வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

What's new

Latest posts

Latest profile posts

எவ்வளவோ இழந்தாலும்,
பெறுவதற்கும் ஏதாவது ஒன்று இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

--- வண்ணநிலவன்.
மருந்து சீட்டு போலத் தான் வாழ்க்கையும்..

என்ன எழுதியிருக்கிறது என்று படைத்தவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
"எதுவும் புதிதல்ல,

இந்த சூழ்நிலைகளைப் பலமுறை கடந்து வந்துள்ளேன்"

என்ற நினைவின் மூலம் கடினமானவற்றை எளிதாகக் கடந்து செல்வோம்.

We will overcome difficulties easily with the thought that, "nothing is new, I have been through these situations many times. "

சிந்திப்போம் செயல்படுவோம்!
1766251742650.png
பொழுதுபோக்கிற்காகப் புசித்த யாவும்,

இன்று "போதை"மாத்திரைகளாய்..

"இணையம்"
Top