வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காளிதாசனின் நேசப் பாவை - கருத்து திரி

நம் கதைக்கான கருத்துக்களை இங்கு பகிர்ந்து உரையாடுவோம் வாருங்கள் நேசப்பாவைகளே 😍🙏
 
Gowri

Well-known member
தாசன் ஓட அன்பு அவளுக்கு சுகந்திரம் தரதோ அப்படினு ஒரு எண்ணம் அவ கிட்ட இருக்கலாம்....

இல்லைனா அவன் அவனை பத்தி சொல்லும் போது அதில் அக்கறை இல்லாமல், வீட்டை ஃபோட்டோ எடுக்கரா அப்படினா, அவன் வீடு, பணம் மேல தான் காதலா இருக்கும்.....

வெயிட்டிங் ஃபார் எபிஸ் sis, வாழ்த்துக்கள்💐💐💐💐
 
😍😍😍முதல் கருத்து உங்களிடம் கிடைக்கபெற்றதில் எனக்கு மிக்க மகிழ்வு சகி💞

அழகான கணிப்புகள்... அத்தியாயங்கள் 20-ம் திகதி முதல் பதிவிடப்படும் ..

நானும் காத்திருக்கிறேன் உங்கள் கருத்துகளுக்காய்❤
 
Athriya

Member
Paavai straight forward and athigam friends circle illama social media la time spend panra ponna iruppa nu thonuthu🤔 apdi illa na childish behaviour ah irukanum😜🤗
Best wishes 💐
 
Paavai straight forward and athigam friends circle illama social media la time spend panra ponna iruppa nu thonuthu🤔 apdi illa na childish behaviour ah irukanum😜🤗
Best wishes 💐
அழகான கணிப்புகள் சகி😍😍உங்கள் வாழ்த்து மற்றும் கருத்துபகிர்விற்காய் நன்றிகள் பல❤

20-ம் திகதி முதல் அத்தியாயங்கள் பதிவிடப்படும் 😍சகி
 
Ruby

Well-known member
அவனுக்கு புரியாம போயிட்டா😳😳😳

அவனை ஏமாத்த போறீங்களா சகி 🤔🤔🤔

கண்ணதாசன், காளிதாசன் ஏதோ சொல்ல வரீங்க... தெரிந்து கொள்ள வெயிட்டிங்....!
 
அவனுக்கு புரியாம போயிட்டா😳😳😳

அவனை ஏமாத்த போறீங்களா சகி 🤔🤔🤔

கண்ணதாசன், காளிதாசன் ஏதோ சொல்ல வரீங்க... தெரிந்து கொள்ள வெயிட்டிங்....!
தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள் சகி😥

உங்கள் கருத்துகளுக்காய் நானும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன் சகி😍நாளை முதல் அத்தியாயங்கள் பதிவிடப்படும்❤
 
Gowri

Well-known member
Appadi enna irunthu irukkum antha silai kulla🤔🤔🤔🤔

Eetho nedi, appadinaa yaaroda dead body aa irukkumaa😮😮😮😮😮

Waiting for uds sis😍😍😍😍
 
Top