வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Mithula's Novels

GG writers

Moderator
வணக்கம் மக்களே 💗 🙏,

ப்ரியங்கா முத்துக்குமார் அவர்களின் தளத்தில் மிதுளா என்ற‌ புனைப்பெயரில் எனது பயணத்தை தொடங்குகிறேன்‌.

Gossip glories போட்டிக்கதையில் தொடுவானம் நீயே கதை எழுதுனது நான் தானுங்கோ. தொடுவானம் நீயே என்னோட‌ ரெண்டாவது நாவல். முதல் கதையும் போட்டிக்கதை தான்.

பல வருடங்களா வாசகியா இருந்த நான் எழுத்தாளர்களின் அழகான எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு நம்மளும் எழுதாலாம்ங்கற ஒரு ஆர்வம் . அதற்கு முதற்படியாக ‌போட்டிக்கதையில் பங்கேற்றேன். மனங்கவர்ந்த எழுத்தாளர்கள் கூட‌ எழுதினது எனக்கு மகிழ்ச்சியே.வெற்றிகரமா ரெண்டு கதைகளை முடிச்சது எனக்கே ஆச்சரியம்.

தொடர்ந்து ப்ரியங்கா முத்துக்குமார் அவர்களின் தளத்தில் Mithula's Novels ங்கற பெயரில் எழுதப் போகிறேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

அடுத்த கதையின் பெயர் :

தள்ளாடும் மேகங்கள்

நம்ம வாழ்க்கையில அன்றாடம் நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி எழுதுகிறேன். முக்கியமா பெண்களின் உணர்வுகளையும், மனநிலையையும் பிரதிபலிக்கும் கதையா இருக்கும்னு நம்புறேன்.

தள்ளாடும் மேகங்கள் கதைக்கு உங்களுடைய ஆதரவை வழங்குங்கள். ‌நிறை குறைகளை திருத்தம் செய்து கொள்கிறேன்.

வாய்ப்பளித்த பிரியங்கா முத்துக்குமார் அவர்களுக்கு நன்றி


‌‌ நன்றி 🙏
 
Вы не правы. Я уверен. Пишите мне в PM, пообщаемся.
Бренди - самые престижные и востребованные сорта, http://industrial.bestforums.org/viewtopic.php?f=9&t=205 полученные методом дистилляции вина из фруктово-ягодной браги или молочно-белого винограда.
 
Я считаю, что Вы не правы. Я уверен. Могу отстоять свою позицию. Пишите мне в PM, поговорим.
не затягивайте, казань экскурсии выберите свою экскурсию Казань прямо сейчас и подружитесь с город с неожиданной стороны! публикации доступна при бронировании.
 
Top