மித்து ஆதியை வன்மமாய் பார்த்தது யாரு நம்ம ஜடா முடியா
ரிஷி இவன் எங்க இங்க இவளோட அப்பா ஒரு மறைகலண்ட கேஸ் போல... கட்டிக்க போறவன் என்றாலும் இப்படியா இவனை பத்தி தெரியாமலா இருக்கும்.. இருந்தும்
பர்சனல் டாக்டர் புதுசா இருந்தாலும் நல்லா இருக்கே
அவளை சாப்பிட வைக்க இப்படி ஒரு பொய்யா டா டேய் பர்சனல் பாடிகார்ட் pa எல்லா வேலையும் பார்க்க வைப்பான் போல
இவன் என்ன தான் நினைச்சு இருக்கான் இவளை வச்சு
காதல் இருக்கா இல்லையா? சொள்வானா மாட்டானா?