Writers of Brammastram
Moderator
உங்கள் பொன்னான கருத்துக்கள் வரவேற்கபடுகிறது நட்பூக்களே
அவன்தான் ஹீரோ தாரா யாருன்னு போக போக புரியும் டா thank you டியர் 1(b ) ஒன் த வே அத வாசிச்சா கொஞ்சம் தெளிவு கிடைக்கும்Aww, ஏன் இப்படி இருக்கான், அவன் தான் ஹீரோவா🤔🤔🤔🤔
தாரா யாரு, மனைவியா இல்ல காதலியா ....எங்க அவ இப்ப?????
நல்ல ஸ்டார்ட், வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
அவன்தான் ஹீரோ தாரா யாருன்னு போக போக புரியும் டா thank you dear சாபம் கொஞ்ச நாள்ல தெரியும்என்ன ஆச்சு இவனுக்கு... இப்படி ஒரு நிலை???
என்ன சாபம், யாரொடது, தாரா அவனோட காதலியா, மனைவியா??
லோச்சனா தான் heroine ah இருக்குமோ வில்லி என்ட்ரி um இந்த episode la இருக்கே எப்டி அவ்ளோ உறுதியா solringa போற pokkula heroine பத்தி therinjikkuvom dear thank you very muchஅபிஜித் & லோச்சனா - இவங்க தானே ஹீரோ & ஹீரோயின்🥰🥰🥰🥰
நீங்க சொல்லி இருக்கற தகவல் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு🥰🥰🥰
மாரி, ஃபர்ஸ்ட் எபி ல வந்தவன் தானே.....
அவன் பார்த்தது, லோச்சனவையா 🤔🤔🤔🤔
அவ ஒரு வேளை தாரா போல இருக்காலோ.....
சூப்பர் sis, வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis