வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தோகை வருடும் தாக மழையே - கருத்து திரி

அருமையான பதிவு ஹரி நந்தனவை விட மகேஷ் செல்வா ஜோடி ரொம்ப அருமையா இருக்காங்க 😍😍
உண்மையை சொல்லணும்னா எனக்குமே அந்த ஜோடி தான் பிடிச்சிருந்தது. அவங்களுக்கான வாய்ப்பு இதுல சரியா அமைஞ்சிருச்சி எனக்கு. மிக்க நன்றி
 
கதையை ரொம்ப சஸ்பென்ஸோடவே கொண்டு போறீங்க. அரியோட அம்மாவுக்கும் உலகநாதனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு போல ஹரியோட அம்மா உலகநாதனுடன் பிறந்தவங்களா? இல்ல அவரால பாதிக்கப்பட்டவங்களா?
 
கதையை ரொம்ப சஸ்பென்ஸோடவே கொண்டு போறீங்க. அரியோட அம்மாவுக்கும் உலகநாதனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு போல ஹரியோட அம்மா உலகநாதனுடன் பிறந்தவங்களா? இல்ல அவரால பாதிக்கப்பட்டவங்களா?
இரண்டும் ஒரு காரணம் தான். நீங்களும் நல்லாவே யோசிக்கிறீங்க. உங்களோட பேராதரவுக்கு மனம் நிறைந்த நன்றி.
 
ரொமான்டிக்கான எபி சூப்பர் 👌👌👌
உலகநாதன் கொலைகாரன் இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.
யாரை கொலை பண்ணாரு ஹரியோட அப்பாவையா???
 
ரொமான்டிக்கான எபி சூப்பர் 👌👌👌
உலகநாதன் கொலைகாரன் இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.
யாரை கொலை பண்ணாரு ஹரியோட அப்பாவையா???
ஆஹா. என்ன சொல்வது உண்மையை சொன்ன படிக்கும் போது விறுவிறுப்பு குறைஞ்சிரும். அதுனால வெயிட் பண்ணுங்க. மிக்க நன்றி
 
இப்பதான் மகேஷ் செல்வா ரெண்டு பேரும் வெளியில சுத்துற அளவுக்கு வந்திருக்காங்க அது பொறுக்கலையா இவங்களுக்கு. யாரது உலகநாதன் சப்போர்ட் பண்ணிக்கிட்டு வர்றது??

அங்கங்க கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க
 
மிக்க நன்றி. எல்லாம் தெரிஞ்சவங்க தான். எழுத்து பிழைகளை கூறியதிற்கு நன்றி.. கண்டிப்பா திருத்துறேன்
 
அச்சோ மகேஷ் யாரு குத்தினது ராஜா தானே??
உலகநாதன் ராஜாவும் திட்டம் போட்டு தான் இந்த காரியத்தை செஞ்சிருப்பாங்க.
நந்தனாவிற்கு இப்பவாது அவங்க அப்பாவோட சுய ரூபம் தெரியட்டும்
 
Top