வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீண்டாயோ வண்ண மலரே கருத்து திரி

Nice start 🤩
அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அத்தை பொண்ணு மேல பிரியம் வச்சுருக்காங்க.. அத்தை பொண்ணுக்கு யார் மேல பிரியம் தெரியலையே..
சாஹித்யன் சூப்பர்.. 🥰 செம்மை கெத்தா அடாவடியா இருக்கான்..இவன் தான் ஹீரோவோ.. சக்ரவர்த்தி soft போல..
இவனுங்க தான் அவளை நினைக்கிறாங்க அம்மு அவங்க மேல கோபமா இருக்கா போல..
சக்கரவர்த்தி சாப்ட்டா
அடுத்த எப்பி படிங்க சிஸ்
 
அம்மு சொன்ன வார்த்தைக்கு தம்பினு கூட பார்க்காம அவன் ஜோக்குக்கு சிரிக்காம இருக்க சக்கி நீ😱😱😱

சாஹி அம்மு சொல்லி தான் போலீஸ் ஆனியா???

அமுதா யாருக்கு உன்னை பிடிக்கணும்னு இந்த கோபம்?? எந்த சக்தி???

சக்கி கோபம் நியாயம் என்றாலும் சக்தி சூழல் என்ன செய்வான் அவன்... நாடு இருக்கும் இருப்பு அப்படி
 
அம்மு எந்த சக்தியை பத்தி சொல்றா 🤔🤔🤔அடேய் சக்ரவர்த்தி அம்மு சொன்னானு தம்பி ஜோக் சொன்னா சிரிக்க மாட்டியா 🙄🙄அவ்ளோ லவ்வு 🧐🧐🧐சாகி என்னடானா அவள் சொன்னானு போலிஸ் ஆனியா 🙄🙄🙄🙄.அடுத்த எபி சீக்கிரம் போடுங்க 🥰🥰🥰🥰
 
ஏம்மா அம்மு அந்த ஃபோட்டோ ல இருக்குறதu யாருனு எனக்கு காட்டு நா கெஸ் பண்ணிக்கிரேன் 🙈
 
Top