வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"நிசப்தமே ரீங்காரமாக!!"கருத்து திரி

Padu payangaramaa irukku😧😧😧

Chchaik parimalam kudumbam oru kudumbamaa😳😳😳😳

Sangeethaa pesarathu sinthiyaa amma kitta thanaa🤔🤔🤔🤔

Aiyoo poi maattikkaathe sinthiyaa antha kudumbathil, aanalum nee ranji pechchai konjam ketkkalaamnu thonuthu🤷🤷🤷🤷
 
ஏங்க ரைட்டர் ஜி இது நியாயமா?

சிந்தியா என்ன ஆசை பட்டுட்டா, கல்யாணம் பண்ணி வாழனும்...

அதுக்கு ஏங்க இப்படி ஒரு ஆள் கிட்ட மாட்டி விடுறீங்க😳😳😳 சதி பண்ணாதீங்க🙄🙄🙄

பிரியா பாவம்... பரிமளம்🤮🤮 சங்கி😡😡😡இவ திட்டம் போட்டு அவ வாழ்க்கையை பணயம் வச்சு என்ன சாதிக்க போறா 🤔🤔🤔 புருஷன் strict அஹ இல்லாம இருக்கான் அதான் ஆடுறா...
 
பரிமளம் வீட்டுக்கு வாக்கப்பட்டா நிச்சயம் செவிடு தான்😡சுரேஷ் சம்பாதிக்க போனவங்கிட்ட சும்மா பணம் பணம் நா அவனும் என்ன செய்வான்.அதுக்குனு சொந்த தங்கச்சிய நல்ல பார்த்துக்க சொல்லி ஒரு வார்த்தை சொல்ட்ரான பாரு....பாக்கலாம் கல்யாணம் அன எல்லாரும் மாரிடுவாங்க.இதுல அவன் கட்டிக்கர போற பொண்ணு கைலதான இருக்கு....ச்சீ என்ன ஜென்மம் பரிமளம் சொந்த பொண்ணையே இப்படி பேசராலே....மருமக வந்து நாலு பள்ள புடுங்கிக்கர மாதிரி பேசணும்....சிந்தியா தான் இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டுவர போறிங்க ரைட்டர்....அவளுக்கு நல்ல மனோதைரியத்த கொடுத்து அனுப்பி விடுங்க....
 
Padu payangaramaa irukku😧😧😧

Chchaik parimalam kudumbam oru kudumbamaa😳😳😳😳

Sangeethaa pesarathu sinthiyaa amma kitta thanaa🤔🤔🤔🤔

Aiyoo poi maattikkaathe sinthiyaa antha kudumbathil, aanalum nee ranji pechchai konjam ketkkalaamnu thonuthu🤷🤷🤷🤷
Padu payangaramaa irukku😧😧😧

Chchaik parimalam kudumbam oru kudumbamaa😳😳😳😳

Sangeethaa pesarathu sinthiyaa amma kitta thanaa🤔🤔🤔🤔

Aiyoo poi maattikkaathe sinthiyaa antha kudumbathil, aanalum nee ranji pechchai konjam ketkkalaamnu thonuthu🤷🤷🤷🤷
நன்றி
 
ஏங்க ரைட்டர் ஜி இது நியாயமா?

சிந்தியா என்ன ஆசை பட்டுட்டா, கல்யாணம் பண்ணி வாழனும்...

அதுக்கு ஏங்க இப்படி ஒரு ஆள் கிட்ட மாட்டி விடுறீங்க😳😳😳 சதி பண்ணாதீங்க🙄🙄🙄

பிரியா பாவம்... பரிமளம்🤮🤮 சங்கி😡😡😡இவ திட்டம் போட்டு அவ வாழ்க்கையை பணயம் வச்சு என்ன சாதிக்க போறா 🤔🤔🤔 புருஷன் strict அஹ இல்லாம இருக்கான் அதான் ஆடுறா...
Yes நன்றி
 
பரிமளம் வீட்டுக்கு வாக்கப்பட்டா நிச்சயம் செவிடு தான்😡சுரேஷ் சம்பாதிக்க போனவங்கிட்ட சும்மா பணம் பணம் நா அவனும் என்ன செய்வான்.அதுக்குனு சொந்த தங்கச்சிய நல்ல பார்த்துக்க சொல்லி ஒரு வார்த்தை சொல்ட்ரான பாரு....பாக்கலாம் கல்யாணம் அன எல்லாரும் மாரிடுவாங்க.இதுல அவன் கட்டிக்கர போற பொண்ணு கைலதான இருக்கு....ச்சீ என்ன ஜென்மம் பரிமளம் சொந்த பொண்ணையே இப்படி பேசராலே....மருமக வந்து நாலு பள்ள புடுங்கிக்கர மாதிரி பேசணும்....சிந்தியா தான் இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டுவர போறிங்க ரைட்டர்....அவளுக்கு நல்ல மனோதைரியத்த கொடுத்து அனுப்பி விடுங
Yes நன்றி
நன்றி
 
இப்பவே ஆரமிச்சிட்டாங்க😳😳😳

பாவம் சிந்தியா இன்னும் என்ன எல்லாம் பட போராலோ தெரியல😥😥😥😥

ஏண்டா கண்ணா, சங்கி குடும்பம் பத்தி தான் உனக்கு இவளோ தெரியுதே அப்பறம் ஏண்டா சிந்தியா வா மாட்டி விட்டு இருக்க🙄🙄🙄🙄

மச்சானா ஒரு ரிங் போட கூட விரும்பம் இல்ல, ஆன உன் தங்கை பத்தி நினைக்களையே டா🤦🤦🤦🤦

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
Top