வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹58.பொழுது புலரும் நேரம் - விமர்சன திரி

Priyanka Muthukumar

Administrator
இக்கதைக்கான விமர்சனத்தை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
 
santhinagaraj

Well-known member
பிரம்மாஸ்திரம் 2023

பொழுது புலரும் நேரம்

விமர்சனம்

ரொம்ப அருமையான கற்பனை அறிவியலும் இயற்கை வளத்தின் முக்கியத்துவமும் சார்ந்த ஒரு கற்பனை கதை.

விவசாயத்தையும் இயற்கை வளங்களையும் முக்கியத்துவத்தையும் கருவாக எடுத்ததுக்கே முதலில் எழுத்தாளரை பாராட்டியே ஆகணும்.👏👏👏

இயற்கை வளங்களின் பாதுகாப்பையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் அதனை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் ரொம்ப அருமையாக சஸ்பென்ஸ்சோட
விறுவிறுப்பு குறையாமல் எடுத்துரைத்த விதம் அருமை 👌👌

இப்போது நாம் அலட்சியம் செய்யும் விவசாயமும் இயற்கை வளங்களும் பிற்காலத்தில்எவ்வளவு பெரிய பாதிப்பை உருவாக்கப் போகிறது என்பதை தெளிவாக விளக்கிய எழுத்தாளரின் கற்பனை திறன் வியக்க வைக்கிறது.

எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் இயற்கை அழிவுகளை சந்தித்து அடிபட்டாலும் தாமஸ் போன்ற ஆட்களின் மனித புத்தி எந்த காலத்திலும் மாறாது போல.

இக்கட்டான சூழ்நிலையிலும் வெற்றிவேல் மன்ன டெஸ்ட் பண்ணாம வரமாட்டேன் என்று அடம் பிடித்து ஒரு விதை போட்டா அது வெளிய வரதுக்கு எவ்வளவு போராடனும் தெரியுமா அப்படி வரும்போது எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும்னு தெரியுமான்னு பேசி ரொம்ப நெகிழ்ச்சியாக மெய்சிலிர்க்க வைக்கிறது.

கடைசி நேரம் பரபரப்பில் ஏற்படும் சிறு சறுக்கல்கள் அங்கங்க ஏற்பட்டிருக்கின்றன. மற்றபடி கதை வேற லெவல்.

அறிவியலோடு கற்பனையில் சேர்ந்த காமெடிகள் நிறைந்த ஒரு அருமையான கதை ரொம்ப நிறைவாக இருந்தது.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐
 
Ruby

Well-known member
#பொழுது_புலரும்_நேரம்

Science fiction ஸ்டோரி...

இன்றைய மக்களால் பூமி எப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து, புது பூமி உருவாகி, எப்படி எல்லாம் இருக்கலாம் எதிர்காலத்தில் என ஒரு கற்பனை கதை...

வெற்றிவேல் ஒரு விவசாயி... மகள் இசை ஒரு எழுத்தாளர்... இசை அவள் திருமணத்திற்காக பார்த்த மாப்பிள்ளையை (அகரன்) சந்திக்க சென்ற வேளையில்.....

தாயிடம் இருந்து தந்தை காணோம் என தகவல் வர, அவரை தேடி போய் பார்த்தா அங்கோ.... வெற்றி ஆளே மாறிப் போய் இருக்கார், நடை, உடை, பாவனை பேச்சு எல்லாம்😳 உடன் இசையை சர்விகா என்ற அழைப்பு வேறு😳😳

குழம்பி போய் விசாரிக்கையில் அவரோ இன்பதமிழன் 😳 1000 வருடம் காலம் கடந்து பின்னோக்கி அவர் வந்து இருக்க 😳😳 இசை தந்தையோ அவர் இடத்திற்கு போய் விட்டார்😳

மறுபக்கம் மனுகுடுக்க போன வெற்றி சேரும் இடம் எல்லாம் புதுமையாக இருக்க... டெக்னாலஜியில் ஊறி போன இடத்தில் இவர் வித்தியாசமாக தெரிய அங்கே அவரை விசாரிக்க ஒரு கூட்டம் ரெடி ஆகுது🙄🙄🙄

இதில் என்ன சுவாரஸ்யம் அப்படினா அங்கே இருப்பவர்கள் உருவமும், இங்கே இருப்பவர்கள் உருவமும் அப்படியே ஒத்துப் போவது😳😳 குனாவோடது தான் ஷாக் எனக்கு🙄

இசை, அகரன், குணா (இசை உறவு), அகர் நண்பன் தூயவன் (பல சைன்ஸ் ஃபிக்ஷன் நாவல் எழுதி இருப்பவன்) இன்பதமிழனை விசாரிக்க ரெடி ஆக....

வெற்றியை விசாரிக்க சர்வி, அமரவன், அதிரன், எல்லாம் அங்கே ரெடி ஆகுறாங்க....

இன்பமின் பேச்சு இவர் நல்லவரா, கெட்டவரா என்ற சந்தேகத்தை கொடுக்குது...

இசை தந்தையை கேட்டால்.... இவர் திட்டமிட்டு வந்ததும்... இங்கே வந்த காரணம், அவரின் தேவைகளை நிறைவேற்ற சொல்ல 😳😳 அவங்கள போல நாமும் முழிக்க தான்😂😂😂

இவரின் திட்டம் என்ன....!? இவர் என்ன தேடி இங்கே வந்து இருக்கார்.... ?? வெற்றியின் தேவை என்ன அவர் உலகில்...!? வெற்றி இங்கே வருவாரா...!? இன்பமை நம்ப முடியுமா....!? இப்படி பலவற்றிற்கு சில டிவிஸ்ட்கள் வைத்து பதில் சொல்லி இருக்காங்க ஆசிரியர்...

இசை & அகரன் கல்யாண பேச்சு என்னனும் தெரிஞ்சுக்கலாம்...

3021 ல பூமி எப்படி இருக்கும், மக்கள் வாழ்க்கை முறை, எப்படி & ஏன்? நம் பூமி அழிஞ்சு புது பூமி வந்துச்சு எல்லாம் வாசிக்க 😳😳😳இப்படிலாம் நடக்குமா அதிர்ச்சி தான்...

நாம சோறே சொர்கம்ன்னு இருந்தா....

அவங்க பசியையே "அப்படினா, நோயா?"nu கேட்கிறாங்க😳 என்னங்கடா கேள்வி இது 😳😳

இங்கோ மக்கள் தொகை குறையனும் அப்படினு, இப்போ பல நாடுகள் பல திட்டங்களை போட்டுகிட்டு இருக்க......

அங்கோ அதை அதிகரிக்க, அவங்க எடுக்கும் முயற்சிகள், ஆராய்ச்சிகள், டெக்னாலஜி, ஆயுள் நீட்டிப்பு😳 எவ்வளவு, வாட் அ change 🤭🤭

பஞ்சபூதங்கள் தான் நம் வாழ்வின் அடிப்படை.... அவங்க நாளில் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகமாய் இருப்பது😳😳😳

அவங்க டெக்னாலஜி🤩🤩 மக்கள் உருவாக்கம்😳என்ன டா நடக்கு இங்க 🤔🤔

சுய சிந்தனை அதையே அதிசயமா பாக்குறாங்க அவங்க🙄🙄

பாசம் உணர்வுகள் லா எந்த கடையில் விக்குது கேட்கிறாங்க 🤣🤣 உறவுக்காங்க தொல்லை இல்லப்பா செம்ம ஜாலி 😆😆😆

நம்ம விவசாயத்தை மதிக்க ரொம்ப யோசிக்கிறோம், பலர் மதிக்கிறதே இல்ல....

