வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹48.எனை ஆளும் கர்வமே!! - விமர்சன திரி

Priyanka Muthukumar

Administrator
இக்கதைக்கான விமர்சனங்களை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
 
Ruby

Well-known member
#எனை_ஆளும்_கர்வமே

நிதர்சனமாக நடக்கும் விசயங்களை களமாக எடுத்து சூப்பரா குடுத்து இருக்கீங்க💐 இன்னும் பல இடங்களில் இந்த வேற்றுமை இருக்கு... தலைப்பை சரியாக பொருத்தி இருக்கீங்க...

தாயின் வாழ்வு வஞ்சிக்கப்பட்டதால், தாயிற்கு நியாயம் கிடைக்க தனயன் தீரன், கையில் எடுப்பது அத்தை மகள் அமிழ்தாவின் வாழ்வை😳

மணமேடையில், அதிரடியாய் புகுந்து, திருமணம் புரிந்து.... அவளை கொடுமை செஞ்சு அதன் மூலம் அவள் குடும்பத்தை பழி வாங்க நினைக்க வெற்றி பெறுவானா....?

என்றோ மனதில் பதிந்தவனை மனநிறைவோடு கரம்பிடிக்க, அவனின் காதலோ வேறு பெண்ணிடம்😳

காதலி இருக்க, தன்னை ஏன் கல்யாணம் பண்ணான், எதற்கு என தெரியாது தலையை பிய்க்க,

இடையில் அவன் கொடுக்கும் இன்னல்களை எல்லாம் செம்ம சூப்பரா சமாளிக்கிறா🤣🤣

அவன் பிளானில், அவள் ஆட அவன் தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறான் 🤣😆

இவளின் மாமாக்குட்டி🤣😆🤣

அவனுக்கான அவளின் பதிலடி ஒவ்வொண்ணும்😆😆 தீரன் ங்கே' என முழிக்காத குறை தான்🤣🤣

அவனின் காரணம் தெரிந்த பின், அவள் குடும்பத்தால் பைத்தியம் என்று அடையாளம் காட்டப்பட்ட, அத்தையின் வாயில் இருந்து உண்மைகளை கண்டு எப்படி அத்தைக்கு நியாயம் செய்கிறாள் என்பதே மீதிக் கதை......!

குள்ளநரி🤬 என்னா ஆக்டிங் டா சாமி😳 ஆரம்பத்தில் இம்புட்டு பாசமா நினைச்சா, அம்புட்டும் வேஷம்🙄 இவருக்கான அடி, எதனால், எதை வைத்து இவர் எல்லாம் செஞ்சாரோ அதையே மகள் சொல்வது, அதை வைத்து அவளின் பயம் தான்🤔

நந்து தான் பாவம்😢 காதலித்த பெண் இல்லாம போன பின், குடும்பமே அவனுக்கு எதிராக நின்றது கொடுமை😰

நட்பு நம்பாத போதும்(அதி மேல இதில் கோபம் தான் எனக்கு) கொண்ட அன்பிற்காய் உடன் நிற்பது சூப்பர்🥰

அமிழ்தா குடும்பம்😔 குடும்பத்தில் ஒருத்தர் கூட, ஒரு பெண்ணின் மனதை, காரண காரியத்தை ஆராயாது போனது விந்தை, கட்டிய கணவன் கூட😰😰

மதுரா😍 தாயால் கம்பீரமாய், ஆளுமையாய் வளர்க்கப்பட்ட பெண்.. அடுத்தவர் குறையாய் சொன்னவை கூட கம்பீரமாய் மாற்றி கொள்ளும் தன்மை கொண்டு வளர்க்கப்பட்ட அவர் சிறு சதியில், யோசிக்காது, சூழலை ஆராயாது, மனம் விட்டு பேசாது ஒருத்தி சொன்னதை நம்பி வாழ்வை தொலைத்தது😰 தாய்மையை கூட அனுபவிக்காது விட்டு தப்பு செஞ்சிட்டாங்க.... அன்னை தள்ளி வைத்தாலும் தள்ளி நிற்காது, தள்ளி வைக்காது தாய்க்காக போராடும் மகன் கிடைத்தது இவரின் வரம்🥰

