வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹61. அவன் எனைத்தான் தினம் நினைத்தான் - கருத்து திரி

Ruby

Well-known member
இந்த அருளோட முட்டாள் தனத்துக்கு நந்தினி பழியாகனுமா என்ன😳😳😳

ஒழுங்கா முடிவெடுக்க முடியாமல் மதில் மேல பூனை மாதிரி உயிரை வாங்குறான்
 

Manjusarvesh

Active member
ஆரம்பம் நல்லா தான் இருக்கு ஆனால் ஹீரோ தன்னையும் குழப்பி சுத்தி உள்ளவர்களையும் குழப்பி விடுறாரே??? இந்த நந்தினிக்கும் வாழ்க்கையில ஏதோ நடந்திருக்கு இந்த அருளும் கஷ்டம் குடுப்பான் போல இருக்கே
 
ஆரம்பம் நல்லா தான் இருக்கு ஆனால் ஹீரோ தன்னையும் குழப்பி சுத்தி உள்ளவர்களையும் குழப்பி விடுறாரே??? இந்த நந்தினிக்கும் வாழ்க்கையில ஏதோ நடந்திருக்கு இந்த அருளும் கஷ்டம் குடுப்பான் போல இருக்கே
இரண்டு மனசா இருக்குறவன் இவனை நம்பி சரின்னு சொன்ன நந்தினி உண்மையிலே பாவம் தான்
 

Ruby

Well-known member
மனுஷனா டா நீயி😡😡😡

வாயை திறந்தா அம்புட்டு பொய் 😡😡😡

மனசாட்சி இருந்தா ஒழுங்கா இரு இனி🤬🤬 இல்ல வீச்சருவா உன் நண்பன் தரானோ இல்லையோ நான் வீசுவேன் டா பக்கி பயலே🤬🤬

ஒரு பொண்ணு மனசுல நம்பிக்கை விதைச்சு, ஒரு குடும்பததுக்கு நம்பிக்கை கொடுத்து, ஒரு மலர்ச்சி கொடுத்துட்டு மவனே கெடுக்க நினைச்ச உன்னை🤬🤬😡😡😡
 

Gowri

Well-known member
இவன் என்ன லூசியா இருக்கான்🤦🤦🤦🤦

ஏண்டா வெண்ணெய், அப்பறம் எதுக்கு டா நந்துக்கு ஓகே சொன்ன ப்ளடி பக்கர்😤😤😤😤😤

அவளுக்கு இது ரெண்டாம் கல்யாணம் இல்லனா மணமேடை வரை வந்து நின்ணு போய் இருக்கும்......

அவளுக்கு போய் துரோகம் செய்த😡😡😡😡😡😡

பாவம் அறிவு உன்னை நம்பரான் ஆன நீ அவனுக்கு கூட உண்மையா இல்ல😠😠😠😠😠

அறிவு கேட்டது போல அவங்க வந்து கேட்டா போய்டுவியா என்ன😬😬😬😬
 
Top