒரு ஓரப்பார்வை.
ஜெயந்தர்,பிரதாப்,கனகவேல் இவர்களை எல்லாம் நினைக்கிறப்ப ரொம்ப ரொம்ப கோவமா வருது.
கனகவேல் இவன் எல்லாம் ஒரு மனுஷனான்னு தோண வைக்குது இவர அங்கிள் அங்கிள் னு பாசமா சுத்தி வந்த ஒரு பொண்ணுக்கு எவ்வளவு நம்பிக்கை துரோகம் பண்ண முடியும் அவ்வளவும் பண்ணி இருக்காரு. கடைசியில் இவர வச்சு செஞ்சு தண்டிச்ச விதம் சூப்பர்.
ஆரியன்,சஞ்சய், ரேஷ்மா இவர்களின் நட்பும் பாசமும் எல்லா சூழ்நிலைகளிலும் உறுதுணையா நின்றது அக்னிக்கு கிடைத்த பெரிய வரம் .
சிவா இவனோட விசுவாசமும் நட்பும் ரொம்ப சூப்பர்.👌👌👌
தன்வி தனுஸ்ரீ பாசப்பிணைப்பு அருமை 😍😍
வித்யுத்தின் காதல் ரியலி கிரேட். 👏👏👏தன்னவளுக்காக பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு செயலும், அக்னியை அவளுடய குடும்பத்துடன் சேர்த்து வைத்து அவளுக்கு குடும்பத்தினரிடமிருந்து எந்தவித கேள்வியும் சங்கடமும் வரவிடாமல் பார்த்துக் கொண்டது அருமை.
அக்னிதா _அனிதா_ அனி
மைத்ரேயன் _வித்யா_ வித்யுத்
என பெயர்களை வைத்து ஆட்டம் காட்டிய எழுத்தாளரின் திறன் சூப்பர்👌👌👌
ஆரியன், சஞ்சய்,ரேஷ்மா, சிவா எல்லாருக்கும் ஜோடி போட்டு கதையை ரொம்ப அருமையா நிறைவா முடிச்சு இருக்கீங்க போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
உங்க அன்புக்கும், நீங்க இறுதி வரை கொடுத்த ஆதரவுக்கும் ரொம்ப நன்றி சகி.. இதைத் தவிர என்ன சொல்லனு தெரியல. சோர்ந்து போற நேரத்துல உங்க கருத்துக்கள் தான் தொடர்ந்து எழுத எனக்குப் பலம் கொடுத்துச்சு.. அகைன், தாங்க் யூ! 💙பிரம்மஸ்திரம் 2023
கால் மீ அக்னிதா
விமர்சனம்.
ஒரு பெண்ணின் பழிவெறியுடன் கூடிய, துரோகத்தின் வலி நிறைந்த பாசம், நட்பு, காதல் எல்லாம் கலந்த ஒரு ஆன்ட்டி ஹீரோயின் கதை.
அக்னிதா பெயருக்கு ஏற்றவாறு கண்ணில் தீப்பொறியுடன் நெஞ்சம் நிறைந்த பழிவெறியுடனும் வலம் வரும் நாயகி.
அனிதாவை கடத்தி அவளை ஒரு இருட்டு அறையில் வைத்து அவளுக்கு வேண்டிய வசதிகளை செய்து விரும்பிய உணவுகளை கொடுத்து அக்கறையுடன் பார்த்துக் கொண்டு ,
அவளிடத்தில் தான் சென்று அமர்ந்து அவளது குடும்பத்தில் அவள் பெயரில் உறவாடும் கருப்பு சட்டைக்காரி.
அக்னிதாவின் பழிவெறிக்கு காரணம் என்ன? அனிதாவை கடத்திய கருப்பு சட்டைக்காரி யாரு? கடத்திக் கொண்டு வந்த உடன் மீது கருப்பு சட்டைக்காரிக்கு அப்படி என்ன அக்கறை? அனிதா பெயரில் இவள் ஏன் அந்த குடும்பத்தில் நுழைந்தால் என்ற பல கேள்விகளுடன் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
அபி அனியோட காதல் பாசம் சோ க்யூட் ❤️❤️
அக்னியின் ஒவ்வொரு பழி வாங்கும் செயலிலும் அவளுக்கு நிழலாக அவளுக்கே தெரியாமல் பின் தொடரும் கருப்பு ஷூடிகாரன் மைத்ரேயன்.
