வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹7.அநிருத்தனின் அணிமலர் - விமர்சன திரி

santhinagaraj

Well-known member
பிரம்மாத்திரம் 2023

அநிருத்தனின் அணிமலர்

விமர்சனம்.

ரொம்ப அருமையான அழகான காதல் நிறைந்த ஒரு சஸ்பென்ஸ் கதை.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ட்விஸ்ட்,சஸ்பென்ஸ்னு ரொம்ப விறுவிறுப்பா அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலோடு காத்திருக்கும் படி கதையை கொண்டு போன எழுத்தாளரின் திறமைக்கு பாராட்டுக்கள் 👏👏👏

கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு வீரையனின் மனைவியாக குழந்தை தனத்துடன் இருக்கும் மலராட்சி. குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது சிலரால் தாக்கப்படும் போது திடீரென்று கண் சூட்டிங் எல்லாம் செய்யும் அதிரடி அணிமலராக மனநலையில் மாற்றம் அடைகிறாள்.

இரு ஆண்டுகள் மாற்றம் அடையும் அணிமலருக்கு அவளுக்கு என்று ஒரு தனி லட்சியம் இருக்கிறது. தன் கடந்த கால வாழ்க்கையில் அணி மலருக்கு அவளின் மேல் அதிகாரியான முகம் தெரிய அநிருத்தினின் மீது காதல் மலர்ந்திருக்கிறது? இரு ஆண்டுகளுக்கு முன்னாடி தன் காதலை தெரிவிக்கும் போது மறுத்த அனிருத்தன் அணிமலருக்கு திருமணம் ஆனது தெரிந்த பிறகு தன் காதலை கூறுகிறான்.

அனிமலர் எதனால் மாறவில்லை பாதிக்கப்பட்டால்? அவளின் லட்சியம் என்ன? வீரையனுடனான மலராட்சியான அணிமலரின் திருமண வாழ்க்கை நிலை என்ன?
திருமணத்திற்கு பிறகான அநிருத்தனின் காதலில் அணிமலரின் முடிவு என்ன? என்ற கேள்விகளோடு ரொம்ப பரபரப்பாக கதையை நகர்த்திய விதம் சூப்பர் 👌👌👌👌

வீரையன் ரொம்ப மென்மையாகவும் அநிருத்தன் அதிரடியாகவும் ரொம்ப உருகி ஓடவிட்டு இருக்காங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு மலருக்கு கொடுக்கும் சர்ப்ரைஸ்கள் செம்ம ❤️❤️❤️

அர்வி, கருத்தம்மா,குந்தவை எல்லாரும் கலக்கி இருக்காங்க.

அர்வியின் நட்பு, பாசம் காதல் எல்லாமே அருமை.
வீரையன் மீதான அர்வியின் பார்வையும் அணிமலரின் பொறாமையும் செம்ம 😍😍

அஸ்வினி லேட்டா வந்தாலும் மனதில் பதிகிறாள்

பணத்திற்காக மருந்துகளில் கலப்படம் செய்யும் ஆரியன்மெடிக்கல்ஸ் போன்ற கம்பெனிகளுக்கிடையில் மக்களின் நிலையையும் அவர்களளின் வாழ்வாதாரத்தையும் நினைத்து அவர்களுக்கு தரமான மருந்துகளை குறைந்த விலையில் கொடுக்கும் ஏ ஏ மெடிக்கல்ஸ் போன்ற கம்பெனிகளின் இருக்கத்தான் செய்கின்றன.

