வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்) - கருத்து திரி

மென்மொழி சுடரொளி நட்பு சூப்பர் 👌👌👌
யாழ் நீ போற பாதை தப்பா இருக்கு

இன்பா ஒருதலை காதலை நினைச்சா கஷ்டமா இருக்கு
 
மென்மொழி சுடரொளி நட்பு சூப்பர் 👌👌👌
யாழ் நீ போற பாதை தப்பா இருக்கு

இன்பா ஒருதலை காதலை நினைச்சா கஷ்டமா இருக்கு
நன்றி அக்கா 😍

அவ கண்மூடித்தனமா போறா, அதுக்கான பலனை சீக்கிரமே அனுபவிப்பா 😷

இன்பா பாவம் தான் என்ன பண்ண அவளை லவ் பண்ணிட்டானே 😑
 
அந்தக் கல்லு எல்லாருக்கும் ஆபத்து வருது அப்படி என்ன இருக்கு அந்த கல்லுல 🙄🙄🙄
 
Top