வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

(VVA) கருத்து திரி

Gowri

Well-known member
ஐயோ மாயா சிரிச்சி முடியல😂😂😂😂😂😂

டேய் வரதா😅😅😅😅, அதுவும் மாயா ஓட " அட பேய்க்கு பயந்தவனே" இது தான் அல்டி🤣🤣🤣🤣🤣

உன் முன் எச்சரிக்கை எல்லாம்😅😅😅😅😅

சூப்பர் சூப்பர் , வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 

Ruby

Well-known member
🤣🤣🤣🤣🤣🤣மாயா செம்ம ஆக்டிங்😂😂😂😂😂😂

இப்படி இருந்த நீ இப்போ எப்படி மாறி இருக்க🤣🤣🤣🤣

அவன் சொன்ன ரேப்பை பண்ணி இருக்கான், ஆனால் அனுமதியோடு🙊🙊🙊🙊🙊

இனி என்ன பண்ண போகுதுங்க ரெண்டும்🤔🤔🤔

கீர்த்தி ஆளை கொண்டு வாங்க ஜி சீக்கிரம்
 

indhumathy

Active member
Nice ❤️❤️❤️
மாயா சூப்பர்.. அதிரடி.. 🥰
வரதன் கீர்த்தி மேல இருக்க பாசத்துக்காக அவளை கல்யாணம் பண்ணிக்க போறான் போல..
மாயா ஏதோ பிளான் ஓட தான் வரதன்கிட்ட வந்துருக்கா.. அது இப்போ தெரிஞ்சுட்டதால தான் அவன் அவ மேல வெறுப்பா இருக்கானோ.. 🤔🤔
 
Top