வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

(KKK) கருத்து திரி

Gowri

Well-known member
உனக்கு எல்லாம் நல்ல வேணும் டா பிக்காலி பயலே...

அவ கண்கள் ரொம்ப நல்ல நியாபகம் இருக்குனு ஒரே பீத்தல் முரளி கிட்ட, காட்டு குரங்கு😡😡😡😡

என்ன அவளோ அவசரம், ச்சீ நீ கண்டிப்பா அழகிக்கு deserve இல்ல இல்லவே இல்ல......

உனக்கு இந்த நரியே போதும், அவளுக்கு முன்னாடியே ஒரு பாய் பிரண்ட் எல்லாம் இருக்கு, குடிக்கவும் செய்யர.....

நீயும் சேர்ந்து குடிச்சி ஒண்ணா போய் சேருங்க 🤮🤮🤮🤮🤮

பாவம் எங்க அழகி🥺🥺🥺🥺...
 
Ruby

Well-known member
அடி பிச்சைக்காரி.. பரதேசி... ஒரு காதலன் இருக்கும் போதே🤬🤬🤬🤬🤬 என்ன ஜென்மம் டி நீங்க எல்லா😡😡😡 பொறுக்கிகளா 🤬🤬

அடேய் கந்து 😡😡
 
ஆமா பாவம் அழகி. இருங்க அவனை நம்ம வச்சி செய்யலாம்.
 
அடி பிச்சைக்காரி.. பரதேசி... ஒரு காதலன் இருக்கும் போதே🤬🤬🤬🤬🤬 என்ன ஜென்மம் டி நீங்க எல்லா😡😡😡 பொறுக்கிகளா 🤬🤬

அடேய் கந்து 😡😡
பணம் பத்தும் செய்யும் சிஸ்
 
Top