சிவா எதார்த்தமாக பேசிய விசயங்கள் பதார்த்தமாக பிரச்சனை ஆகியது தெரியாது, இவரும் சூழ்ச்சியில் சிக்கியதும் அல்லாது, மனைவியின் மாற்றங்கள் ஏன் என்று யோசிக்காமல் மூன்றாம் மனிதர் போல ஜட்ஜ் பண்ணியது😡😡 அவரின் வாழ்வை மட்டும் பார்த்தது😡😡

அமிழ்😍 சூப்பர் இந்த பொண்ணு... ஆரம்பத்தில் ஏமாற்றம் வந்த போதும், கணவன் அம்மா குடும்பம் ரெண்டு பக்கமும் செம்ம பேலன்ஸ்👏 அடம் செஞ்சு, பிடிவாதம் பிடிச்சு உண்மைகளை கண்டு பிடிக்கிறா... உண்மை தெரிஞ்சு அவ குடும்பம் என்றாலும் செய்த தப்பை உணர்த்த அவள் கையில் எடுக்கும் விசயங்கள், plans சூப்பர்...

ஆதிரன் ப்பா மனைவி மேல என்னா காதல்😱 lucky she is🥰 தங்கை மேல என்னா பாசம்... உண்மை தெரிந்த பின் இளைய பட்டாளமே உண்மையின் பக்கம் நிற்பது சூப்பர்👏👏 தளிர் மேல இவன் கொண்ட நேசம் சூப்பர்ப்👌 இத்தனை வருடங்கள் வாழ்ந்த போதும் தளிர் அவனை நிமிஷத்தில் தப்பா நினைச்சிட்டா... ஆனால் கூட அவன் அவங்க தேவைக்காக கூட அவ பிரச்சனையை சொல்லாம இருந்தது👏👏

நிறைமதி என்னமோ சூழலுக்கு ஏத்த போல மாறின ஃபீல்... அவளுக்கு அவ்வளவு பிடிச்ச ரேணுவை நிமிடத்தில் பிடிக்கல தூக்கி போட்டுட்டா😔 தப்பு யார் செஞ்சு இருந்தாலும் இவங்க எல்லார் மீதும் இருக்கே😒 நம்பியது யார் தப்பு... என்ன ஏதுன்னு கேட்காம தன் குடும்பம் என பார்த்தது இவங்க எல்லார் தப்பு தான்.... தண்டனை சிறு பையனுக்கு😢

பத்மா, சச்சி பெரியவங்களா விசாரிக்கல... Mr &Mrs.நாச்சி... நாச்சிக்கு மகள் நிலை புரிந்து, சந்தேகம் வந்தப்போ கூட அவங்க குடும்பத்துடன் பேசி இருந்தால்.....!!

தீரன்💖 ஆரம்பத்தில் இருந்தே இவன் நேசம் நல்லா தெரிஞ்சது... அதை மீறிய அவனின் தாய்க்கான ஏக்கம், அதுவும் கிடைக்காது போன எல்லாம் அவன் பார்த்த, உணர்ந்த நேரங்கள்😢😢 கொடுமை... சிறுவனுக்கு என்ன தெரியும்...

ரொம்ப matured அஹ நடந்து இருக்கான்... காதலை விட தாய்மையை முன்னிலை படுத்தியது சிறு சறுக்கலை கொண்டு வந்து இருக்கு😢

கர்வத்தை விடுத்து,
காதலை கொடுத்து
கன்னியின் மனசை பெறுவது சூப்பர்ப்👏👏

அவளின் எதிர்பார்ப்பை, ஆசையை பூர்த்தி செய்து அவன் காதலை கொட்டுவது🥰

அவனின் அன்புக்கான அமிழின் காத்திருப்பு பலனை கொடுத்து இருக்கு... நெடுநாள் நேசத்தை கர்வம் விட்டு கொட்டி இருக்கான்🥰

மதுராவின் ஆளுமை, மற்றவருக்கு குறையாய் தெரிபவை, அவர் கர்வமாய் கொண்டு கம்பீரமாய் வலம் வருவது சூப்பர்ப்🥰 இடையில் எவ்வளவோ நடந்த போதும் கடைசியில் அவரின் கம்பீரம் ஆளுமை குறையாமல் அவர் இருப்பது👏 தளிரை அவர் அரவணைப்பது 🤩

நிறத்தில் இல்லை, குணத்தில் இருக்கு எல்லாம் என சூப்பரா சொல்லிட்டீங்க...

