it’s okஹாய் drs.. ❤
Sry... Oru mind upset la ye suthitu iruken...
Eludha mind set aagave matadhu...
Naalaiku epiyoda varen pa....
So sorry yaarum wait pannitu irundha...![]()
Aww... Unga words means alot ...it’s ok
don’t worry everything will be ok
first nenga ok aagunga adhukaparam ud upload pannunga we will wait
Aww... Romba thanks ka...கதை அருமைடா. வாழ்த்துக்கள்டா . வாழ்க வளமுடன். வருண் மிரு காதல் ஜெயிச்சு சுபம் ஆனது செமடா.மிரு உண்மையான காதல் அதனால் அவளுக்கு இன்னோரு சான்ஸ் கிடைத்து அவனை அன்பால் குணத்தால் பொறுமையா ல் பாட்டியின் மேல் அக்கறை என்று அவனை ஈர்க்க பாட்டிகள் தனது பேரன் பேத்தி கல்யாணம் செய்து வைப்பது அழகு. வருண் பழைய நினைவுகளால் மிருவிடம் கேட்க கூடாது கேள்வி கேட்க பிரச்சினை ஆரம்பித்து சுபமாகமுடிவதுஅழகு.