மைத்ரேயனுக்கு அக்னி மீது ஒருதலை காதல்.
அக்னிக்கு தான் உதவிக்காக உடன் இருக்கும் வித்யுத்தின் மீது ஒரு ஓரப்பார்வை.
ஜெயந்தர்,பிரதாப்,கனகவேல் இவர்களை எல்லாம் நினைக்கிறப்ப ரொம்ப ரொம்ப கோவமா வருது.
கனகவேல் இவன் எல்லாம் ஒரு மனுஷனான்னு தோண வைக்குது இவர அங்கிள் அங்கிள் னு பாசமா சுத்தி வந்த ஒரு பொண்ணுக்கு எவ்வளவு நம்பிக்கை துரோகம் பண்ண முடியும் அவ்வளவும் பண்ணி இருக்காரு. கடைசியில் இவர வச்சு செஞ்சு தண்டிச்ச விதம் சூப்பர்.
ஆரியன்,சஞ்சய், ரேஷ்மா இவர்களின் நட்பும் பாசமும் எல்லா சூழ்நிலைகளிலும் உறுதுணையா நின்றது அக்னிக்கு கிடைத்த பெரிய வரம் .
சிவா இவனோட விசுவாசமும் நட்பும் ரொம்ப சூப்பர்.👌👌👌
தன்வி தனுஸ்ரீ பாசப்பிணைப்பு அருமை 😍😍
வித்யுத்தின் காதல் ரியலி கிரேட். 👏👏👏தன்னவளுக்காக பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு செயலும், அக்னியை அவளுடய குடும்பத்துடன் சேர்த்து வைத்து அவளுக்கு குடும்பத்தினரிடமிருந்து எந்தவித கேள்வியும் சங்கடமும் வரவிடாமல் பார்த்துக் கொண்டது அருமை.
அக்னிதா _அனிதா_ அனி
மைத்ரேயன் _வித்யா_ வித்யுத்
என பெயர்களை வைத்து ஆட்டம் காட்டிய எழுத்தாளரின் திறன் சூப்பர்👌👌👌
ஆரியன், சஞ்சய்,ரேஷ்மா, சிவா எல்லாருக்கும் ஜோடி போட்டு கதையை ரொம்ப அருமையா நிறைவா முடிச்சு இருக்கீங்க போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
ரொம்ப ரொம்ப நன்றி சகி 💙😍#பிரம்மாஸ்திரம்_2023
#கௌரிவிமர்சனம்
#கால்_மீ_அக்னிதா........
அக்னி, பேரை போலவே விழிகளில் எப்போதும் கனல், நெஞ்சத்தில் பழிவெறி, கருப்பு சட்டை என கனலி அவள்.........
ஒரு ஒரு இரவில் ஒரு ஒரு பெரும் புள்ளிகள், சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் தொழில் அதிபர்கள் இந்த கருப்பு சட்டை காரியால் கொல்ல பட😳😳😳😳😳😳
காரணம் என்ன???????
இரவில் இப்படி இருக்க, பகலில் இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் ஆக இருக்கும் தன்வியை கடத்தி வருகிறாள் இந்த கருப்பு சட்டைக்காரி😱😱😱😱😱😱😱
ஏன்???????
கடத்தி வந்தது கொ***லை செய்வோ கொடுமை செய்வோ இல்ல, அதற்கு பதிலா சகல வசதிகலோட பார்த்து கொள்ள........
ஏன்??????, அவர்களுக்கு ஆன உறவு??????
இவள் கொ****லை செய்யும் போது எல்லாம் நிழலாக தொடர்ந்து அவள் விட்டு போகும் தடயங்களை அழிக்கும் கருப்பு ஹூடிக்கறான் 🥰🥰🥰🥰
யார் அவன்????
