வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பொழுது புலரும் நேரம் - கருத்து திரி

எப்ப, இப்படி ஆச்சினா என்ன ஆகும்😳😳😳😳

குழந்தைகளை செய்யறது, சாப்பாட்டுக்கு பதில் மாத்திரை😱😱😱😱😱😱

பரவால்ல வெற்றி safe ஆ தான் இருக்கார்.....

ஏலியன்ஸ் வேற வருதா😳😳😳

நிறைய இன்ஃபோ தரிங்க சூப்பர் sis
Thank you sis.. ❤️
 
நாம அலட்சியமா நினைச்சு இயற்கை வளங்களை மதிக்காம பாதுகாக்காமல் விட்டதன் காரணமாக எதிர்காலத்தில் ஏற்பட போகும் விளைவுகளை படிக்கும்போது ரொம்ப வருத்தமாகவும் பயமாகவும் இருக்கு .
பூமியை பத்தி நிறைய தகவல்கள் சொல்றீங்க ரொம்ப ரொம்ப நன்றி சூப்பர்
 
இயற்க்கை அன்னையை இதுக்கு மேலயும் மதிக்காம இருந்தோம்னா இந்த மாதிரி ஆப்பு confirm தான் 😳😳😳😳😳

இப்படி தான் பின்னாடி ஆகும்னு தெரிஞ்சா ஒரு பயலும் ஒரு இலையை கூட கிள்ளி போட மாட்டாங்க என்னையும் சேர்த்து தான்🤷🤷🤷🤷🤷

ரொம்ப interesting & நீங்க தரும் இன்ஃபோ இல்ல செம்ம👌👌👌👌👌
 
Carelessness than inga ellathukum reason sis.. naan enna panen naan patuku amaithiya than iruken nu solravanga kuda oru plant vachi irupanga la..?

Thank you sis
 
இயற்க்கை அன்னையை இதுக்கு மேலயும் மதிக்காம இருந்தோம்னா இந்த மாதிரி ஆப்பு confirm தான் 😳😳😳😳😳

இப்படி தான் பின்னாடி ஆகும்னு தெரிஞ்சா ஒரு பயலும் ஒரு இலையை கூட கிள்ளி போட மாட்டாங்க என்னையும் சேர்த்து தான்🤷🤷🤷🤷🤷

ரொம்ப interesting & நீங்க தரும் இன்ஃபோ இல்ல செம்ம👌👌👌👌👌
Yes sis.. nature a romba alichitom. Ketta naan panala ne panala nu than solluvanga.. ana pathipu ennamo ellarukum than.
 
பசி ஒரு நோயா😳😳😳 நல்லவேளை கடவுள் ஆயுளை கம்மியா வச்சாரு, இல்ல 1000 வருஷம் தாண்டி போய் எவன் சோறு இல்லாம கஸ்டபடுறது😳😳😳

மக்கள் இயற்கை, பூமிக்கு எதிராக செய்யுற எல்லாம் பிற்காலத்தில் மக்களுக்கு (நாம்) தான் ஆபத்து...

இப்படிலாம் கூட இருக்கும்னு நீங்க சொல்ற எல்லாம் கற்பனையை தாண்டி இருக்கு... ஆனாலும் possibility இருக்குன்னு நினைக்கும் போது......... நான் சோறு இருக்க வரை இருந்தா போதும் டா சாமி 🙏🙏🙏

#சோறே_சொர்க்கம்
 
சோறு இல்ல, தண்ணி இல்ல, பசி ஒரு நோய் போதும் டா😳😳😳

வெற்றி அண்ட் என்னோட ரியாக்ஷன் after hearing those terrible things 👇👇👇
 
Attachments

  • images (1).jpeg
    images (1).jpeg
    27.5 KB · Views: 0
Ottaamo kuttavo😳😳 vanthu yaaraiyum kuttaama iruntha sari.....

Ellam read panna panna mayakkam varuthu ji....😳😳😳

Ini varum kaalam nature and earth saving kku we should do something .... Ithu nadakkumo illaiyo already environment changes la payangarama affect pannuthu PPL ah... It's all because what we use and what we throw... PPL should be more conscious about how they live and with what they live... All unnecessary technology improvements will lead to a disaster... This could be understand only after it happens... We used to worry at the time of natural disasters but after that what we do is to continue how we used to live before 🤦🤦🤦 hmmm everyone should take responsibilty❤️
 
Top