அழகான காதலுடன் இன்றைய மருத்துவ நிலையை இலைமறை காயாக எடுத்துக் கூறிய விதம் அருமை 👏👏👏

ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கையும் தொய்வு இல்லாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு வந்து எழுத்து பிள்ளைகள் எதுவும் இன்றி ரொம்ப அருமையாக கதையை நிறைவா முடித்த எழுத்தாளரின் திறன் சூப்பர் 👌👌👌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐
 
ரொம்ப ரொம்ப நன்றி தோழி 🥳🥳

உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் 🥰🥳🥰🥳🥰
 
969c3a7d11ac4a0d6a5b73d90928603e.jpg
 
#பவாவிமர்சனம்

#அநிருத்தனின் #அணிமலர்

#அஸ்த்திரம்7

நினைவுகளை சுமந்த மாது நிஜம் தொலைத்தபோது
நினைவாய் ஒரு காதல் நிஜமாய் ஒரு காதல்..

பூக்களின் தோழனாய் காதல் மனம் பரப்ப
பூத்து வாழ துடித்தனல் மங்கை..

மலராட்சி சபையேர மனையாட்சி கைகோர்க்க
கொண்டாடி கூத்தாடினானோ வீரவகையோன்..

அநிருத்தனின் அணிமலர்
மகரந்த பூக்களின் காதல் துகள்கள் ..!!

லட்சியம் கொண்ட பெண்ணவளை பல ஆண் பின்புலங்கள் எப்படி ஈடேற வைக்க முயல்கிறது. அது எதற்கான லட்சியம் என அறிய கதையை படித்தாலே புரியும் .🌹🌹🌹

நாயகன் வீரையன்- தன் மனநலம் பாதிக்கபட்ட மனைவியோடு வாழும் வாழ்க்கை ஹப்பா என்ன சொல்ல அவ்வளவு அழகான காதல் இவனிடத்தில். "அம்மாடி" 💘💘💘என இவன் அழைக்கும் போதெல்லாம் காதல் ஊற்றெடுத்து பாயுதே காதினிலே.💕💕💕

கிராமத்துகாரனின் காதலையும் அவனின் வெட்க புன்னகையையும் ரசித்துக்கொண்டே😊😉😍😘🙈 போகலாம் எந்நேரமும்."அம்மாடி மாமா" 💕💕என்ற அழைப்புகள் தித்திப்புகள். தன்னவளுக்காய் அந்த மலர்தோட்ட நந்தவனம் மற்றும் அவளுக்காக செய்யும் பல செயல்கள் எல்லாம் வீரையணை கொண்டாடவே தோன்றியது . 👌👏💕💕🌹🌹

உங்களின் மேல் பொறாமையான காதல் வருகிறது எட்டு அடுக்கு மாளிகை சார்.🙈🙈😍❤❤

அநிருத்தன்- ஆளுமையான புத்திசாலியான தொழிலோன். இவனால் உண்டாக்கப்படும் மருந்துகள் சம்பந்தமான போட்டி மற்றும் சீரழிவுக்கு இவன் காவலன் என்றால் மிகையில்லை .
இவனால் ஏற்படும் பல மாற்றங்கள் சமுதாயத்திற்கு சிறந்த பயனாக நிலையாக கொடுத்திருப்பது அருமை.இவனின் காதல் கேள்விகுறியோடு பயணிப்பது பாவமே❤❤❤🌹🌹🌹

அரவிந்- வாடா... வாடா.. 😉😁😊😊எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் இவன்.
இவன் தன் மாமனையே ரசித்து உருகும் இடமேல்லாம் சிரிப்பின் உச்சமே. அதிலும் அவர் மனைவி பொறாமை படும் அளவுக்கு இவனின் மாமன் மீதான காதல் பொறாமை என சூப்பர் .😍😊😍❤🙈❤😘

அர்வி அணி நேசம் பாசமலர் கூட்டம். அர்வி வரும் இடமெல்லாம் கலக்கல் மத்தாப்பூ.💕💕

நாயகிமலராட்சி- மலராட்சியின் லட்சியம் உயர்வு பெரும்போது ஒரு பெண்ணிடம் இவ்வளவு துணிவா அதுவும் அவள் செய்யும் நல்ல காரியங்கள் அருமை அருமை. தன் லட்சியம் நிறைவிட உதவிய தன்னவனை பெருமையோடும் காதலோடும் பார்க்கும் இடம் அழகே.💘💘😍😍