இவளோ கொலைக்கள் எதற்கு, யார் இவள், கல்யாண பெண் தன்வியின் நிலை, ஹூடிக்கரான் யார்????????
இதற்கான பதில்கள் கதையில்........
அக்னி - சந்தோசமா செல்லும் வாழ்க்கையில், எதிர்பாரா விபத்து, அதில் இருந்து மீண்டு ஒரு நம்பகமான கொடியவன் கைகளில் சிக்கி, நரகத்தில் தள்ளப்படுகிறாள் பெண்😥😥😥😥😥😥
அதில் இருந்து மீண்டு வருவது எல்லாம், வேற லெவல் மன தைரியம்👏👏👏👏👏
அதன் பிறகு இவள் ஆடும் சதிராட்டாம்🔥🔥🔥🔥🔥🔥🔥
தனு, இவளுக்கு இப்படி நடந்து இருக்க வேணாம்😭😭😭😭😭....
தன்வி, ஏன் கடத்த பட்டோம் அப்படினு தெரியாம இருக்கும் போது, இவ காணாம போனதே இவ வீட்டில் யாருக்கும் தெரியல, காதல் கல்யாணம் செய்ய போகும் அபிக்கு கூட😳😳😳😳😳😳
டேய் எப்புறா🤭🤭🤭🤭
அபி, காதல் மன்னன்😍😍😍😍😍, இவன் காதல் சோ கியூட்......
இவன் அண்ணன் இந்தரும் அப்படி தான், தாரு தாருனு உருகறான் 🥰🥰🥰🥰🥰🥰
மைத்ரேயன், ப்பா என்ன கேரக்டர் பா, இவன்🤩🤩🤩🤩🤩🤩
ஒரு ஒரு இடத்திலும் அக்னிக்கு மறைமுகமாக துணை இருக்கறது👌👌👌👌👌👌
அதுவும் இவன் காதல்🔥🔥🔥🔥🔥🔥🔥
சிவா, நட்பை கர்ப்பை போல என்னும் நண்பன் மைத்ரேயனுக்கு 🥰🥰🥰🥰🥰🥰
ரேஷ், முதலில் அக்னியை மீட்டு எடுப்பவலே இவள் தான்..... மைத்ரேயன் சொல்லி.....
ஆனாலும் இவளும் தூய நேசம்👌👌👌👌
சஞ்சய், அக்னி & ஆர்யன் ஓட பாண்டிங், சிம்பிளி வாவ் 🤩🤩🤩🤩
சஞ்சய் & ஆர்யன் போல தூய நட்பு கிடைக்க அக்னி ரொம்ப லக்கி😍😍😍😍
சஞ்சய் & ஆர்யன் காம்போ அல்டி🤣🤣🤣🤣🤣🤣🤣.....
இவங்க அக்னி கூட இருக்கரதில் விக்ரம் வேதா படத்தில் வரும் vsp அப்படினு நினைச்சேன் ஆன நானும் ரவுடி தான் படத்தில் வரும் vsp போல🤭🤭🤭🤭🤭🤭
வித்யுத், இவனும் இவங்க கேங் தான்🤩🤩🤩🤩🤩, ஆன இவன் கொஞ்சம் வேற மாதிரி😍😍😍😍😍
கனகவேல்🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.....
கதை ஆரம்பத்தில் கொஞ்சமே கொஞ்சம் மெதுவா போனாலும், அப்பறம் எல்லாம் டாப் கியர் தான்🤩🤩🤩🤩
பரபரப்பு குறையமா, டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கதை நகர்ந்த விதம்👌👌👌👌👌👌, ரைட்டர்க்கு👏👏👏👏👏👏👏
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐💐
ஸ்டார்ட்ல இருந்து எண்டிங் வரை உங்க ஆதரவு என்னை அடுத்தடுத்து எழுத ஊக்குவிச்சிட்டே இருந்துது சகி! ரொம்ப ரொம்ப நன்றி 💙#பிரம்மாஸ்திரம்_2023