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
santhinagaraj

Well-known member
பிரம்மாஸ்திரம் 2023

எனை ஆளும் கர்வமே

விமர்சனம்

நல்ல ஒரு பீல் குட் குடும்ப கதை. ஒரு குடும்பத்தில் நிகழும் எதார்த்தமான சூழலை கருத்தாகக் கொண்டு ரொம்ப அருமையா கதையை கொடுத்திருக்காங்க ரைட்டர். ஒரு யதார்த்தமான சூழலில் நாம் உதிர்க்கும் ஒரு வார்த்தை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன பொய் எது உண்மை எது என்று அறியாமல் நாம் எடுக்கும் சில அவசரமுடிவுகள் வாழ்க்கை நிலையை எவ்வாறு சிதைத்து விடுகின்றன என்பதை ரொம்ப அருமையாக விளக்கியுள்ள எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்💐💐💐

தன் தாய்க்கு ஏற்பட்ட அநீதிக்காகவும், தான் தாயைப் பிரிந்து தவிக்கும் தவிப்பை உணர்த்துவதாற்கவும் பழிவாங்கும் நோக்குடன் தன் அத்தை மகளான அமிழ்தாவை நிச்சய மேடையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் உள்ளே நுழைந்து அதிரடியாக நிச்சயத்தை நிறுத்தி மனம் புரிகிறான் தீரன்

மனதில் காதல் இருந்தாலும் தாய் மீதான பாசமும் ஏக்கமும் காதலை வீழ்த்தி வழி வெறியை முன் நிறுத்துகின்றது தீரனிடம்.

குடும்ப நிம்மதிக்கவும் கௌரவத்திற்காகவும் தன் வாழ்க்கையை பணயமாக வைத்து தன் மனதின் ஓரத்தில் புதைந்து இருக்கும் தீரனிடம் தனக்கான காதலை தேடி அவனின் கரம் கோர்த்து வரும் அமிதாவிற்கு அவனின் காதல் வேறு பெண்ணிடம் இருக்க தன் காதலை மறக்கவும் முடியாமல், இன்னொரு பெண்ணை மனதில் வைத்து தன்னை ஏன் திருமணம் செய்தான் என்றும் புரியாமல் தவித்து போகிறாள் பெண்ணவள்.

அதிரடி திருமணம் புரிந்து கொடுமை செய்ய நினைக்கும் தன் மாமனிடம் அதிரடி ஆட்டம் ஆடுகிறாள் சேட்டைப் பெண் அமிழ், மாமன் தனக்குத் தரும் இன்னல்களை அசால்டாக சமாளித்து அவனையே திண்டாட வைத்து மாமாக்குட்டி, அங்கிள் ஜீ என பட்டப் பெயர் வைத்து அவனை முழிப்பிதுங்க வைக்கும் அமிழின் அதிரடி சூப்பர் 👌👌👌👌

தன் மாமனின் பழிவாங்கும் குணத்திற்கான காரணம் தெரியாமல் தவிக்கும் அமிழ் அதற்கான காரணம் அறிந்த பின் அதற்கான தீர்வு காணும் விதம் சூப்பர் 👌👌

மதுரவள்ளியில் ஆளுமையும் கம்பீரமும் சூப்பர் என்னதான் திறமையும் ஆளுமையும் இருந்தாலும் பாசம் கண்ணை மறைக்கும் என்பதற்கேற்ப அவர் தன் உயிரானவர்களுக்காக உண்மை என்னவென்று யோசிக்காமல் எடுக்கும் முடிவு முட்டாள்தனமாக இருக்கிறது.

