வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மாமனை மயக்குதே பஞ்சவர்ணம் - கருத்து திரி

ரொம்ப அருமையான கதை
படிப்பும் அதற்கு உரிய
மதிப்பு
அதிலும் பெண் கல்வியின்
மகத்துவம்
செழியனின் மனமாற்றம்
அசோக்கின் உயர்ந்த சிந்தனை
எல்லாம் அருமை👏💐
 
Top