அணிமலர்- காதல் தோல்வி உற்றாலும் .திருமண காதல் கைகூடி சேர்ப்பது அருமை. 👏👌❤❤

கருத்தம்மா,அஸ்வினி, குந்தவை என பல பாத்திர படைப்புகள் மனதோடு நிலைக்கிறது.❤❤❤

அஸ்திர ஆசிரிய தோழியே.
சஷ்பென்ஸ், ட்விஷ்ட் என கதையை ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக எங்கேயும் தோய்வில்லாது கொண்டு சென்றது அத்தோடு அடுத்து என்ன நடக்கும் , யார் இவர்கள்??!!! யார் அவர்கள்!!?? எனகதை நகர்ந்த விதம் ஆச்சரிய ஆவலாக இருந்தது படிக்க.நான் நிறைய இடங்களை ரசித்தே படித்தேன்.👏👌❤❤

வீரா அம்மாடி காதல் எல்லாம் மறக்க முடியாது அவ்வளவு அழகு பாசம். அதுவும் வீரையணின் வெட்கம் இன்னும் முகத்தில் புன்னகை பூக்க வைக்கிறது. கடிபடும் இடம் அர்வியின் ஞாபகம் தானே வந்து போகிறது.😁😁😊😊😊😊🙈🙈🙈❤❤❤

நகைச்சுவை நிமிடங்கள் சிரிப்பலையே. அர்வி வீரா அணி இவர்கள் மூவரும் சேரும் இடமெல்லாம் அருமை அருமை.😍😍😊😊😊

அழகான காதலை காதல் வசனங்களாய் பூக்க செய்திருப்பது அருமை. அர்வியின் அதிரடி காதலும் ,வீரையணின் மென்மையான காதலும் வாவ் என கூறவே தோன்றும் .👏👌🌹🌹💕💕💕

இன்றைய சமுதாயத்தில் பணத்திற்காக விளையாடும் பணக்கார சுயநலமில்லா நபர்களின் விதிகளை,அவர்களின் மோசடிகளை உயிர் காக்கும் நோயோடு விளையாட வைக்க நினைக்கும் போது களையெடுக்க வரும் மாய மனிதனை நினைத்தால் பெருமையே.👏👏👏👌👌👌

அருமையான கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கேயும் தொய்வு இல்லாது.விறுப்பாக காதலை ரசிக்க வைத்து , சாகச காட்சிகளை பிரமிக்க வைத்து., ஆச்சரிய நிகழ்வை விழியுயர்த்த வைத்து நகைச்சுவையில் புன்னகை பூக்க வைத்து சென்றது அருமைமா. 👏👌👏💐💐💐

கதையின் தலைப்பு மிகவும் அருமை .ஒரு கதைக்கு எல்லா வகையான உணர்வுகளையும் கொடுத்து சென்றது அருமை. வாழ்த்துக்கள் மா.👏👌👌🌹