ஆனால் அவங்க அதற்கு கொடுக்கும் மதிப்பு😱😱 ஒன்னு இல்லாதப்போ தான் அருமை புரியும்😊

அத்தனை அழிவை பார்த்து, பல கடினங்களை கடந்து, நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க கஷ்டப்படும் போதும், மனுஷனாய் இருந்தா அவர் பேராசை 10k வருஷம் கடந்தா கூட போகாது போல 😳😡🤐 பதவி, அதிகார மோகம்🤦🤦 கடைசி டுவிஸ்ட் நிச்சயம் எதிர்ப்பார்க்கல...

அவங்க குட்டீஸ் ரோபோட்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு 😍😍 சர் சர்னு நினைக்கும் இடம், தூரம் ஒரு பொருட்டில்லாம போவது😱😱

சர்வி உணர்வுகள் பாவமா இருந்துச்சு😢 பட் அனிச்சன் இருக்க வரை சந்தோஷப்பட்டுக்கலாம்🤩

தூயவன், அகர் செம்ம காம்போ🤩🤩 ஒருத்தன் காலை ஒருத்தன் வாருறது😂😂😂 அங்கே போய் வாழ்வா? சாவா ? நிலையில் கூட இவனுங்க கலாய் 🤣🤣🤣 தூயவன் mindvoice எல்லாம்😆😆

வெற்றி ரொம்ப நல்ல மனுஷத் தன்மையோடு இருக்கார்😍 ஆபத்து என்ற போதும் கூட டெஸ்ட் பண்ணிட்டு தான் வருவேன் சொல்றது எல்லாம், மண்ணின் மேல அவர் கொண்ட அன்பை காட்டுது😍 சிறந்த விவசாயி💖

அகர் இசையை அழகா கவர் பண்றான்... அவர் ஆசை, கனவு புரிஞ்சு அவன் பேசுறது சூப்பர்🤩

தலைப்பை நீங்கள் கொண்டு வந்து பொருத்தின விதம் சூப்பர் ஜி🤩 என்னவோ எதிர்பார்த்தேன் (like விளக்கம் எதுவும் வரும் அப்படினு) பட் நீங்க குடுத்தது செம்ம...

கடைசியில் சில விசயங்கள் தெளிவாக சொல்லி இருந்தால் சில குழப்பம் வந்ததை தவிர்த்து இருக்கலாம்... பட் அதை புரிஞ்சுக்க முடிஞ்சது💖

தெரிந்தோ, தெரியாமலோ இயற்கையை அழிக்கும் வேலையை செய்யும் நாம், இனியாவது காப்பதற்கும் முயன்றால் நலம்💖 நல்ல கருத்து..!!

நல்ல கற்பனை... நிறைவாக குடுத்து இருக்கீங்க ❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐
 
ரொம்ப நன்றி ஜீ... அவசரத்துல ஏற்பட்ட லூப் மிஸ்டேக் கொஞ்சம் எடிட் பண்ணிட்டேன். நன்றிகள்.
 
ரொம்ப நன்றி ஜி... கொஞ்சம் எடிட் பண்ணிட்டேன்.. லூப் இருக்காது ன்னு நம்புறேன்..
 
Gowri

Well-known member
#பிரம்மாஸ்திரம்_2023

#கௌரிவிமர்சனம்

#பொழுது_புலரும்_நேரம்....

காலம் கடந்து பயணிச்சி, இன்னும் 1000 வருடம் கழிச்சு இந்த பூமி எப்படி இருக்கும்னு நல்ல பரபரப்பா சொல்லி இருக்காங்க ரைட்டர்🤩🤩🤩🤩🤩

அதுவும் அவங்க கற்பனை வளம், சொல்லி இருக்கும் விசயம் எல்லாம் வேற லெவல் ஹார்ட் வொர்க்👏👏👏👏👏👏👏👏

வெற்றிவேல், அரசு விருது வாங்கினா சிறந்த விவசாயி....அவர் பொண்ணு இசைத்தமிழ் ஒரு எழுத்தாளர்......

கல்யாணமே வேணாம், அப்படி ஆச்சினா தன் எழுத்து பயணத்திற்கு தடையாக இருக்கும்னு திருமணத்தை தவிர்க்க....அங்க அவளை பொண்ணு பார்க்க வரவன் தான் அகரன்.....

