வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீண்டாயோ வண்ண மலரே கருத்து திரி

ஒருத்தன் இருந்தாலே தாங்காது... இதுல ரெண்டு பேரு🤣🤣🤣அதும் அண்ணன் தம்பி😝😝😝 என்ன என்ன நடக்குமோ

அதான் போகுதுன்னு பார்த்தா அடாவடி இவ 😂😂😂 ரைட்டு...

அவ பொம்மைகள் ரொம்ப பிடிச்சு இருக்கு எனக்கு😍

அவ நாயகன் யாரோ🤔🤔🤔
 
ஒருத்தன் இருந்தாலே தாங்காது... இதுல ரெண்டு பேரு🤣🤣🤣அதும் அண்ணன் தம்பி😝😝😝 என்ன என்ன நடக்குமோ

அதான் போகுதுன்னு பார்த்தா அடாவடி இவ 😂😂😂 ரைட்டு...

அவ பொம்மைகள் ரொம்ப பிடிச்சு இருக்கு எனக்கு😍

அவ நாயகன் யாரோ🤔🤔🤔
நன்றி
யாரு வந்தாலும் சமாளிக்கலாம்...
நீங்க இருந்தா
 
Nice start 🤩
அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அத்தை பொண்ணு மேல பிரியம் வச்சுருக்காங்க.. அத்தை பொண்ணுக்கு யார் மேல பிரியம் தெரியலையே..
சாஹித்யன் சூப்பர்.. 🥰 செம்மை கெத்தா அடாவடியா இருக்கான்..இவன் தான் ஹீரோவோ.. சக்ரவர்த்தி soft போல..
இவனுங்க தான் அவளை நினைக்கிறாங்க அம்மு அவங்க மேல கோபமா இருக்கா போல..
 
அம்மு தன் ரூமில் ஒரு மாதிரி வெளியில் அதற்கு நேர் மாரு, interesting😍😍😍

ஏன் மா அன்பு 13 வயசு புள்ளையை வெச்சிட்டு என்ன சபதம் போட்டு இருக்க நீ🙄🙄🙄🙄

அதை இப்ப நிறைவேற்ற துடிக்கர ஹும்ம்....

சாகி & சக்கி ரெண்டு பேரும் ஒரே பெண்னை பார்க்கரிங்க🤔🤔🤔

சக்கி ஓட எண்ணம் அன்பா தான் தோணுது, சாகி ஓடது தான் காதல், ஆசை இப்படி பலது இருக்கு.......

சாகி போலீஸ், சக்கி என்ன செய்யறான்....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
இந்த அம்மு என்ன ரெண்டு பேரையும் சக்தினு தான் கூப்பிடுவாள?😳🤔

அப்படி என்ன தான் நடந்தது குழந்தையை வைத்து சபதம் செய்யும் அளவு🤔

சாகி போலீஸ் அப்போ சக்ரவர்த்தி🤔
 
அண்ணன், தம்பி இரண்டு பேரும் ஒரே பெண்ணையா காதலிக்குறீங்க. நீங்க இரண்டு பேரும் அவளை நினைச்சு உருகுறீங்க ஆனால் அவள் 🤔🤔🤔🤔
 
Top