அழகு நாச்சியாரின் வளர்ப்பு முறையும் மகளுக்காண அறிவுரைகளும் அருமை 👏👏

அமிழ்தாவின் குடும்பத்தை என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஒருத்தருக்கு கூடவா அறிவு வேலை செய்யாமல் போயிடுச்சுன்னு தோணுது. சிறியவர்கள் தான் அவசரத்தில் முடிவு எடுக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் பெரியவர்கள் அதனை அப்படியே ஏற்று உண்மை நிலையை ஆராயாமல் விட்டது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை

சிவா இவரை நினைச்சா செம கோவம் வருது இவருக்கு கொஞ்சம் கூட மூளையை இல்லையா? யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவாரா தன் மீது அன்பாய் இருந்த மனைவியிடம் திடீர்னு ஏன் இந்த மாற்றம்னு யோசிக்காமல் இருப்பது கொஞ்சம் கூட பிடிக்கல 😡😡😡

நந்தன் இவன் ரொம்ப பாவம் தான் காதலிக்கும் பெண்ணுடன் நிச்சயம் மேடை வரை வந்து திருமணம் நின்னதும் இல்லாம மொத்த குடும்பமும் அவனுக்கு எதிராக நின்றது கஷ்டமா இருந்தது

ஆதி அருமையான கேரக்டர் மனைவி மீதும் தங்கையின் மீதும் இவனின் அன்பு ரொம்ப அருமை.

ரேணுகா இவங்களை என்ன சொல்லி திட்டுறதுன்னு தெரியல கூடவே இருந்து குழி பறித்த நம்பிக்கை துரோகி கடைசி வரை திருந்தாத ஜென்மம் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கேற்ப இவருக்கு கிடைத்த தண்டனை சரியே.

அமிழ்தாவின் அதிரடி கேள்விகளும் தீரனின் காதல் நிறைந்த பதில்களும் அருமை

தீரனின் கர்வத்தை வென்ற அமிழ்தாவின் காதலின் ஆளுமை அழகு❤️❤️

அழகு நிறத்தில் இல்லை குணத்தில் தான் இருக்கிறது என்பதை ரொம்ப அருமையாகவும் அழகாகவும் கதையில் விளக்கியுள்ளார் எழுத்தாளர்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:

இனிய முகமறியா வாசகியே...

இன்னல்களுக்கு நடுவில் கதை எழுதி சோர்வு இருளில் என் வானம் இரண்டு கிடக்க மின்னலைப் போல் கருத்து தெரிவித்து, அன்பு மழை பொழிந்ததற்கு நன்றிகள்🙏🙏🙏.

கதையின் தாக்கத்தை புரிந்து கொண்டு, அதனை அழகான வார்த்தைகளில் கோர்த்து, கண்ணாடியில் என் பிம்பத்தை காண வைத்த உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்👏👏👏

கதையில் பயணித்த ஒவ்வொரு கதை மாந்தர்களையும் விமர்சித்து, வார்த்தைகளில் உயிரூட்டி கதைக்கு உணர்வளித்த உங்களின் பாசத்திற்கு நன்றிகள் 🙏🙏🙏

ஒவ்வொரு எழுத்தாளருக்கும், வாசகர்களின் பதில்களும் கருத்துக்களும் ஆதரவு கலந்த அன்பினை பாந்தமாய் தரும் போது, காந்தமாய் நட்பும்
ஒட்டிக் கொள்கிறது.

தங்களின் தோழமைக்கு நன்றிகள் கலந்த வணக்கங்கள் 🙏🙏🙏
 
#எனை_ஆளும்_கர்வமே

நிதர்சனமாக நடக்கும் விசயங்களை களமாக எடுத்து சூப்பரா குடுத்து இருக்கீங்க💐 இன்னும் பல இடங்களில் இந்த வேற்றுமை இருக்கு... தலைப்பை சரியாக பொருத்தி இருக்கீங்க...

தாயின் வாழ்வு வஞ்சிக்கப்பட்டதால், தாயிற்கு நியாயம் கிடைக்க தனயன் தீரன், கையில் எடுப்பது அத்தை மகள் அமிழ்தாவின் வாழ்வை😳

மணமேடையில், அதிரடியாய் புகுந்து, திருமணம் புரிந்து.... அவளை கொடுமை செஞ்சு அதன் மூலம் அவள் குடும்பத்தை பழி வாங்க நினைக்க வெற்றி பெறுவானா....?

