வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி

இங்க யாரு மேல தப்பு சொல்ல😳😳😳

சசி பாவம் தான்... கொஞ்சம் தைரியம் உள்ளவனா இருந்து இருக்கலாம்..... நாலு பேர் பேசும் போது ஆதரிக்க ஆள் இல்லனா மனசு இப்படி தான் போகும்... கோழைத்தனமான முடிவு என்றாலும் அவன் நிலையில் நிக்கும் போது பணமும் கண்டுபிடிக்க முடியாம அடுத்தவர் அவதூறுகளை கேட்கவும் முடியாது😢😢😢

சத்யா அவர் வழியில், நிலையில் சரியா செஞ்சு இருக்காங்க... கொஞ்சம் அவங்களும் வேறு ஆட்களை அவனுக்கு துணைக்கு வச்சு செஞ்சு இருக்கலாம்...

சீலன் என்னனு தேடி கேட்டு இருக்கலாம்....

அவன் இறக்கும் முன்னே அண்ணனுடன் பேச, குடும்பத்துடன் இணைக்க முயற்சி செஞ்சு இருக்கலாம்... பல லாம்கள், எல்லாம் சேர்ந்து ஒரு உயிர் போயிட்டு😰😰😰

இனி என்ன ஆகும்🤔🤔 சீலன் தண்டனை அனுபவிக்கனுமா🤔🤔
Thank you very much sis. So happy next epi poten. Final epi mudinchaa evening poduren. Story adhota mudinchirum.
 
அடப்பாவி பயலே😳😳😳 எல்லாம் நடிப்பா கோபால் அப்போ😳😳 என்னமா நடிச்சு இருக்க😆😆

ஹாஸ்பிடலில் இருக்கும் போது இவன் வந்தவன் பத்தி கேட்கும் போது தான் அவன் இவனுக்கு தெரிஞ்ச பையன் என்றே டவுட் வந்துச்சு... ஆனால் ஆதி பையன்🙄🙄🙄 unexpected...

சுதர் நல்லா வரு டா நீ😂😂🤣🤣🤣🤣🤣😆😆😆😆

மகி போதும் போதும் உன் கோபம் எல்லாம்... அவன் நிலையில் அவன் செஞ்சது தான சரி...

வெயிட்டிங் ஃபார் their லவ்😍😍😍
 
அதும் கல்யாணம் எல்லாம் தெரிஞ்சு இருக்கு எனும் பொது😡😡 பக்கி என்னா நடிப்பு
 
Wow 😳😳😳😳செம twist இந்த சுதர்சன் . இதை எதிர்பார்க்கவே இல்லை .அந்த ஆதிகேசவன் மகனா இவன் 🤭🤭🤭.இந்த கள்வன் காதல் கூட அழகு தான்🥰🥰🥰
 
Aww நா நினைச்ச மாதிரியே ஆதி ஓட இன்னொரு பையன் தான்🤩🤩🤩

சூப்பர் சூப்பர், வெயிட்டிங் ஃபார் ஃபைனல் எபிசோட்......
 
Top