santhinagaraj
Well-known member
விஷ்ணு உன் நிலை பாவம் தான் ஊர்ல இருக்க எல்லாரையும் க்ரஷா ஏத்துக்குறா உன்ன மட்டும் கண்டுக்கவே மாட்டேங்குறா.
நீயும் மிலிட்டரி காரன் மாதிரி விறைப்பா இல்லாம அவளுக்கேத்த மாதிரி கொஞ்சம் சாப்பிட்டா நடந்துக்கோ அப்பதான் உன் பக்கம் அவ பார்வை வரும்
டேய் அச்சு நீதான் வர்ஷா பின்னாடி சுத்துவேன்னு பார்த்தா அவ உன்ன விட ஸ்பீடா இருக்கா பட்டுனு லவ் யூ சொல்லிட்டா.