வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மாமனை மயக்குதே பஞ்சவர்ணம் - கருத்து திரி

ரொம்ப அருமையான நகர்வு ரொம்ப நல்லா போகுது 👌👌👌
இந்தப் படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் கபிலன் புவனா ரெண்டு பேரும் எப்படி சமாளிக்க போறாங்க???
 
செழியன் ஓட பேச்சு கொஞ்சம் கூட தெரியல அசோக் மீதி இருக்கிற கோவத்தை எல்லாம் பசங்கன்னு இதுக்கு அனுப்பிச்சா பசங்க என்ன பண்ணுவாங்க

இளம் வயசு பசங்க அன்பா பேசினாலே அடங்க மாட்டாங்க இப்படி அதிகாரம் பண்ணா எப்படி???
 
கதை நகர்வு மிகவும் அருமை...ரதி என்ன செய்ய போறாளோ.. இன்று யூடி மிகவும் சிறியது
 
அடிப்பாவி இந்த ரதி இப்படி பண்ணிட்டாளே
 
குடும்பமா சேர்ந்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீங்களே அது ரதிக்கு பிடிச்சிருக்கா என்று யாராவது ஒரு வார்த்தை கேட்டீங்களா??
 
Top