என்றோ மனதில் பதிந்தவனை மனநிறைவோடு கரம்பிடிக்க, அவனின் காதலோ வேறு பெண்ணிடம்😳

காதலி இருக்க, தன்னை ஏன் கல்யாணம் பண்ணான், எதற்கு என தெரியாது தலையை பிய்க்க,

இடையில் அவன் கொடுக்கும் இன்னல்களை எல்லாம் செம்ம சூப்பரா சமாளிக்கிறா🤣🤣

அவன் பிளானில், அவள் ஆட அவன் தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறான் 🤣😆

இவளின் மாமாக்குட்டி🤣😆🤣

அவனுக்கான அவளின் பதிலடி ஒவ்வொண்ணும்😆😆 தீரன் ங்கே' என முழிக்காத குறை தான்🤣🤣

அவனின் காரணம் தெரிந்த பின், அவள் குடும்பத்தால் பைத்தியம் என்று அடையாளம் காட்டப்பட்ட, அத்தையின் வாயில் இருந்து உண்மைகளை கண்டு எப்படி அத்தைக்கு நியாயம் செய்கிறாள் என்பதே மீதிக் கதை......!

குள்ளநரி🤬 என்னா ஆக்டிங் டா சாமி😳 ஆரம்பத்தில் இம்புட்டு பாசமா நினைச்சா, அம்புட்டும் வேஷம்🙄 இவருக்கான அடி, எதனால், எதை வைத்து இவர் எல்லாம் செஞ்சாரோ அதையே மகள் சொல்வது, அதை வைத்து அவளின் பயம் தான்🤔

நந்து தான் பாவம்😢 காதலித்த பெண் இல்லாம போன பின், குடும்பமே அவனுக்கு எதிராக நின்றது கொடுமை😰

நட்பு நம்பாத போதும்(அதி மேல இதில் கோபம் தான் எனக்கு) கொண்ட அன்பிற்காய் உடன் நிற்பது சூப்பர்🥰

அமிழ்தா குடும்பம்😔 குடும்பத்தில் ஒருத்தர் கூட, ஒரு பெண்ணின் மனதை, காரண காரியத்தை ஆராயாது போனது விந்தை, கட்டிய கணவன் கூட😰😰

மதுரா😍 தாயால் கம்பீரமாய், ஆளுமையாய் வளர்க்கப்பட்ட பெண்.. அடுத்தவர் குறையாய் சொன்னவை கூட கம்பீரமாய் மாற்றி கொள்ளும் தன்மை கொண்டு வளர்க்கப்பட்ட அவர் சிறு சதியில், யோசிக்காது, சூழலை ஆராயாது, மனம் விட்டு பேசாது ஒருத்தி சொன்னதை நம்பி வாழ்வை தொலைத்தது😰 தாய்மையை கூட அனுபவிக்காது விட்டு தப்பு செஞ்சிட்டாங்க.... அன்னை தள்ளி வைத்தாலும் தள்ளி நிற்காது, தள்ளி வைக்காது தாய்க்காக போராடும் மகன் கிடைத்தது இவரின் வரம்🥰

சிவா எதார்த்தமாக பேசிய விசயங்கள் பதார்த்தமாக பிரச்சனை ஆகியது தெரியாது, இவரும் சூழ்ச்சியில் சிக்கியதும் அல்லாது, மனைவியின் மாற்றங்கள் ஏன் என்று யோசிக்காமல் மூன்றாம் மனிதர் போல ஜட்ஜ் பண்ணியது😡😡 அவரின் வாழ்வை மட்டும் பார்த்தது😡😡

அமிழ்😍 சூப்பர் இந்த பொண்ணு... ஆரம்பத்தில் ஏமாற்றம் வந்த போதும், கணவன் அம்மா குடும்பம் ரெண்டு பக்கமும் செம்ம பேலன்ஸ்👏 அடம் செஞ்சு, பிடிவாதம் பிடிச்சு உண்மைகளை கண்டு பிடிக்கிறா... உண்மை தெரிஞ்சு அவ குடும்பம் என்றாலும் செய்த தப்பை உணர்த்த அவள் கையில் எடுக்கும் விசயங்கள், plans சூப்பர்...

