வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அக்னிதீரனின் மார்கழி பூவையிவள் - கருத்து திரி

#அக்னிதீரனின் மார்கழி பூவையிவள்

வணக்கம் தோழமைகளே,

பிரம்மாஸ்திரம் 2024 போட்டியில் கலந்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி. எனது கற்பனையில் தோன்றிய அக்னிதீரனின் மார்கழி பூவையிவள் என்ற கதையை எழுத்து வடிவில் உருவாக்கி அத்தியாயங்களாக பதிவிட உள்ளேன். வாசகர்கள் தங்கள் ஆதரவை தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். தவறாமல் கருத்து திரியில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள், உங்களது கருத்துக்களுக்கு காத்திருப்பேன். நன்றி
 
Last edited:
தாமரைக்கு ஏன் தொடர்ந்து இப்படி ஒரு கனவு வருது??
எல்லாருமா சேர்ந்து அக்னி ஜீரண துரத்தி விட்டுட்டாங்களா?? மலர் இதனை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறாள்??
 
தாமரைக்கு ஏன் தொடர்ந்து இப்படி ஒரு கனவு வருது??
எல்லாருமா சேர்ந்து அக்னி ஜீரண துரத்தி விட்டுட்டாங்களா?? மலர் இதனை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறாள்??
Wait for upcoming episode sis, Thank you for your memes :love: 🙏🙏🙏
 
அக்னி தீரனும் ஆதீரனும் ஒரே மாதிரி இருக்காங்களா??
கனவுல காட்டின தாலிக்கு நிஜத்துல சண்டை போட்டுக்கிட்டு இருக்கா??
 
அக்னி தீரனும் ஆதீரனும் ஒரே மாதிரி இருக்காங்களா??
கனவுல காட்டின தாலிக்கு நிஜத்துல சண்டை போட்டுக்கிட்டு இருக்கா??
ama sis, rendu perum orey madiri irukankga
 
முதல் சந்திப்பிலேயே இரண்டு பேரும் எலியும் பூனையுமா சண்டை போடுகிறார்கள் 🙄🙄🙄
 
கும்பகர்ணனுக்கே டஃப் கொடுக்கிற தாமரைய நாலரை மணிக்கு எழுப்பி விட்டதும் இல்லாம அவளை சமைக்க வேற செய்ய வச்சிருக்கான் சபாஷ் 😍😍
 
Top