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐
 
S. Sivagnanalakshmi

Active member
அநிருத்தனின் அணி மலர் கதை அருமை. காதல் விறுவிறுப்பு சஸ்பென்ஸ் என்று செமய போனது தோழி. மலர் நினைவு தப்பி இருந்து அவளை குழந்தையாக கவனிக்கும் வீரைய்யன் அன்பு. அவளுக்கு நினைவு வந்தவுடன் ஆக்சன் பண்ணுவது யார் இவள் என்று ஆச்சரியம் பட வைப்பதும் அவளின் நட்பு அரவிந்த் செம தான் இவன் வீரைய்யன் ரசிக்கும் போது அவனா நீ என காமெடி பண்ணவைக்கிறான் அன்பில் அவன் செம தான். வீரைய்யன் காதல் மலரின் மீது பொறாமை கொள்ள வைக்கிறான் இவன். கருத்தம்மா சூப்பர். அநிருத்தன் வந்து அவன் வீரைய்யன் மலரை பிரித்து விடுவானா நினைக்க வைக்கிறான். மருந்து கண்டுபிடிக்கும் அணி மலர் செம இவள் கோபம் அன்பு ஆளுமை செம. அநிருத்தன் முகம் கண்பிக்காமல் யார் இவன் என்று தேட வைக்கிறான். குந்தவை அணி அப்பா செம. வில்லன் தண்டனை செம. அவளுடைய ஆசை கனவு மற்றும் கோபம் எல்லாவற்றையும் வீரைய்யன் அநிருத்தன் இருவராக மலராட்சியின் இருவர் அன்பு காதல் அழகு ரசிக்க வைக்கிறது. அநிருத்தன் ஆளுமை செம செம. கதையின் முடிவில் வரை விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் கொண்டு போய் எங்களை மண்டை காயவைச்ச தோழி வெற்றி பெற வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன்
 
#பவாவிமர்சனம்

#அநிருத்தனின் #அணிமலர்

#அஸ்த்திரம்7

நினைவுகளை சுமந்த மாது நிஜம் தொலைத்தபோது
நினைவாய் ஒரு காதல் நிஜமாய் ஒரு காதல்..

பூக்களின் தோழனாய் காதல் மனம் பரப்ப
பூத்து வாழ துடித்தனல் மங்கை..

மலராட்சி சபையேர மனையாட்சி கைகோர்க்க
கொண்டாடி கூத்தாடினானோ வீரவகையோன்..

அநிருத்தனின் அணிமலர்
மகரந்த பூக்களின் காதல் துகள்கள் ..!!

லட்சியம் கொண்ட பெண்ணவளை பல ஆண் பின்புலங்கள் எப்படி ஈடேற வைக்க முயல்கிறது. அது எதற்கான லட்சியம் என அறிய கதையை படித்தாலே புரியும் .🌹🌹🌹

நாயகன் வீரையன்- தன் மனநலம் பாதிக்கபட்ட மனைவியோடு வாழும் வாழ்க்கை ஹப்பா என்ன சொல்ல அவ்வளவு அழகான காதல் இவனிடத்தில். "அம்மாடி" 💘💘💘என இவன் அழைக்கும் போதெல்லாம் காதல் ஊற்றெடுத்து பாயுதே காதினிலே.💕💕💕

கிராமத்துகாரனின் காதலையும் அவனின் வெட்க புன்னகையையும் ரசித்துக்கொண்டே😊😉😍😘🙈 போகலாம் எந்நேரமும்."அம்மாடி மாமா" 💕💕என்ற அழைப்புகள் தித்திப்புகள். தன்னவளுக்காய் அந்த மலர்தோட்ட நந்தவனம் மற்றும் அவளுக்காக செய்யும் பல செயல்கள் எல்லாம் வீரையணை கொண்டாடவே தோன்றியது . 👌👏💕💕🌹🌹

உங்களின் மேல் பொறாமையான காதல் வருகிறது எட்டு அடுக்கு மாளிகை சார்.🙈🙈😍❤❤

அநிருத்தன்- ஆளுமையான புத்திசாலியான தொழிலோன். இவனால் உண்டாக்கப்படும் மருந்துகள் சம்பந்தமான போட்டி மற்றும் சீரழிவுக்கு இவன் காவலன் என்றால் மிகையில்லை .
இவனால் ஏற்படும் பல மாற்றங்கள் சமுதாயத்திற்கு சிறந்த பயனாக நிலையாக கொடுத்திருப்பது அருமை.இவனின் காதல் கேள்விகுறியோடு பயணிப்பது பாவமே❤❤❤🌹🌹🌹

அரவிந்- வாடா... வாடா.. 😉😁😊😊எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் இவன்.
இவன் தன் மாமனையே ரசித்து உருகும் இடமேல்லாம் சிரிப்பின் உச்சமே. அதிலும் அவர் மனைவி பொறாமை படும் அளவுக்கு இவனின் மாமன் மீதான காதல் பொறாமை என சூப்பர் .😍😊😍❤🙈❤😘