ஆதிரன் ப்பா மனைவி மேல என்னா காதல்😱 lucky she is🥰 தங்கை மேல என்னா பாசம்... உண்மை தெரிந்த பின் இளைய பட்டாளமே உண்மையின் பக்கம் நிற்பது சூப்பர்👏👏 தளிர் மேல இவன் கொண்ட நேசம் சூப்பர்ப்👌 இத்தனை வருடங்கள் வாழ்ந்த போதும் தளிர் அவனை நிமிஷத்தில் தப்பா நினைச்சிட்டா... ஆனால் கூட அவன் அவங்க தேவைக்காக கூட அவ பிரச்சனையை சொல்லாம இருந்தது👏👏

நிறைமதி என்னமோ சூழலுக்கு ஏத்த போல மாறின ஃபீல்... அவளுக்கு அவ்வளவு பிடிச்ச ரேணுவை நிமிடத்தில் பிடிக்கல தூக்கி போட்டுட்டா😔 தப்பு யார் செஞ்சு இருந்தாலும் இவங்க எல்லார் மீதும் இருக்கே😒 நம்பியது யார் தப்பு... என்ன ஏதுன்னு கேட்காம தன் குடும்பம் என பார்த்தது இவங்க எல்லார் தப்பு தான்.... தண்டனை சிறு பையனுக்கு😢

பத்மா, சச்சி பெரியவங்களா விசாரிக்கல... Mr &Mrs.நாச்சி... நாச்சிக்கு மகள் நிலை புரிந்து, சந்தேகம் வந்தப்போ கூட அவங்க குடும்பத்துடன் பேசி இருந்தால்.....!!

தீரன்💖 ஆரம்பத்தில் இருந்தே இவன் நேசம் நல்லா தெரிஞ்சது... அதை மீறிய அவனின் தாய்க்கான ஏக்கம், அதுவும் கிடைக்காது போன எல்லாம் அவன் பார்த்த, உணர்ந்த நேரங்கள்😢😢 கொடுமை... சிறுவனுக்கு என்ன தெரியும்...

ரொம்ப matured அஹ நடந்து இருக்கான்... காதலை விட தாய்மையை முன்னிலை படுத்தியது சிறு சறுக்கலை கொண்டு வந்து இருக்கு😢

கர்வத்தை விடுத்து,
காதலை கொடுத்து
கன்னியின் மனசை பெறுவது சூப்பர்ப்👏👏

அவளின் எதிர்பார்ப்பை, ஆசையை பூர்த்தி செய்து அவன் காதலை கொட்டுவது🥰

அவனின் அன்புக்கான அமிழின் காத்திருப்பு பலனை கொடுத்து இருக்கு... நெடுநாள் நேசத்தை கர்வம் விட்டு கொட்டி இருக்கான்🥰

மதுராவின் ஆளுமை, மற்றவருக்கு குறையாய் தெரிபவை, அவர் கர்வமாய் கொண்டு கம்பீரமாய் வலம் வருவது சூப்பர்ப்🥰 இடையில் எவ்வளவோ நடந்த போதும் கடைசியில் அவரின் கம்பீரம் ஆளுமை குறையாமல் அவர் இருப்பது👏 தளிரை அவர் அரவணைப்பது 🤩

நிறத்தில் இல்லை, குணத்தில் இருக்கு எல்லாம் என சூப்பரா சொல்லிட்டீங்க...

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
ஜி... ரூபி ஜி...
இருக்கீங்களா....?

தெய்வமே நீங்க எங்க இருக்கீங்க தெய்வமே? உங்கள் திசையை சொல்லுங்கள் ஒரு கும்பிடு போடுகிறேன் 🙏🙏🙏🙏

ப்பா... அலசி ஆராய்ந்து விமர்சனம் சொல்வது என்பது இதுதானோ?

கிட்டத்தட்ட ஒரு அத்தியாயம் நிகருக்கு விமர்சனம்😍.

உணர்வுகளுக்கு இடையே நடந்த போராட்டத்தில் ஒவ்வொருவர்களின் உணர்ச்சிகளையும் எடுத்தாராய்ந்து கூறிய தங்களின் விமர்சனம் சூப்பர்👍

சரி தவறு என்று சீர்தூக்கி ஆராயும் தராசு போல் அனைவரையும் எடை பார்த்து விட்டீர்கள்.

தங்களின் விமர்சனம் என்னும் மழைக்கு, எனது பதில் காளான் குடை போல் சிறியதாக முளைத்தது விட்டதே... அட டே சோகக் குறி 🥺

ஆனால் தங்களின் விமர்சன மழையில், கதை வானவில்லாய் ஜொலிப்பதில் பேரானந்தமே 😍

தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான் சோர்வடையும் போதெல்லாம், தங்களின் விமர்சனம் என் முதுகில் தட்டிக் கொடுத்து முன்னேறி ஓட வைத்தது.