அவனுக்கு அவளை மிகவும் பிடிச்சி போக, அவ எழுத்து பயணத்திற்கு எந்த தடையும் சொல்லாமல் இருக்க....அங்க இடியாக வருகிறது ஒரு செய்தி😳😳😳😳😳😳

மனு கொடுக்க போன தந்தையை காணவில்லை, அவர் 1000 காலம் கடந்து சென்று விட்டார் அப்படினு அங்க இருந்து வந்த இன்ப தமிழன் சொல்ல அதிர்ந்து போறாங்க ரெண்டு பேரும்😱😱😱😱😱

காலம் கடந்து போன வெற்றிக்கு முதலில் ஒண்ணுமே புரியல, கற்பனைக்கு எட்டா அறிவியல் முன்னேற்றம் அடைஞ்ச்சி இருக்கு உலகம்......

அதுவும், பிரபஞ்சமே அழிந்து, பூமி புதுசா உருவாகி அப்படி உருவான உலகமும் பஞ்ச பூதங்கள் சேராமல் தனி தனி கண்டமா பிரிஞ்சி இருக்கு......

ஒருவரை ஒருவர் தொட்டால் புது புது நோய்கள், பசி என்பதும் ஒரு நோய், தானாய் சிந்திக்காமல் முன்னாடியே புரோகிராம் செய்து அது படி நடத்தல், செயற்கை முறையில் குழந்தை உருவாக்கல் என ஒரு ஒரு விசயமும் அதிர செய்கிறது😱😱😱😱😱

வெற்றி அங்கு செல்ல காரணம் சிறந்த விவசாயியான அவர், அங்கு இருக்கும் மண் வளத்தை சோதனை செய்து....அதை பயன் உள்ளதாய் மாற்ற சொல்ல...அவரும் அதற்கு உடன் படுகிறார்....

இங்கே , இன்ப தமிழன் முன்னுக்கு பின் முரணாக இருக்க, இருந்தும் அவர் கேட்டதை எல்லாம் செய்து தர இசை, அகரன், குணா & தூயவன் எல்லாம் பாடு பட....

ஒரு ஒருத்தாரா காலம் கடந்து செல்ல....அங்கு அவர்களுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சிகள்.....

எல்லாம் என்ன ஆனார்கள்??????

வெற்றி வேல், இவர்கள் எல்லாம் திரும்பி வந்தார்களா என்பது மீதி கதை......

இசை, அவ அப்பாவை மீட்டுக்கும் முயற்ச்சியில் ரொம்ப தீவிரமா இருக்கா.....

அகரன், பொண்ணு பார்க்க வந்தது ஒரு குத்தமா அப்படினு அப்ப அப்ப மைண்ட் வாய்சில் கதறினாளும் இசைக்கு உறுதுணையாவே இருக்கான்.....

குணா, இவனின் வெற்றி வேல் மீதான பாசம்👌👌👌👌👌......

தூயவன் , ஆராச்சி படிப்பு முடிச்ச இவன்....இவன் கதைகளுக்கு கண்டென் கிடைக்கும்னு அகரன் சொல்லி இங்க வர... அகரன் நிலை தான் இவனுக்கும்🤣🤣🤣🤣🤣🤣

எந்த சூழ்நிலையிலும் இவன் மைண்ட் வாய்ஸ் 😅😅😅😅😅😅

கொஞ்சம் பொறுமையா போனாலும் கடைசி சில எபிசோட் சீட் நுனியில் கொண்டு வந்துருது.....

ஆரம்பத்தில் இருந்தே இவர் தான் வில்லன்னு நினைக்கும் போது, இல்ல இல்ல இவர் அப்படினு காட்டும் டுவிஸ்ட் 😱😱😱😱

இயற்க்கை அன்னையும் மகத்துவத்தையும், அவள் அவசியத்தையும் அழகா விளக்கி கொடுத்து இருக்காங்க ரைட்டர் ஜி🥰🥰🥰🥰🥰🥰🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐💐
 
Top