Brammastram Writers
Moderator
மிக்க நன்றி. கண்டிப்பா இறுதில தெரிய வந்திரும். இன்னும் ரெண்டு எபி ஸ்டோரி முடியுதுஅச்சோ மகேஷ் யாரு குத்தினது ராஜா தானே??
உலகநாதன் ராஜாவும் திட்டம் போட்டு தான் இந்த காரியத்தை செஞ்சிருப்பாங்க.
நந்தனாவிற்கு இப்பவாது அவங்க அப்பாவோட சுய ரூபம் தெரியட்டும்