சறுக்கிய இடங்களில் எல்லாம் கை கொடுத்து தூக்கி விட்டது.

முழு விமர்சனம் எழுதி முழு நிலவாய் என் கதை வானில் பவனி வந்த ரூபி ஜிக்கு முத்தான நன்றிகள் மூச்சிருக்கும் வரைக்கும் 🙏🙏🙏🙏
 
Gowri

Well-known member
#பிரம்மாஸ்திரம்_2023

#கௌரிவிமர்சனம்

#எனை_ஆளும்_கர்வமே

குடும்பம், காதல், வஞ்சம், துரோகம் எல்லாம் சேர்ந்த கலவையா ரொம்ப நல்ல கொடுத்து இருக்காங்க ரைட்டர் ஜி👏👏👏👏👏👏

தீரன், அவன் அன்னைக்கு நியாயம் செய்ய கல்யாணம் ஆக இருந்த அத்தை பெண் அமிழை, கட்டம் கட்டி தூக்க, அவள் குடும்பமே துக்க படும் எனும் எண்ணத்தில்...,....

அங்க கெத்தா தான் கல்யாணம் பண்ணிட்டு வரும் போது, போச்சி மாட்டிட்டா அமிழ் அப்படினு நினைச்சா அது தப்பு ......மாட்டினது நம்ம தீரன்🤭🤭🤭🤭🤭🤭🤭

சாமி பாட்டு பாடுவதில், மரத்தில் தூங்கும் போது, அவன் குடுத்த அடியை அவனுக்கே திருப்பி தரும் போது எல்லாம் 😂😂😂😂😂, சரியான சேட்டைக்காரி.......

அவன் பக்கம் இருந்து யோசிக்காமல், தீரன் மன நோக பேசியது கோவம் வர தான் செய்தது.....ஆன தப்பு அவ குடும்பத்தில் தான்னு தெரிஞ்சதும் அவளின் முடிவுகள்👏👏👏👏👏

அவள் அத்தம்மாக்காக நியாயத்தை, அவங்களின் வாழ்வை, தீரன் அனுபவிக்காத தாய் பாசத்தை எல்லாம் அழகா மீட்டு கொடுத்துட்டா🥰🥰🥰🥰🥰🥰

தீரன், என்ன தான் மிரட்டி கல்யாணம் பண்ணினாலும், அது எல்லாம் அவன் ஆழ் மன காதலால் தான்♥️♥️♥️♥️♥️

தாய்க்காக அவன் ஏங்கும் ஏக்கம்🥺🥺🥺🥺🥺🥺

அவன் தாயை ரொம்ப வருஷம் கழிச்சு நேரில் பார்க்கும் போது குழந்தையா மாறி நிற்க்கர தருணம்👌👌👌👌👌👌

அமிழ், குடும்பத்தில் தேவதையா கொண்டாரா படற பெண்🥰🥰🥰🥰, அதுக்கு அவ தகுதி வாய்ந்தவா தான்.....

அதுவும் இவளின் மாமா குட்டி, அங்கிள் ஜி எல்லாம் அல்டி😂😂😂😂

மதுரா, சின்ன வயதில் இருந்தே நிறத்தால் ஒதுக்க பட, அவங்க அம்மா சொன்னதில் தெளிந்து இருந்தவங்களை, பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் மொத்த பாலும் விசமா மாறிடும்....அது போல தான் ஒரு நயவஞ்சகியால் இவங்க வாழ்க்கை ஆனது😓😓😓😓😓😓

படிப்பு, கம்பீரம் ஆளுமை அப்படினு இருந்தவங்களை தான் அந்த சாத்தான் அப்படி பண்ணிட்டா😡😡😡😡😡

கடைசியில் அதே ஆளுமை ஒடு மீண்டு, நா பிச்சை போட்டதை திரும்ப எடுக்கும் பழக்கம் எனக்கு இல்லைனு சொன்னது🔥🔥🔥🔥🔥🔥

