வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இசைக்கும் இதழழகே... கருத்து திரி

மித்து ஆதியை வன்மமாய் பார்த்தது யாரு🤔🤔🤔 நம்ம ஜடா முடியா🤔🤔🤔🤣🤣

ரிஷி இவன் எங்க இங்க🤔🤔 இவளோட அப்பா ஒரு மறைகலண்ட கேஸ் போல... கட்டிக்க போறவன் என்றாலும் இப்படியா🤔🤔 இவனை பத்தி தெரியாமலா இருக்கும்.. இருந்தும்😡😡

பர்சனல் டாக்டர் புதுசா இருந்தாலும் நல்லா இருக்கே😆😆😆

அவளை சாப்பிட வைக்க இப்படி ஒரு பொய்யா டா டேய்🤣🤣🤣 பர்சனல் பாடிகார்ட் pa எல்லா வேலையும் பார்க்க வைப்பான் போல😂😂😂

இவன் என்ன தான் நினைச்சு இருக்கான் இவளை வச்சு🤔🤔

காதல் இருக்கா இல்லையா? சொள்வானா மாட்டானா?
 
Comments thread add pannunga... Spelling check pannunga... Updates konjam seekkiram podunga
 
அடேய் நீ என்ன தான் டா நினைச்சிட்டு இருக்க🙄🙄🙄🙄

Aww இந்த லூசு ஆதி மித்ரன் படிச்சான்னு இவளும் படிச்சால 🤣🤣🤣🤣🤣

மிஷ், நீ காப்பத்திருவ அப்படினு தெரியும்😁😁😁😁

அச்சோ, அவளை வர சொல்லிட்டு எங்க போனான், பாவம் புள்ள தனியா நிக்குது😳😳😳😳
 
அவன் டாக்டருக்கு படிச்சா நீ ஏம்மா டாக்டர் படிப்பை படிச்ச நீ ஏதாவது மாத்தி படிக்க வேண்டி தானே பிரண்ட் மேல அவ்ளோ அக்கறை வைத்து அவன் படிச்ச படிப்பு படிச்சிட்டு இப்போ இப்படி புலம்பிட்டு இருக்க.

அச்சோ ஆதிய வர வச்சுட்டு இந்த மிஸ்ரா எங்க போய் தொலைஞ்சான் பாவம் புள்ள தனியா நிக்குது.
அசட்டு தைரியம் ஆபத்தில் கொண்டு போய் நிறுத்துமா அப்படி என்ன ஆபத்து வர போகுது ஆதிக்கு
 
அடியே😂😂😂

நல்லா மாட்டி கிட்டா 😂😂

அதுக்கு குளிக்காமல் கூடவா போவ😆😆

நல்லா வச்சு செய்யுரான்🤣🤣🤣

காரணம் தான் தெரிய மாட்டுது 🤣🤣🤣

பெர்சனல் பாடிகார்ட் இல்லாம தான் டா போகக் கூடாது😆😆😆 நீ என்ன புதுசா பெர்சனல் டாக்டர் கூட பார்ட்டி போற🤔🤔

என்ன மேட்டர்🤔🤔

பெர்சனல் அ என்ன வேலை டா😂😂😂

ஓவர் கவனிப்பா இருக்கே, அவளை சாப்பிட வைப்பது எல்லாம்🤔🤔

ஆமா அந்தம்மா kku ஹெல்ப் பண்ணி இருக்கது இவளோட ஃபர்ஸ்ட் கேஸ் அப்படினா என்ன🤔🤔🤔

Night ஃபோன் எடுக்காத reason தான் பார்ட்டி பிளான் ஆ🤔🤔

என்ன ஆகும் அங்க🤔🤔

ரொம்ப சென்சிடிவ் ஆ இருக்கா... டாக்டர் ஆனாலும் அந்த அளவு ஸ்ட்ராங் இல்ல போல இவ... போக போக, பழக பழக சரி ஆகலாம்😍
 
Twins சூப்பர்😍
அப்பாகிட்ட மாட்டுவாளா 😆😆
பாடகி சொல்லி இருப்பான்.. சோ பாடப் போறா போல🤔🤔

வேற party அப்போ பிராப்ளம் வரப் போகுது🤔🙄
 
Top