ஹாய் ஃப்ரண்ட்ஸ்,
விழிகளின் அருகினில் வானம் இது புதுக்கதை. நாயகனின் பெயர் - வெற்றிவேல். நாயகியின் பெயர் கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்கட்டுமே. ஒரு காவல்காரனின் காதல் கதை. இந்த கதைக்கும் ஆதரவு தருமாறு தங்களை கேட்டு கொள்கிறேன். முடிந்தவரை விரைவாக யூடி கொடுப்பேன். தினமும் எதிர்பார்க்காதீர்கள்... மன்னிக்கவும்...