சிவா, ஆரம்பத்திலே உனக்கு மதுராவை பிடிக்கல, அதாவது ஆழமான காதல் இல்ல, அவங்க ஆளுமை மேல ஈர்ப்பு மட்டும் தான்......அது போகவும் அவங்க தன் மனைவி அப்படிகர எண்ணமும் போயிருச்சு, இது நீ கல்யாணம் பண்ணாம இருந்து இருக்கலாம்🤷🤷🤷🤷🤷🤷🤷

கேட்பார் பேச்சை கேட்டு, இந்த நிலை தேவை தானா, ஆன u deserve it 😡😡😡😡

சச்சதானந்தன் & பத்து, ரெண்டு பேரும் யாரு எது சொன்னாலும் சரினு கேட்டுக்கரிங்க, பெரியவங்கல தீரா விசாரிக்கரது இல்ல🙄🙄🙄🙄

நிறை, இவங்க பெண் வாழ்க்கை அப்படினா மட்டும் யோசிப்பாங்க போல......

இவங்க எல்லாருமே மதுவின் நிறத்தை பார்த்து வெளிப்படையா காட்டிகளைனாலும் ஒரு ஓரமா இருந்துட்டு தான் இருந்து இருக்கு🤷🤷🤷🤷🤷

இதுக்கு சேது கேட்டப்பவே சச்சு முடியாதுனு சொல்லி இருக்கலாம்......

இதில் அதிகம் பாதிக்க பட்டது நம்ம தீரன் தான்🤧🤧🤧🤧🤧🤧

சாத்தாணே உன் அம்மா தான் பொறாமை பிடிச்சி சொன்ன, அதை அப்படியே நம்பி மது வாழ்க்கையை அழிக்க கிளம்பிட்டா😡😡😡😡

உனக்கும், உன் ஆத்தாளும் கொடுத்த தண்டனை சிறப்பு👏👏👏👏👏

ஆதி, நீ இவளோ லவ் பண்ண கூடாது டா உன் பொண்டாட்டியை🤩🤩🤩🤩🤩, சின்னதா ஒரு நடிப்பு கூட அவளை திட்டறது போல வர மாட்டிங்கிது உனக்கு🤷🤷🤷🤷....தளிர் நீ ரொம்ப லக்கி 🥰🥰🥰🥰🥰

நந்து தான் பாவம், காதலிச்ச பெண்ணை விட்டு கொடுத்திட்டு போகும் போது பயங்கர கோவம் தான் வந்தது........

அது தீரணின் ஸ்டெக்ச் அப்படினு தெரியாம குடும்பமா சேர்ந்து கும்மி அடிச்சி, ஊரை விட்டு தள்ளி வைக்கரது போல வீட்டுக்குள்ளேயே தள்ளி வெச்சிட்டாங்க பாவம்......

தீரன் & அமிழ் காதலை அழகா கடைசில ஒரு கவிதையில் சொல்லிட்டீங்க ரைட்டர் ஜி👌👌👌👌👌👌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

Gowri Karthikeyan ❤️

கதையை வாசித்து
அழகாய் விமர்சனம் தந்து ஆழமாய் அன்பின் விதை ஊன்றிய வாசகிக்கு என் நன்றிகள் 🙏🙏🙏

போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் கதைகள் எழுதினாலும், அழுத்தும் வேலை பளுவினால் சோர்ந்து விழும்போதெல்லாம், தங்களின் கருத்துக்களால் ஊக்கம் தந்து உற்சாகப்படுத்திய அந்தத் தன்னலம் இல்லாத அன்பிற்கு தலை வணங்கி நன்றி கலந்த வணக்கங்களை சமர்ப்பித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏

களத்தில் ஓடுபவனுக்கு பார்வையாளர்களின் கைதட்டு மனோ பலத்தை தரும்.

தங்களின் பாசமிகு கைத்தட்டல் ஒலியில், என் நெஞ்சம் குளிர, குளிர் நேசத்துடன் நன்றிகளை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்து கொள்கிறேன் 🙏🙏🙏

முழு கதையையும் வாசித்து கதை மாந்தர்களின் பெயர்களை நினைவில் கொண்டு, அவர்களின் கதாபாத்திரங்களை எடுத்துரைத்து, அவர்களின் குணாதிசயங்களை வார்த்தைகளில் அழகாக தந்து, தங்களின் பொன்னான நேரத்தை எனக்காக செலவழித்த தோழமைக்கு நன்றிகள்🙏🙏🙏
 
Top