அர்வி அணி நேசம் பாசமலர் கூட்டம். அர்வி வரும் இடமெல்லாம் கலக்கல் மத்தாப்பூ.💕💕

நாயகிமலராட்சி- மலராட்சியின் லட்சியம் உயர்வு பெரும்போது ஒரு பெண்ணிடம் இவ்வளவு துணிவா அதுவும் அவள் செய்யும் நல்ல காரியங்கள் அருமை அருமை. தன் லட்சியம் நிறைவிட உதவிய தன்னவனை பெருமையோடும் காதலோடும் பார்க்கும் இடம் அழகே.💘💘😍😍

அணிமலர்- காதல் தோல்வி உற்றாலும் .திருமண காதல் கைகூடி சேர்ப்பது அருமை. 👏👌❤❤

கருத்தம்மா,அஸ்வினி, குந்தவை என பல பாத்திர படைப்புகள் மனதோடு நிலைக்கிறது.❤❤❤

அஸ்திர ஆசிரிய தோழியே.
சஷ்பென்ஸ், ட்விஷ்ட் என கதையை ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக எங்கேயும் தோய்வில்லாது கொண்டு சென்றது அத்தோடு அடுத்து என்ன நடக்கும் , யார் இவர்கள்??!!! யார் அவர்கள்!!?? எனகதை நகர்ந்த விதம் ஆச்சரிய ஆவலாக இருந்தது படிக்க.நான் நிறைய இடங்களை ரசித்தே படித்தேன்.👏👌❤❤

வீரா அம்மாடி காதல் எல்லாம் மறக்க முடியாது அவ்வளவு அழகு பாசம். அதுவும் வீரையணின் வெட்கம் இன்னும் முகத்தில் புன்னகை பூக்க வைக்கிறது. கடிபடும் இடம் அர்வியின் ஞாபகம் தானே வந்து போகிறது.😁😁😊😊😊😊🙈🙈🙈❤❤❤

நகைச்சுவை நிமிடங்கள் சிரிப்பலையே. அர்வி வீரா அணி இவர்கள் மூவரும் சேரும் இடமெல்லாம் அருமை அருமை.😍😍😊😊😊

அழகான காதலை காதல் வசனங்களாய் பூக்க செய்திருப்பது அருமை. அர்வியின் அதிரடி காதலும் ,வீரையணின் மென்மையான காதலும் வாவ் என கூறவே தோன்றும் .👏👌🌹🌹💕💕💕

இன்றைய சமுதாயத்தில் பணத்திற்காக விளையாடும் பணக்கார சுயநலமில்லா நபர்களின் விதிகளை,அவர்களின் மோசடிகளை உயிர் காக்கும் நோயோடு விளையாட வைக்க நினைக்கும் போது களையெடுக்க வரும் மாய மனிதனை நினைத்தால் பெருமையே.👏👏👏👌👌👌

அருமையான கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கேயும் தொய்வு இல்லாது.விறுப்பாக காதலை ரசிக்க வைத்து , சாகச காட்சிகளை பிரமிக்க வைத்து., ஆச்சரிய நிகழ்வை விழியுயர்த்த வைத்து நகைச்சுவையில் புன்னகை பூக்க வைத்து சென்றது அருமைமா. 👏👌👏💐💐💐

கதையின் தலைப்பு மிகவும் அருமை .ஒரு கதைக்கு எல்லா வகையான உணர்வுகளையும் கொடுத்து சென்றது அருமை. வாழ்த்துக்கள் மா.👏👌👌🌹

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐
ரொம்ப ரொம்ப நன்றி தோழி 🥰🥰🥳🥳

உங்களின் விமர்சனம் 😘😘😘😘

உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் தோழி 🥳🥰🥳
 
images (1).jpeg
 
Top