அன்பு சார் இப்படி அமைதியா ஒரு அப்பாவி புள்ளைய மாட்டி விட்டுட்டு போய் உக்காந்துட்டிங்களே.
டேய் அர்ஜுன் நீ இவங்க கிட்ட மாட்டியே முழிக்க போற டா.
விஷ்ணு கூப்பிட்ட புரூஸ்லீக்கு அர்த்தம் இப்பதான் புரியுது சூப்பர்
எழுத்துப் பிழைகளை சரி செய்யவும் ஒரு இடத்துல வர்ஷாவோட பேரு ஹர்ஷானு போட்டு இருக்கீங்க
அதானே அன்பு நீங்க தானே சொல்லணும், ஆன அன்பு எப்படி போய் சைலண்ட்டா உக்காதிங்க, பக்குணு சிரிச்சிட்டேன்
அர்ஜுன் மைண்ட் வாய்ஸ், இப்பவும் நா தான் அவுட்டா
வர்ஷா அர்ஜுனை தான் லவ் பண்ராலா
விஷ்ணு ஏன் புரூஸ் லீனு கூப்பிட்டான்னு அப்ப புரியல இப்ப புரியுது![]()
Adutha ud la solren sisHahaha varsha super da nee... Yaen adichaava boldness super
விஷ்ணு நல்லா வச்சு செய்வான் பார்த்தா ஊர் சுத்திட்டு இருக்கான்