வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதலை களவாடும் ராட்சசியே - கருத்து திரி

சூப்பர் இனி வாசு விட மாட்டான் அவனோட கியா பாப்பாவை🤩🤩🤩🤩

இவன் மட்டும் தான் லவ் பண்ணி இருக்கான் போல, இவ மனசில் ஒன்னும் இல்ல🤔🤔🤔🤔🤔

ரெண்டு அம்மாவும் ஓகே, ராமனும் ஓகே தான்....

இந்த பரதன் தான்🙄🙄🙄🙄🙄

சித்தேஷ் 🤔🤔🤔🤔
 
சூப்பர் அத்தை கிட்ட சொல்லிட்டான்... சுமி என்ன சொல்ல போறாங்க பார்க்க வெயிட்டிங்...

ருத் கூட ப்ரெண்ட் aagittaan இனி அவ அம்மாக்கு husband ஆனா போதும்
 
Top